October 25, 2026
Breaking News
தீக்கிரையான லிமோஜ் நகர மன்றத்தை மறுகட்டமைக்க 5,600-க்கும் மேற்பட்டோர் வழங்கிய 5.43 லட்சம் யூரோ நன்கொடை ‘418’ மருத்துவக் கல்லூரி விடுதிப் பேயின் வழக்கமான திகில் கதை பாரிஸ் புறநகர் துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் மனநலக் கண்காணிப்பில் ஹோமாகம காவல் நிலையத்தில் 29 வயது இளைஞர் மரணம் போலீசார் தாக்கியதாக குடும்பம் குற்றச்சாட்டு கிரெனோபிலில் ஆர்என் கட்சி மாநாட்டுக்குச் சென்ற தொண்டர்களின் பேருந்து மீது முகமூடி அணிந்த கும்பல் தாக்குதல் личности குவைத்–இந்தியா முதலீடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை ‘Boelo’ புயல் பிரிட்டனில் மின்தடை, ஆம்ஸ்டர்டாமில் 90 விமானங்கள் ரத்து அக்டோபர் 25-ம் தேதிக்கான பிரான்ஸ் வானிலை முன்னறிவிப்பு மார்செயில் போராட்டத்துக்கு இடையே நகைக்கடை உள்ளிட்ட கடைகள் கொள்ளை இலங்கை சிறைகளில் கொள்ளளவை விட 3 முதல் 4 மடங்கு கைதிகள் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் எச்சரிக்கை கடிகமுவ அருகே மண்சரிவு ரம்புக்கணை–பேராதெனிய–கம்பளை ரயில் சேவைகள் நிறுத்தம் இத்தாலி லீக் தலைவர் தேர்தல் உக்ரைனுக்கு நிதி, ஆயுத உதவியை நிறுத்துவேன் என சால்வினி உறுதி கொழும்பு ஐந்து நட்சத்திர ஹோட்டல் விவகாரம் சட்ட நடவடிக்கை எச்சரித்த பளங்கொட கஸ்ஸப தேரர் காலி கடற்பரப்பில் சிக்கிய 40 ஈரானிய மாலுமிகள் மீட்பு பாலியல் வன்முறைக்கு எதிரான மசோதா பிரான்ஸ் நிறுவனங்களில் வரவுள்ள முக்கிய மாற்றங்கள் தீக்கிரையான லிமோஜ் நகர மன்றத்தை மறுகட்டமைக்க 5,600-க்கும் மேற்பட்டோர் வழங்கிய 5.43 லட்சம் யூரோ நன்கொடை ‘418’ மருத்துவக் கல்லூரி விடுதிப் பேயின் வழக்கமான திகில் கதை பாரிஸ் புறநகர் துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் மனநலக் கண்காணிப்பில் ஹோமாகம காவல் நிலையத்தில் 29 வயது இளைஞர் மரணம் போலீசார் தாக்கியதாக குடும்பம் குற்றச்சாட்டு கிரெனோபிலில் ஆர்என் கட்சி மாநாட்டுக்குச் சென்ற தொண்டர்களின் பேருந்து மீது முகமூடி அணிந்த கும்பல் தாக்குதல் личности குவைத்–இந்தியா முதலீடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை ‘Boelo’ புயல் பிரிட்டனில் மின்தடை, ஆம்ஸ்டர்டாமில் 90 விமானங்கள் ரத்து அக்டோபர் 25-ம் தேதிக்கான பிரான்ஸ் வானிலை முன்னறிவிப்பு மார்செயில் போராட்டத்துக்கு இடையே நகைக்கடை உள்ளிட்ட கடைகள் கொள்ளை இலங்கை சிறைகளில் கொள்ளளவை விட 3 முதல் 4 மடங்கு கைதிகள் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் எச்சரிக்கை கடிகமுவ அருகே மண்சரிவு ரம்புக்கணை–பேராதெனிய–கம்பளை ரயில் சேவைகள் நிறுத்தம் இத்தாலி லீக் தலைவர் தேர்தல் உக்ரைனுக்கு நிதி, ஆயுத உதவியை நிறுத்துவேன் என சால்வினி உறுதி கொழும்பு ஐந்து நட்சத்திர ஹோட்டல் விவகாரம் சட்ட நடவடிக்கை எச்சரித்த பளங்கொட கஸ்ஸப தேரர் காலி கடற்பரப்பில் சிக்கிய 40 ஈரானிய மாலுமிகள் மீட்பு பாலியல் வன்முறைக்கு எதிரான மசோதா பிரான்ஸ் நிறுவனங்களில் வரவுள்ள முக்கிய மாற்றங்கள்
முகப்பு › Sri Lanka News › செய்தி
Manusavi Loan Srilanka Nerikkalam
Sri Lanka News

