September 10, 2026
Breaking News
பாரிஸ் பள்ளி பிந்தைய பராமரிப்பு விவகாரம்: ஹிடால்கோ, கிரெக்வார் மீது விசாரணை செளட்டா நுழைவு அபாயம் குறித்து முன்கூட்டியே எச்சரித்த ஸ்பெயின் உளவுத்துறை மூளை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நலமாக இருப்பதாக பில்லி ஜோயல் தகவல் கிரியேல் Usimages புகைப்பட விழாவுக்கான நகராட்சி நிதி நிறுத்தம் 2026-ல் Visa Premier அட்டையின் சலுகைகள் மற்றும் காப்பீட்டு வரம்புகள் மார்செய் சூரிய சந்தையில் பயங்கர தீ: திட்டமிட்ட தீவைப்பு கோணம் விசாரணையில் பாரிஸில் சனிக்கிழமை மேடையேறும் செலின் டியான் குவைத்தில் சட்டவிரோத குழந்தை வேலை குறித்து புகார் அளிக்க புதிய மின்னணு சேவை கிம் ஜோங் உன்னுக்கு இளைய குழந்தை இருக்கலாம்: தென் கொரிய உளவுத்துறை தகவல் புடாபெஸ்டில் தொடங்கும் உலக தடகளத்தின் புதிய சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸில் எரிபொருள் செலவு குறித்து 74% பேர் கவலை: ஆய்வு இன்ஸ்டாகிராமில் இணைந்த ஜெனிபர் லாரன்ஸ்: ஆச்சரியமான பயனர் பெயர் பாரிஸ் கச்சேரிக்கு முன் குழந்தைகள் குறித்து செலின் டியோன் உருக்கம் ஐரோப்பிய விண்வெளித் துறைக்கு புதிய இலக்குகளை அறிவித்த மக்ரோன் குவைத்தில் 6 பேரின் குடியுரிமை ரத்து: அதிகாரப்பூர்வ உத்தரவு பாரிஸ் பள்ளி பிந்தைய பராமரிப்பு விவகாரம்: ஹிடால்கோ, கிரெக்வார் மீது விசாரணை செளட்டா நுழைவு அபாயம் குறித்து முன்கூட்டியே எச்சரித்த ஸ்பெயின் உளவுத்துறை மூளை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நலமாக இருப்பதாக பில்லி ஜோயல் தகவல் கிரியேல் Usimages புகைப்பட விழாவுக்கான நகராட்சி நிதி நிறுத்தம் 2026-ல் Visa Premier அட்டையின் சலுகைகள் மற்றும் காப்பீட்டு வரம்புகள் மார்செய் சூரிய சந்தையில் பயங்கர தீ: திட்டமிட்ட தீவைப்பு கோணம் விசாரணையில் பாரிஸில் சனிக்கிழமை மேடையேறும் செலின் டியான் குவைத்தில் சட்டவிரோத குழந்தை வேலை குறித்து புகார் அளிக்க புதிய மின்னணு சேவை கிம் ஜோங் உன்னுக்கு இளைய குழந்தை இருக்கலாம்: தென் கொரிய உளவுத்துறை தகவல் புடாபெஸ்டில் தொடங்கும் உலக தடகளத்தின் புதிய சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸில் எரிபொருள் செலவு குறித்து 74% பேர் கவலை: ஆய்வு இன்ஸ்டாகிராமில் இணைந்த ஜெனிபர் லாரன்ஸ்: ஆச்சரியமான பயனர் பெயர் பாரிஸ் கச்சேரிக்கு முன் குழந்தைகள் குறித்து செலின் டியோன் உருக்கம் ஐரோப்பிய விண்வெளித் துறைக்கு புதிய இலக்குகளை அறிவித்த மக்ரோன் குவைத்தில் 6 பேரின் குடியுரிமை ரத்து: அதிகாரப்பூர்வ உத்தரவு
முகப்பு Europe News செய்தி
Europe News

செப்டம்பர் 1 முதல் புதிய விதிகள் – மருத்துவச் சான்றிதழ் (Arrêt de travail) கட்டுப்பாடுகள் கடுமை!

📅 வெளியீடு: 30 Aug 2025 13:44 🔄 புதுப்பிப்பு: 30 Aug 2025 19:06 👤 Nerikkalam 👁 4 பார்வைகள்

பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் போல இந்த செப்டம்பர் 1, 2025 முதல் பல புதிய வரி மற்றும் சட்ட மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இம்முறை முக்கியமான மாற்றம் மருத்துவச் சான்றிதழ் (Arrêt de travail) தொடர்பானதாகும்.

இனி பழைய வடிவிலான காகிதச் சான்றிதழ்கள், புகைப்பட நகல்கள், ஸ்கேன் பிரதிகள் அல்லது மென்பொருள் வழியாக உருவாக்கப்பட்ட சான்றிதழ்கள் அனைத்தும் செல்லாதவை எனக் கருதப்பட்டு Assurance Maladie (சுகாதார காப்பீட்டு நிறுவனம்) மூலம் நிராகரிக்கப்படும்.

இனி இருந்து மருத்தவர்கள் வழங்கும் காகிதச் சான்றிதழ்கள் சிறப்பு பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட புதிய Cerfa படிவம் மூலம் மட்டுமே வழங்கப்பட வேண்டும். இந்த புதிய படிவத்தில் 7 விதமான பாதுகாப்பு குறியீடுகள் உள்ளன – ஹோலோகிராம் ஸ்டிக்கர், காந்த மை, சிறப்பு காகிதம், மருத்துவரின் அடையாளக் குறியீடு, QR குறியீடு போன்றவை.

இதன் நோக்கம் போலி மருத்துவச் சான்றிதழ்களை தடுப்பதும், சமூக வலைதளங்களில் விற்பனை செய்யப்படும் போலி ஆவணங்களை முற்றிலும் தடுப்பதும் ஆகும்.

அரசாங்கத் தகவலின்படி, 2024-ஆம் ஆண்டு மட்டும் 42 மில்லியன் யூரோக்கள் அளவிலான மோசடிகள் மருத்துவச் சான்றிதழ்களுடன் தொடர்புடையதாக கண்டறியப்பட்டுள்ளன. இது 2023-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இருமடங்கு அதிகரித்துள்ளது.

இதை கட்டுப்படுத்தும் வகையில், ஜூலை 1, 2025 முதல் புதிய Cerfa படிவம் கட்டாயமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், மருத்தவர்கள் பழகிக் கொள்ள சில மாதங்கள் தளர்வு அளிக்கப்பட்டது. அந்த தளர்வு ஆகஸ்ட் 31-ம் தேதி முடிவடைகிறது.

செப்டம்பர் 1-ம் தேதி முதல், பாதுகாப்பான புதிய Cerfa படிவம் அல்லது AmeliPro மூலமாக ஆன்லைன் டெலிடிரான்ஸ்மிஷன் மூலம் அனுப்பப்படும் சான்றிதழ்கள் மட்டுமே செல்லுபடியாகும். பழைய படிவங்கள் வந்தால், அவை மருத்தவரிடம் திருப்பி அனுப்பப்படும் மேலும் நோயாளிக்கும் தகவல் அனுப்பப்படும்.

அதாவது, இனி நோயாளிகளும், மருத்தவர்களும் இந்த புதிய நடைமுறையை பின்பற்றுவது மிகவும் அவசியம். இது போலி மருத்துவச் சான்றிதழ் மூலம் ஏற்படும் காப்பீட்டு மோசடிகளை கட்டுப்படுத்துவதற்கான ஒரு பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading