ஐரோப்பா (UEFA) – 16 இடங்கள்
இன்றைய நிலவரப்படி தங்கள் தகுதியை உறுதி செய்த அணிகள்
-
இங்கிலாந்து
-
பிரான்ஸ்
-
குரோஷியா
-
போர்ச்சுகல்
-
நோர்வே
-
ஜெர்மனி
-
நெதர்லாந்து
இன்னும் சில அணிகள் play-off மூலம் தீர்மானிக்கப்படும்.
ஆப்பிரிக்கா (CAF) – 9 அல்லது 10 இடங்கள்
தகுதி பெற்ற நாடுகள்:
-
மொராக்கோ
-
துனிசியா
-
எகிப்து
-
அல்ஜீரியா
-
கானா
-
கேப் வெர்டே (முதல் முறை)
-
தென்னாப்பிரிக்கா
-
ஐவரி கோஸ்ட்
-
செனகல்
தென் அமெரிக்கா (CONMEBOL) – 6 அல்லது 7 இடங்கள்
தங்கள் இடங்களை உறுதி செய்தவை:
-
அர்ஜென்டினா
-
பிரேசில்
-
ஈக்வடார்
-
கொலம்பியா
-
பராகுவே
-
உருகுவே
பொலிவியா inter-continental play-offக்கு செல்கிறது.
வடக்கு/மத்திய அமெரிக்கா (CONCACAF) – 6–8 இடங்கள்
தானாகவே தகுதி பெற்றவை
-
கனடா
-
அமெரிக்கா
-
மெக்சிகோ
ஓசியானியா (OFC) – 1 அல்லது 2 இடங்கள்
-
நியூசிலாந்து நேரடியாக தகுதி பெற்றது
-
நியூ கலிடோனியா play-offக்கு செல்கிறது
ஆசியா (AFC) – 8 அல்லது 9 இடங்கள்
தகுதி பெற்ற நாடுகள்:
-
ஜப்பான்
-
ஈரான்
-
உஸ்பெகிஸ்தான் (முதல் முறை)
-
ஆஸ்திரேலியா
-
தென் கொரியா
-
ஜோர்டான் (முதல் முறை)
-
கத்தார்
-
சவுதி அரேபியா
மொத்தம் இதுவரை தகுதி பெற்ற அணிகள் – 34
இறுதி 48 அணிகள் பூர்த்தியாகும் வரை inter-continental play-off மற்றும் UEFA play-off போட்டிகள் நடைபெறும்.




