வெளிநாட்டு இலங்கையர்களுக்கான கடன் திட்டம்

📅 வெளியீடு: 29 Apr 2025 10:24 🔄 புதுப்பிப்பு: 30 Apr 2025 10:25 👤 Nerikkalam 👁 24 பார்வைகள்

இலங்கை நாட்டிலிருந்து வெளிநாடு சென்று தொழில் புரிகின்ற அனைவருக்கும் இலங்கை அரசினால் கடந்த காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ள இந்த கடன் வசதி திட்டத்தை இலகுவாக பெற்றுக் கொள்ளும் வழியை இலங்கை அரசு தற்போது ஏற்படுத்தி தந்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர் ஒவ்வொருவருக்கும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு அதனுடன் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகமும் இணைந்து இலங்கை மத்திய வங்கியின் நிதி உதவியுடன் பொது மற்றும் தனியார் வர்த்தக வங்கிகள் மூலம் இந்த கடன் திட்டத்தினை வழங்குகிறது.

குறித்த கடன் தொகையை பெற்றுக் கொள்வதற்கு பிரதான நிபந்தனைகளாக,

1. இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்று இருக்க வேண்டும்.
2. வெளிநாட்டில் குறித்த தொழில் தொடர்பான ஒப்பந்தத்தின் கீழ் சட்டப்படி உரிய முறையில் வேலை செய்து கொண்டிருக்க வேண்டும்.

இந்த கடன் வசதியானது வெளிநாட்டில் தொழில் புரிகின்ற இலங்கையர்களுக்கு வியாபார நடவடிக்கை ஒன்றை ஆரம்பிப்பதற்கு அல்லது ஏற்கனவே மேற்கொள்ளும் வியாபாரத்தை மேம்படுத்துவதற்காகவும், வீடு அல்லது கட்டுமான பணிகளை புனர்நிர்மாணம் செய்வதற்காகவும், நிலம் அல்லது வாகனம் வாங்குதல் அதை அடுத்து பிள்ளைகளின் உயர் கல்வி நடவடிக்கைகளுக்கு மற்றும் வேறு சில உற்பத்தி நோக்கங்களுக்காக இலங்கை அரசினால் வழங்கப்படுகின்றது.

வட்டி விகிதம் 8%, 2 மில்லியன் ரூபா (2000000) வரையிலான கடன் வசதி, 3 ஆண்டுகள் திருப்பிச் செலுத்தும் காலப்பகுதி, வெளிநாட்டு நாணய கணக்கின் (PFCA) ஊடாக தவணை முறையில் செலுத்த வேண்டும்.

இந்தக் கடனை பெற்றுக் கொள்வதற்கு நீங்கள் தனிநபராக அல்லது குழுவாக குறித்த கடனுக்குரிய விண்ணப்ப படிவத்தினை சம்பந்தப்பட்ட வங்கிக்கு அனுப்பி வைக்க வேண்டும் வாங்கியினால் கேட்க்கப்படுகின்ற சகல ஆவணங்களும் சரியான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு குறித்த வங்கிக்கு வழங்கப்பட வேண்டும்.

நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் காலப்பகுதியில் வங்கியுடன் நேரடி தொடர்பின் மூலம் அல்லது விடுமுறை காலத்தில் நீங்கள் இலங்கை சென்று குறித்த வங்கியுடன் நேரடியாக தொடர்பு கொண்டு அதன் மூலமாக இந்த கடன் வசதி தொடர்பான ஒழுங்கு அமைப்புகளை மேற்கொள்ள முடியும்.

இந்தக் கடன் வசதிகள் அனைத்தும் குறித்த வங்கியினால் வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் திருப்பி செலுத்தும் காலப்பகுதிக்குள் நீங்கள் வெளிநாட்டு நாணய அலகை பயன்படுத்தி மாதாந்த தவணை பணத்தினை (தனிநபர் வெளிநாட்டு நாணய கணக்கின்) ஊடாக செலுத்த முடியும்.

கடன் வசதி வழங்கும் சந்தர்ப்பத்தில் குறித்த வங்கி ஆனது உங்களது பெயரில் தனிப்பட்ட வெளிநாட்டு நாணய கணக்கினை ஆரம்பித்து அதனுடாக உங்களது மாதாந்த பணத்தினை செலுத்துமாறு அறிவுறுத்தல்கள் வழங்குவார்கள்.

இலங்கை ரூபாயில் நீங்கள் செலுத்துவதாக இருந்தால் காலத்திற்கு ஏற்ப வட்டி விகிதங்கள் மாறுபடும் இதனால் உங்களுக்கு கடன் சுமைகள் அதிகமாக காணப்படும்

இதை அடிப்படையாகக் கொண்டு இந்த கடன் வசதிக்கு செலுத்தும் தவணைப் முறை பணமானது வெளிநாட்டு நாணய அலகிலையே நிர்ணயிக்க படுகின்றது.

மேலதிக தகவல்களுக்கு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
பிரான்ஸின் லிமோஜ் நகர மன்றத்தின் வெளிப்புறக் காட்சி
தீக்கிரையான லிமோஜ் நகர மன்றத்தை மறுகட்டமைக்க 5,600-க்கும் மேற்பட்டோர் வழங்கிய 5.43 லட்சம் யூரோ நன்கொடை
25 Oct 2026
Generic Paris suburb street with French police presence
பாரிஸ் புறநகர் துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் மனநலக் கண்காணிப்பில்
25 Oct 2026
கிரெனோபில் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டுள்ள பயணிகள் பேருந்து
கிரெனோபிலில் ஆர்என் கட்சி மாநாட்டுக்குச் சென்ற தொண்டர்களின் பேருந்து மீது முகமூடி அணிந்த கும்பல் தாக்குதல் личности
25 Oct 2026
மார்செயில் நகரில் மூடப்பட்ட கடை இரும்புத் திரைகள்
மார்செயில் போராட்டத்துக்கு இடையே நகைக்கடை உள்ளிட்ட கடைகள் கொள்ளை
25 Oct 2026
பிரான்ஸ் நாடாளுமன்றம் மற்றும் பணியிட பாலியல் வன்முறை சட்ட முன்மொழிவு
பாலியல் வன்முறைக்கு எதிரான மசோதா பிரான்ஸ் நிறுவனங்களில் வரவுள்ள முக்கிய மாற்றங்கள்
25 Oct 2026
பாரிஸில் நடைபெற்ற போராட்டத்திற்கான பொதுவான பாதுகாப்பு காட்சி
பாரிஸ் போராட்டம் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததாக காவல்துறை தகவல்
25 Oct 2026
பிரான்ஸ் போராட்டங்களை குறிக்கும் பாரிஸ் நகர பொதுக்காட்சி
பிரான்ஸ் போராட்டங்களில் பாரிஸில் 142 பேர் கைது 120 பேர் காவலில்
25 Oct 2026
2027 முதல் பிரான்ஸில் மாற்றப்பட உள்ள ஓய்வூதியத்துடன் வேலை செய்யும் விதிகள்
பிரான்ஸில் ஓய்வூதியத்துடன் வேலை செய்வோருக்கான விதிகள் 2027 முதல் மாற்றம்
25 Oct 2026
இலங்கை செய்திகள்
ஹோமாகம காவல் நிலையத்தை குறிக்கும் இலங்கை காவல் நிலைய வெளிப்புற காட்சி
ஹோமாகம காவல் நிலையத்தில் 29 வயது இளைஞர் மரணம் போலீசார் தாக்கியதாக குடும்பம் குற்றச்சாட்டு
25 Oct 2026
இலங்கை சிறைச்சாலையின் வெளிப்புறக் காட்சி
இலங்கை சிறைகளில் கொள்ளளவை விட 3 முதல் 4 மடங்கு கைதிகள் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் எச்சரிக்கை
25 Oct 2026
கொழும்பு ஐந்து நட்சத்திர ஹோட்டல் மற்றும் நகரக் காட்சி
கொழும்பு ஐந்து நட்சத்திர ஹோட்டல் விவகாரம் சட்ட நடவடிக்கை எச்சரித்த பளங்கொட கஸ்ஸப தேரர்
25 Oct 2026
காலி கடற்பரப்பில் வணிகக் கப்பல்கள் செல்லும் காட்சி
காலி கடற்பரப்பில் சிக்கிய 40 ஈரானிய மாலுமிகள் மீட்பு
25 Oct 2026
இலங்கையில் புதிய பாடத்திட்டம் மற்றும் பாடசாலை கல்விச் சீர்திருத்தங்கள்
2027ஆம் ஆண்டு 2 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்
25 Oct 2026
கொக்கல ரயில் கடவை மற்றும் இலங்கை ரயில் பாதை
கொக்கல ரயில் கடவையில் பஸ்–ரயில் மோதி 10 குழந்தைகள் காயம் இருவர் கைது
25 Oct 2026
இலங்கையின் ஹபராதுவா பகுதியில் உள்ள ரயில் கடவை
ஹபராதுவாவில் ரயிலுடன் பேருந்து மோதி 6 பேர் காயம் மூவர் தீவிர நிலையில்
25 Oct 2026
இலங்கையின் பொருளாதார நிர்வாகம் மற்றும் ஐ.எம்.எப். திட்டம்
ஐ.எம்.எப். திட்டத்தைத் தொடர வேண்டிய கட்டாயம் இருந்தது பிரதமர் ஹரிணி அமரசூரிய
25 Oct 2026
சினிமா செய்திகள்
418 தமிழ் திரைப்படத்தின் மருத்துவக் கல்லூரி விடுதி திகில் பின்னணி
‘418’ மருத்துவக் கல்லூரி விடுதிப் பேயின் வழக்கமான திகில் கதை
25 Oct 2026
மும்பை துப்பாக்கிச்சூடு வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணை
டைகர் ஷெராப் மீது மும்பையில் துப்பாக்கிச்சூடு 11 பேர் கைது
25 Oct 2026
‘ஜெயிலர் 2’ படத்தின் ‘அலபோலலோ’ பாடலில் பூர்ணாவின் நடனத்தை குறிக்கும் காட்சிப்படுத்தல்
‘ஜெயிலர் 2’ படத்தில் நடன வாய்ப்பு ‘நடனம் என் வாழ்க்கையின் ஓர் அங்கம்’ என்கிறார் பூர்ணா
25 Oct 2026
நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்துக்கான 60 அடி கட் அவுட்
‘மூக்குத்தி அம்மன் 2’ படத்துக்காக நயன்தாராவுக்கு 60 அடி கட் அவுட் ரெஜினா வியப்பு
24 Oct 2026
ரசிகர்களுடன் ஜெயிலர் 2 திரைப்படத்தைப் பார்க்கும் ரஜினிகாந்த்
40 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களுடன் ‘ஜெயிலர் 2’ பார்த்த ரஜினிகாந்த்
24 Oct 2026
‘சிவப்பு நட்சத்திரம்’ தமிழ் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சூழல்
‘சிவப்பு நட்சத்திரம்’ படத்தின் தலைப்பை வெளியிட்டார் சமுத்திரக்கனி
24 Oct 2026
தென்னிந்தியாவில் வெளியாகியுள்ள ஹைக்கூ திரைப்படத்துக்கான திரையரங்கு காட்சி
450-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான ‘ஹைக்கூ’
24 Oct 2026
சந்தானத்தின் லவ் பைட் திரைப்பட தயாரிப்பு சூழல்
சந்தானத்தின் ‘லவ் பைட்’ படப்பிடிப்பு நிறைவு டிசம்பரில் வெளியீடு
23 Oct 2026

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading