September 11, 2026
Breaking News
படகுப் போட்டியின் விறுவிறுப்பில் கவரும் சூரியின் ‘மண்டாடி’ உயிருக்கு ஆபத்து என புகார் அளித்த துணை நடிகர் கொலை: 4 பேர் கைது கோவை கூமாட்டி பழங்குடி கிராமத்தில் வீடுகளும் மின்சாரமும் இன்றி தவிக்கும் மக்கள் செபாஸ்தியன் டெலோகுவை கட்சியில் இருந்து நீக்கப் போவதில்லை: மாதில்த் பனோ திபிலிசி சாலைப் பணியில் ஆயிரம் ஆண்டு பழமையான மண்பாண்டப் பட்டறை கண்டுபிடிப்பு குவைத் குடியிருப்பில் சண்டை புகாரில் 20 மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் ஈரான் மீண்டும் ஏவுகணை உற்பத்தியைத் தொடங்கியதாக தகவல் குவைத் உணவகத்தில் 18 வயது இளைஞர் மீது கடும் தாக்குதல் அமீரை அவமதித்தும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதியளித்தும் குற்றம்: குவைத் குடிமகனுக்கு 5 ஆண்டு சிறை ஈரானுடன் தொடர்புடைய வலையமைப்புகள் மீது அமெரிக்கா தடை ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகமைக்கு அனுமதி மறுப்பு பீகாரில் வெள்ளம்: 43 லட்சம் பேர் பாதிப்பு பிரிட்டனில் அகதி மேல்முறையீட்டு நிலுவை அதிகரிப்பு வேகம் குறைந்தது அல்ஜீரியாவுடனான உறவு முறிவு தற்காலிகமாக இருக்கும் என ஐக்கிய அரபு அமீரகம் நம்பிக்கை பதிப்புரிமை உத்தரவு மீறல் புகார்: இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் படகுப் போட்டியின் விறுவிறுப்பில் கவரும் சூரியின் ‘மண்டாடி’ உயிருக்கு ஆபத்து என புகார் அளித்த துணை நடிகர் கொலை: 4 பேர் கைது கோவை கூமாட்டி பழங்குடி கிராமத்தில் வீடுகளும் மின்சாரமும் இன்றி தவிக்கும் மக்கள் செபாஸ்தியன் டெலோகுவை கட்சியில் இருந்து நீக்கப் போவதில்லை: மாதில்த் பனோ திபிலிசி சாலைப் பணியில் ஆயிரம் ஆண்டு பழமையான மண்பாண்டப் பட்டறை கண்டுபிடிப்பு குவைத் குடியிருப்பில் சண்டை புகாரில் 20 மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் ஈரான் மீண்டும் ஏவுகணை உற்பத்தியைத் தொடங்கியதாக தகவல் குவைத் உணவகத்தில் 18 வயது இளைஞர் மீது கடும் தாக்குதல் அமீரை அவமதித்தும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதியளித்தும் குற்றம்: குவைத் குடிமகனுக்கு 5 ஆண்டு சிறை ஈரானுடன் தொடர்புடைய வலையமைப்புகள் மீது அமெரிக்கா தடை ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகமைக்கு அனுமதி மறுப்பு பீகாரில் வெள்ளம்: 43 லட்சம் பேர் பாதிப்பு பிரிட்டனில் அகதி மேல்முறையீட்டு நிலுவை அதிகரிப்பு வேகம் குறைந்தது அல்ஜீரியாவுடனான உறவு முறிவு தற்காலிகமாக இருக்கும் என ஐக்கிய அரபு அமீரகம் நம்பிக்கை பதிப்புரிமை உத்தரவு மீறல் புகார்: இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
முகப்பு Breaking News செய்தி
UK Tamil Breaking News
Breaking News

செப்டம்பர் 7ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு – நாடு முழுவதும் மொபைல் போன்களில் அவசர எச்சரிக்கை – UK

📅 வெளியீடு: 26 Aug 2025 23:37 🔄 புதுப்பிப்பு: 26 Aug 2025 23:37 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

UK அரசு அறிவித்திருப்பதன்படி வரும் செப்டம்பர் 7, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு நாடு முழுவதும் மொபைல் போன்களில் அவசர எச்சரிக்கை (Emergency Alert) சோதனை செய்தி ஒலிக்கவுள்ளது.

எப்படி இருக்கும் இந்த எச்சரிக்கை?
  • அனைத்து 4G மற்றும் 5G நெட்வொர்க்கில் இயங்கும் ஸ்மார்ட்போன்களும் தன்னிச்சையாக இந்த எச்சரிக்கையைப் பெறும்.
  • போன் சைலன்ட் / வைப்ரேட் மோடு-வில் இருந்தாலும் சுமார் 10 வினாடிகள் வரை சைரன் போன்ற ஒலி மற்றும் வைப்ரேஷன் வரும்.
  • திரையில் ஒரு குறுகிய செய்தி தோன்றும் அதில் “இது ஒரு சோதனை செய்தி” என்று தெளிவாக குறிப்பிடப்படும்.

“This is a test of Emergency Alerts, a UK government service that will warn you if there’s a life-threatening emergency nearby. You do not need to take any action. In a real emergency, follow the instructions in the alert to keep yourself and others safe. Find simple and effective advice on how to prepare for emergencies at gov.uk/prepare. Visit gov.uk/alerts for more information or to view this message in Welsh.”

ந்த சோதனையின் நோக்கம்

இந்த எச்சரிக்கை அமைப்பு நாட்டில் ஏற்படக்கூடிய வெள்ளம், கடுமையான புயல், தீ விபத்து, அல்லது பயங்கரவாத அச்சுறுத்தல் போன்ற அவசர சூழ்நிலைகளில் மக்களை விரைவாக எச்சரித்து பாதுகாப்பு வழிகாட்டல் அளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

  • இந்த முறையில் வரும் செய்திகளை சாதாரண SMS போல அல்லாமல், மொபைல் நெட்வொர்க் ‘Cell Broadcast’ வழியாக அனுப்புவதால், நெட்வொர்க் நெரிசல் இருந்தாலும் செய்தி அனைவருக்கும் உடனடியாக கிடைக்கும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு கவனம்
  • உள்ளூரில் மறைத்து வைத்திருக்கும் கைபேசி (குடும்ப வன்முறை பாதித்தவர்கள் போன்றோர் பயன்படுத்தும்) சோதனைக்கான ஒலி மூலம் வெளிப்படக்கூடும் என்பதால் அரசு மற்றும் பல்வேறு தொண்டு அமைப்புகள் முன்கூட்டியே எச்சரிக்கை செய்து வருகின்றன.
  • மேலும் காது கேளாதோர் மற்றும் பார்வை குறைபாடுடையோர் உபயோகிக்கும் வகையில் சைன் லேங்குவேஜ் வீடியோ மற்றும் பிற வசதிகள் அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தேவையெனில் எச்சரிக்கையை அணைக்கும் முறைகள்

அரசு மக்கள் பாதுகாப்பிற்காக இந்த எச்சரிக்கையை இயங்கவிட strongly பரிந்துரைத்தாலும், சிலர் தனிப்பட்ட காரணங்களுக்காக (உதாரணம்: மறைத்து வைத்திருக்கும் பாதுகாப்பு போன்) Settings மூலம் அணைக்கலாம்.

  • iPhone: Settings → Notifications → Emergency Alerts → Severe Alerts & Extreme Alerts (Off)
  • Android: Settings → Safety & Emergency / Wireless Emergency Alerts → Off

இது ஒரு சோதனை எச்சரிக்கை மட்டுமே. எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டியதில்லை. உண்மையான அவசர சூழ்நிலைகளில் மட்டும் இந்த அமைப்பு செயல்படும்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செபாஸ்தியன் டெலோகு தொடர்பான அரசியல் சர்ச்சை
செபாஸ்தியன் டெலோகுவை கட்சியில் இருந்து நீக்கப் போவதில்லை: மாதில்த் பனோ
11 Sep 2026
பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான சமூக உதவிகளை குறைப்பது குறித்த கருத்துக்கணிப்பு
பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான உதவிகளை குறைக்க 72% பேர் ஆதரவு
10 Sep 2026
செலின் டியோன் பாரிஸில் மேடிசன் என்ற புதிய மினியேச்சர் பூடில் நாயுடன்
செலின் டியோன் பாரிஸில் ரசிகர்களுக்கு புதிய நாயை அறிமுகப்படுத்தினார்
10 Sep 2026
பிரான்ஸின் Noisy-le-Grand நகரில் காவல்துறை நடவடிக்கை
பிரான்ஸில் காவல்துறையினருக்கு கண்ணிவெடி தாக்குதல்: இருவர் காயம்
10 Sep 2026
ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடக் கோரிக்கைகள் குறைந்ததை காட்டும் எல்லைப் பகுதி காட்சி
ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடக் கோரிக்கைகள் ஐந்து ஆண்டுகளில் குறைந்த அளவில் பதிவு
10 Sep 2026
துலூஸ் அருகே ஆசிரியைக்கு மரண மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி வளாகம்
துலூஸ் அருகே ஆசிரியைக்கு தலை துண்டிப்பதாக மிரட்டல்
10 Sep 2026
அமியான் நகரில் ரத்து செய்யப்பட்ட பார்பரா புச்சின் இசைநிகழ்ச்சி தொடர்பான காட்சி
அமியான் நகரில் பார்பரா புச்சின் இசைநிகழ்ச்சி ரத்து: உள்துறை அமைச்சர் கண்டனம்
10 Sep 2026
ஸ்டேட் டி பிரான்சில் நிகழ்ச்சிக்குத் தயாராகும் ஜே-ஸீ
பிரான்ஸ் ஸ்டேட் டி பிரான்சில் ஜே-ஸீ: 30 ஆண்டுகளை கொண்டாடும் இசை நிகழ்ச்சி
10 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading