November 8, 2026
Breaking News
இன்று இலங்கையின் பல பகுதிகளில் 100 மி.மீ. வரை கனமழைக்கு வாய்ப்பு நியூயார்க் குயின்ஸில் மசாஜ் நிலையத்தில் பெண் கத்தியால் குத்திக் கொலை சந்தேகநபர் தப்பியோட்டம் அபுதாபியில் 503 கி.மீ. வேகத்தை எட்டிய யாங்வாங் மின்சார கார் ஐரோப்பிய பிளாஸ்டிக் கழிவுகளால் துருக்கியின் அதானாவில் மோசமடையும் சுற்றுச்சூழல் நெருக்கடி நவம்பர் 7-ஆம் தேதிக்கான பிரான்ஸ் வானிலை முன்னறிவிப்பு எச்சரிக்கைகள், காற்று மற்றும் வெப்பநிலை தகவல்கள் பிரான்ஸின் ஐன் பகுதியில் பேருந்து விபத்து பாதுகாப்பு விதிகள் என்ன? தென் ஆப்பிரிக்கா 53 நாடுகளுக்கான ETA பழைய இ-விசா தளம் டிசம்பர் 1 முதல் முடக்கம் மழையால் தாமதமான சாவ் பாலோ தகுதிச்சுற்றில் லாண்டோ நோரிஸ் முதலிடம் இஸ்ரேலில் புதிய அரசு அமைக்க எதிர்க்கட்சித் தலைவர் கடி ஐசன்கோட்டுக்கு பொறுப்பு துபாயில் போலி பாட்டெக் பிலிப் கடிகாரம் விற்ற பெண்ணுக்கு அபராதம் h700,000 திருப்பிச் செலுத்த உத்தரவு டானா வைட்டை வெள்ளை மாளிகை பேச்சாளராக நியமிக்க டிரம்ப் முன்மொழிவு நவம்பர் 7, 2026-க்கான பிரான்ஸ் வானிலை முன்னறிவிப்பு வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் பதவியை ஏற்க டானா வைட்டுக்கு டிரம்ப் அழைப்பு ஜப்பானை 28-21 என வீழ்த்திய வேல்ஸ் நேஷன்ஸ் சாம்பியன்ஷிப்பில் போராட்ட வெற்றி சவுதி அரேபியாவுக்கு தரைவழியாக செல்லும் பயணிகளுக்கு புதிய மின்னணு பதிவு முறை இன்று இலங்கையின் பல பகுதிகளில் 100 மி.மீ. வரை கனமழைக்கு வாய்ப்பு நியூயார்க் குயின்ஸில் மசாஜ் நிலையத்தில் பெண் கத்தியால் குத்திக் கொலை சந்தேகநபர் தப்பியோட்டம் அபுதாபியில் 503 கி.மீ. வேகத்தை எட்டிய யாங்வாங் மின்சார கார் ஐரோப்பிய பிளாஸ்டிக் கழிவுகளால் துருக்கியின் அதானாவில் மோசமடையும் சுற்றுச்சூழல் நெருக்கடி நவம்பர் 7-ஆம் தேதிக்கான பிரான்ஸ் வானிலை முன்னறிவிப்பு எச்சரிக்கைகள், காற்று மற்றும் வெப்பநிலை தகவல்கள் பிரான்ஸின் ஐன் பகுதியில் பேருந்து விபத்து பாதுகாப்பு விதிகள் என்ன? தென் ஆப்பிரிக்கா 53 நாடுகளுக்கான ETA பழைய இ-விசா தளம் டிசம்பர் 1 முதல் முடக்கம் மழையால் தாமதமான சாவ் பாலோ தகுதிச்சுற்றில் லாண்டோ நோரிஸ் முதலிடம் இஸ்ரேலில் புதிய அரசு அமைக்க எதிர்க்கட்சித் தலைவர் கடி ஐசன்கோட்டுக்கு பொறுப்பு துபாயில் போலி பாட்டெக் பிலிப் கடிகாரம் விற்ற பெண்ணுக்கு அபராதம் h700,000 திருப்பிச் செலுத்த உத்தரவு டானா வைட்டை வெள்ளை மாளிகை பேச்சாளராக நியமிக்க டிரம்ப் முன்மொழிவு நவம்பர் 7, 2026-க்கான பிரான்ஸ் வானிலை முன்னறிவிப்பு வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் பதவியை ஏற்க டானா வைட்டுக்கு டிரம்ப் அழைப்பு ஜப்பானை 28-21 என வீழ்த்திய வேல்ஸ் நேஷன்ஸ் சாம்பியன்ஷிப்பில் போராட்ட வெற்றி சவுதி அரேபியாவுக்கு தரைவழியாக செல்லும் பயணிகளுக்கு புதிய மின்னணு பதிவு முறை
முகப்பு › Sri Lanka News › செய்தி
Viththiya-Jaffna Nerikkalam
Sri Lanka News

வித்தியா கொலை வழக்கில் மற்றுமொரு தீர்ப்பு.

📅 வெளியீடு: 21 Feb 2025 00:48 🔄 புதுப்பிப்பு: 21 Feb 2025 00:48 👤 Nerikkalam 👁 12 பார்வைகள்

யாழ்ப்பாணத்தில் பள்ளி மாணவி (சிவலோகநாதன் வித்தியா) கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபரான சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார் தப்பிச் செல்ல உதவியதாக தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய சம்பவமாக அறிவிக்கப்பட்ட சிவலோகநாதன் வித்தியாவின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் சுவிஸ் குமார் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க உதவியதாக துணைப் பொலிஸ் அதிகாரி லலித் ஜெயசிங்க மீது குற்றம் சாட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்வின் பின்னணி:
சிவலோகநாதன் வித்தியா, யாழ்ப்பாணம் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற 18 வயது மாணவி. 2015 மே 13ஆம் தேதி, வழக்கம்போல் பள்ளிக்குச் செல்லும் வழியில் கடத்தப்பட்டு கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த விசாரணையில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளி மகாலிங்கம் சசிகுமார், இவர் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என்று கூறப்பட்டது. அவர் சுவிட்சர்லாந்துக்கு தப்ப முயன்றபோது கைது செய்யப்பட்டார். சிறப்புப் போலீசார் மற்றும் விசாரணைக் குழு பல ஆதாரங்களை சேகரித்து, சம்பவத்திற்கான முழுமையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

அதன் அடிப்படையில் மேலதிக விசாரணை களினூடாக 2017 ஆம் ஆண்டு யாழ்ப்பாண நீதிமன்றம் வித்யாவின் கொலைக்கு நீதி வழங்கியது, அந்தவகையில் முக்கிய குற்றவாளிகளில் 7 பேர் தூக்குத் தண்டனையும் மேலும் இருவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
இலங்கை செய்திகள்
இலங்கையின் பல பகுதிகளில் எதிர்பார்க்கப்படும் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கான வானிலை காட்சி
இன்று இலங்கையின் பல பகுதிகளில் 100 மி.மீ. வரை கனமழைக்கு வாய்ப்பு
08 Nov 2026
இலங்கை–ஜப்பான் ஒத்துழைப்பு தொடர்பான நாடாளுமன்ற சந்திப்பு
இலங்கை–ஜப்பான் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சஜித்–தூதர் பேச்சுவார்த்தை
07 Nov 2026
கொழும்பு நகரின் மழைநீர் கால்வாய் மற்றும் வடிகால் அமைப்பு
கொழும்பு வெள்ளத்தைத் தொடர்ந்து அடைபட்ட கால்வாய்கள் மற்றும் வடிகால் அமைப்புகளைச் சீரமைக்கும் பணி தொடக்கம்
07 Nov 2026
வாரகபொல கொழும்பு–கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து
வாரகபொலவில் பேருந்து–வேன் மோதல் 3 பேர் உயிரிழப்பு, 4 பேர் காயம்
07 Nov 2026
கொழும்பு நகரின் வெள்ளநீர் வடிகால் அமைப்பு
கொழும்பு வெள்ளத்தை சமாளிக்க சிறப்பு அவசரக் குழு அமைக்க உத்தரவு
07 Nov 2026
இலங்கையின் 14 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
100 மி.மீ.க்கும் அதிகமான கனமழை பெய்யும் என இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
07 Nov 2026
இலங்கை அரச நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் அரசு வாகனங்கள் மற்றும் டிஜிட்டல் அலுவலக கட்டமைப்பு
ரூ.25 பில்லியன் பழுதுபார்ப்பு செலவுக்குப் பிறகு பழைய அரசு வாகனங்களுக்குப் பதிலாக புதிய வாகனப் படை அமைக்கத் திட்டம்
07 Nov 2026
நாவல் சுதர்ஷன மாவத்தை அருகிலுள்ள கட்டுமானப் பகுதி
நாவல் சுதர்ஷன மாவத்தை அருகே அண்டை கட்டிடங்களுக்கு சேதம் விளைவிக்கும் ஆபத்தான கட்டுமானம் குறித்து பொலிஸார் விசாரணை
07 Nov 2026
சினிமா செய்திகள்
‘சீன்’ திரைப்படம் மூலம் நஸ்ரியாவின் தமிழ் திரையுலக மீள்வரவு
தமிழில் 12 ஆண்டுகள் நடிக்காதது ஏன்? நஸ்ரியா விளக்கம்
07 Nov 2026
‘சீன்’ திரைப்பட விமர்சனம் தொடர்பான திரையரங்கு காட்சி
‘சீன்’ விமர்சனம் சூர்யாவின் இயல்பான நடிப்பு படத்தை உயர்த்துகிறதா?
07 Nov 2026
சர்வதேச எம்மி விருது விழாவில் விருது வழங்க உள்ள விஜய் சேதுபதி
சர்வதேச எம்மி விழாவில் விருது வழங்கும் முதல் இந்தியர் விஜய் சேதுபதி
07 Nov 2026
தி பிட் மற்றும் அர்ஜென்ஸ் தொடர்களைச் சுற்றியுள்ள பதிப்புரிமை வழக்கு
‘தி பிட்’ தொடருக்கு எதிரான வழக்கை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
06 Nov 2026
ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கான அடுத்த நடிகர் குறித்த செய்தி
ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் ஜோஷ் ஓ’கானர்? உறுதி செய்யப்படாத தகவல்
06 Nov 2026
ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் குறித்த விமர்சனம்
ஜித்து மாதவனின் இருண்ட நகைச்சுவையில் புதிய பரிமாணம் காட்டும் சூர்யா
06 Nov 2026
‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்தின் பொங்கல் வெளியீட்டை குறிக்கும் திரையரங்கு காட்சி
2027 பொங்கலுக்கு வெளியாகும் தியாகராஜன் குமாரராஜாவின் ‘பாக்கெட் நாவல்’
06 Nov 2026
‘சீன்’ திரைப்படத்தில் நஸ்ரியா மற்றும் சூர்யா இணைந்த நடிப்பு குறித்த செய்தி
சூர்யா படங்களை நிராகரிக்கவில்லை தேதிகள், குழப்பங்களே காரணம் என நஸ்ரியா விளக்கம்
05 Nov 2026