September 11, 2026
Breaking News
ஜெர்மனியில் தரவு மையங்களுக்கு 4,000 கோடி யூரோ முதலீடு செய்யும் ஐக்கிய அரபு அமீரகம் ஜெர்மனியில் மருத்துவ சேவை பற்றாக்குறை தேர்தல் விவாதமாகிறது பிரான்ஸில் நான்காவது மாடியில் இருந்து விழுந்த 17 மாதக் குழந்தை 2026ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் வளர்ச்சி கணிப்பு 0.4% ஆகக் குறைப்பு ‘Primetime’ படத்தை கடுமையாக விமர்சித்த கிறிஸ் ஹான்சன் 2027 அதிபர் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் திட்டம் இல்லை: பிரான்ஸ் அரசு நைஸில் குடியிருப்பில் இருந்து பெண் விழுந்த சம்பவம்: துணைவர் காவலில் நைஜீரியாவில் முதல் குத்துச்சண்டை போட்டியில் களமிறங்கிய NBA நட்சத்திரம் ஜெய்லன் பிரவுன் பிரான்ஸில் வெப்பநிலை உயர்வு: வார இறுதியில் வெயிலும் 30°C வரை சூடும் 2030 உலகக் கோப்பை இறுதிப் போட்டி மொராக்கோவில் நடைபெறுமா? 2026 சிறந்த மல்டிஸ்டைலர் சாதனங்கள்: Dyson, Shark, BaByliss ஒப்பீடு மாவோ சேதுங்கின் நினைவேந்தலில் திரண்ட சீன இளைஞர்கள் ஆல்ப்ஸ் 2030 ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் பதவி விலகல் பாரிஸில் இருவரை மோதிய கார்: ஓட்டுநருக்கு மெத்தாம்பெட்டமைன் சோதனை நேர்மறை இன்கார்வில் தப்பிப்பில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட நபர் கொலை வழக்கில் விடுவிப்பு ஜெர்மனியில் தரவு மையங்களுக்கு 4,000 கோடி யூரோ முதலீடு செய்யும் ஐக்கிய அரபு அமீரகம் ஜெர்மனியில் மருத்துவ சேவை பற்றாக்குறை தேர்தல் விவாதமாகிறது பிரான்ஸில் நான்காவது மாடியில் இருந்து விழுந்த 17 மாதக் குழந்தை 2026ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் வளர்ச்சி கணிப்பு 0.4% ஆகக் குறைப்பு ‘Primetime’ படத்தை கடுமையாக விமர்சித்த கிறிஸ் ஹான்சன் 2027 அதிபர் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் திட்டம் இல்லை: பிரான்ஸ் அரசு நைஸில் குடியிருப்பில் இருந்து பெண் விழுந்த சம்பவம்: துணைவர் காவலில் நைஜீரியாவில் முதல் குத்துச்சண்டை போட்டியில் களமிறங்கிய NBA நட்சத்திரம் ஜெய்லன் பிரவுன் பிரான்ஸில் வெப்பநிலை உயர்வு: வார இறுதியில் வெயிலும் 30°C வரை சூடும் 2030 உலகக் கோப்பை இறுதிப் போட்டி மொராக்கோவில் நடைபெறுமா? 2026 சிறந்த மல்டிஸ்டைலர் சாதனங்கள்: Dyson, Shark, BaByliss ஒப்பீடு மாவோ சேதுங்கின் நினைவேந்தலில் திரண்ட சீன இளைஞர்கள் ஆல்ப்ஸ் 2030 ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் பதவி விலகல் பாரிஸில் இருவரை மோதிய கார்: ஓட்டுநருக்கு மெத்தாம்பெட்டமைன் சோதனை நேர்மறை இன்கார்வில் தப்பிப்பில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட நபர் கொலை வழக்கில் விடுவிப்பு
முகப்பு News செய்தி
இலங்கையில் RMIT புத்தாக்க மையம் அமைக்க கலந்துரையாடல்
News

இலங்கையில் RMIT புத்தாக்க மையம் அமைக்க கலந்துரையாடல்

📅 வெளியீடு: 03 Oct 2025 23:40 🔄 புதுப்பிப்பு: 03 Oct 2025 23:42 👤 Nerikkalam 👁 2 பார்வைகள்

இலங்கையில் RMIT புத்தாக்க மையம் (RMIT Sri Lanka Innovation Hub) ஒன்றை நிறுவுவது குறித்து தெளிவுபடுத்துதல் மற்றும் தேவையான வசதிகளை ஏற்படுத்துதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டு, அவுஸ்திரேலிய Melbourne Institute of Technology (RMIT) பல்கலைக்கழகம் மற்றும் ஜனாதிபதி செயலக பிரதிநிதிகளுக்கு இடையில் கடந்த மாதம் 30 ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறை (NIRDC) ஒருங்கிணைப்பின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.

RMIT இலங்கை புத்தாக்க மையத்தை நிறுவுவதன் மூலம், தற்போதுள்ள கூட்டு பட்டப் படிப்புத் திட்டங்கள் (Joint PhD) மேலும் செயற்திறனுடன் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நாட்டில் எதிர்நோக்கும் பல்வேறு சவால்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி (R&D) தீர்வுகளை வழங்குவதுடன், தேசிய ஆராய்ச்சி கொள்கைகள் மற்றும் தேவைகளுடன் இணைந்த புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும், இந்த புத்தாக்க மையத்தின் மூலம் கிடைக்கும் பலன்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதும் முக்கிய இலக்காகும்.

புத்தாக்க மையத்தின் முக்கிய நன்மைகள்

  • கூட்டு பட்டப் படிப்புத் திட்டங்களை வலுப்படுத்துதல்
  • சர்வதேச R&D அனுபவங்களை உள்ளூர் ஆராய்ச்சியுடன் இணைத்தல்
  • RMIT மற்றும் இலங்கை பல்கலைக்கழகங்கள், தொழில்துறை, அரசு நிறுவனங்கள் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்தல்
  • புதிய தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குதல் மற்றும் வர்த்தக நோக்கங்களை அடைதல்
  • புத்தாக்கங்களின் வணிகமயமாக்கலை ஊக்குவித்தல்
  • உள்ளூர் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு சர்வதேச பயிற்சி மற்றும் அணுகல் வாய்ப்புகளை வழங்குதல்
  • புதிய முதலீடுகள் மற்றும் ஆராய்ச்சி திட்டங்கள் மூலம் நாட்டின் பொருளாதார, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளின் வளர்ச்சிக்கு பங்களித்தல்

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
விட்ரோலில் நான்காவது மாடியில் இருந்து விழுந்த 17 மாதக் குழந்தை சம்பவம்
பிரான்ஸில் நான்காவது மாடியில் இருந்து விழுந்த 17 மாதக் குழந்தை
11 Sep 2026
பிரான்ஸ் பொருளாதார வளர்ச்சி குறித்த செய்தியாளர் சந்திப்பு
2026ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் வளர்ச்சி கணிப்பு 0.4% ஆகக் குறைப்பு
11 Sep 2026
பிரான்ஸ் நாடாளுமன்றக் கட்டிடம் மற்றும் அரசியல் செய்தியாளர் சந்திப்பு
2027 அதிபர் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் திட்டம் இல்லை: பிரான்ஸ் அரசு
11 Sep 2026
பிரான்ஸ் நைஸ் நகரில் குடியிருப்பில் இருந்து பெண் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணை
நைஸில் குடியிருப்பில் இருந்து பெண் விழுந்த சம்பவம்: துணைவர் காவலில்
11 Sep 2026
பிரான்ஸில் வெயிலுடன் உயரும் வார இறுதி வெப்பநிலை
பிரான்ஸில் வெப்பநிலை உயர்வு: வார இறுதியில் வெயிலும் 30°C வரை சூடும்
11 Sep 2026
எட்கர் குரோஸ்பிரோன் பிரான்ஸ் ஆல்ப்ஸ் 2030 ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு
ஆல்ப்ஸ் 2030 ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் பதவி விலகல்
11 Sep 2026
பாரிஸின் Porte Dorée பகுதியில் விபத்துக்குப் பிறகு டிராம் பாதையில் நின்ற கார்
பாரிஸில் இருவரை மோதிய கார்: ஓட்டுநருக்கு மெத்தாம்பெட்டமைன் சோதனை நேர்மறை
11 Sep 2026
பிரான்ஸ் நீதிமன்றத்தில் Jean-Charles Preira கொலை வழக்கு தீர்ப்பு
இன்கார்வில் தப்பிப்பில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட நபர் கொலை வழக்கில் விடுவிப்பு
11 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading