September 10, 2026
Breaking News
2030 உலகக் கோப்பை இறுதிப்போட்டி மொராக்கோவில்: கால்பந்து சம்மேளன தலைவர் தகவல் அரபு வாலிபால் சாம்பியன்ஷிப்புக்காக கெய்ரோவில் குவைத் அணிக்கு பயிற்சி முகாம் கத்தார் கால்பந்து சங்கத் தலைவராக ஷேக் ஹமத் 2027 வரை தொடர ஒப்புதல் அரபு U-18 தடகளப் போட்டியில் குவைத்துக்கு 7 பதக்கங்கள் கனடாவில் வெளிநாட்டு பணியாளர் அனுமதிக்கான LMIA காத்திருப்பு அதிகரிப்பு பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான உதவிகளை குறைக்க 72% பேர் ஆதரவு ‘சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக சீமான்? செப்டம்பர் 25-ல் வெளியாகிறது ‘அன்பில் அவன்’ வாக்கிங் செய்யும்போது தொண்டையில் சளி: எப்போது கவனம் தேவை? ‘ட்ரோன்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு குவைத் சுலைபியா காய்கறி சந்தையில் 12 மதுபானப் பொருட்கள் பறிமுதல் செலின் டியோன் பாரிஸில் ரசிகர்களுக்கு புதிய நாயை அறிமுகப்படுத்தினார் பிரான்ஸ் தென்கிழக்கில் சனிக்கிழமை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு பிரான்ஸில் காவல்துறையினருக்கு கண்ணிவெடி தாக்குதல்: இருவர் காயம் ‘டிசி’ வெற்றியைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன், லோகேஷ், அனிருத்துக்கு BMW X7 கார்கள் பரிசு 2030 உலகக் கோப்பை இறுதிப்போட்டி மொராக்கோவில்: கால்பந்து சம்மேளன தலைவர் தகவல் அரபு வாலிபால் சாம்பியன்ஷிப்புக்காக கெய்ரோவில் குவைத் அணிக்கு பயிற்சி முகாம் கத்தார் கால்பந்து சங்கத் தலைவராக ஷேக் ஹமத் 2027 வரை தொடர ஒப்புதல் அரபு U-18 தடகளப் போட்டியில் குவைத்துக்கு 7 பதக்கங்கள் கனடாவில் வெளிநாட்டு பணியாளர் அனுமதிக்கான LMIA காத்திருப்பு அதிகரிப்பு பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான உதவிகளை குறைக்க 72% பேர் ஆதரவு ‘சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக சீமான்? செப்டம்பர் 25-ல் வெளியாகிறது ‘அன்பில் அவன்’ வாக்கிங் செய்யும்போது தொண்டையில் சளி: எப்போது கவனம் தேவை? ‘ட்ரோன்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு குவைத் சுலைபியா காய்கறி சந்தையில் 12 மதுபானப் பொருட்கள் பறிமுதல் செலின் டியோன் பாரிஸில் ரசிகர்களுக்கு புதிய நாயை அறிமுகப்படுத்தினார் பிரான்ஸ் தென்கிழக்கில் சனிக்கிழமை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு பிரான்ஸில் காவல்துறையினருக்கு கண்ணிவெடி தாக்குதல்: இருவர் காயம் ‘டிசி’ வெற்றியைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன், லோகேஷ், அனிருத்துக்கு BMW X7 கார்கள் பரிசு
முகப்பு Asia News செய்தி
அர்ச்சுனா எம்.பி. கருத்தால் பரபரப்பு
Asia News

அர்ச்சுனா எம்.பி. கருத்தால் பரபரப்பு

📅 வெளியீடு: 09 Jul 2026 09:02 🔄 புதுப்பிப்பு: 09 Jul 2026 09:02 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தாம் அணிந்து வந்திருந்த ஆடை தொடர்பாக எழுந்த எதிர்ப்புக்கு ஆவேசமாக பதிலளித்த சம்பவம் இன்று (09.07.2026) நாடாளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. யாழ்ப்பாணம் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினரான ராமநாதன் அர்ச்சுனா அணிந்திருந்த ஆடை தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பியதைத் தொடர்ந்து உடனடியாக பதிலளித்த அர்ச்சுனா தாம் நாடாளுமன்ற மரபுகளுக்கு ஏற்ப பொருத்தமான ஆடையையே அணிந்து வந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் “நான் நாடாளுமன்றத்திற்குப் பொருத்தமான ஆடையையே அணிந்து வந்துள்ளேன். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் வேண்டுமென்றால் கழற்றிக் காண்பிக்கவா?” என ஆவேசமாகக் கூறியதால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து தலையிட்ட சபாநாயகர் ஆடை தொடர்பான விவாதம் தேவையற்றது என்றும் அது சபையின் முக்கிய பிரச்சினையல்ல என்றும் தெரிவித்ததுடன் அர்ச்சுனா எம்.பி. தனது ஒழுங்குப் பிரச்சினையை தொடர்ந்தும் முன்வைக்க அனுமதி வழங்கினார். இந்த சம்பவம் நாடாளுமன்ற அமர்வில் சில நிமிடங்கள் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியது.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான சமூக உதவிகளை குறைப்பது குறித்த கருத்துக்கணிப்பு
பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான உதவிகளை குறைக்க 72% பேர் ஆதரவு
10 Sep 2026
செலின் டியோன் பாரிஸில் மேடிசன் என்ற புதிய மினியேச்சர் பூடில் நாயுடன்
செலின் டியோன் பாரிஸில் ரசிகர்களுக்கு புதிய நாயை அறிமுகப்படுத்தினார்
10 Sep 2026
பிரான்ஸின் Noisy-le-Grand நகரில் காவல்துறை நடவடிக்கை
பிரான்ஸில் காவல்துறையினருக்கு கண்ணிவெடி தாக்குதல்: இருவர் காயம்
10 Sep 2026
ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடக் கோரிக்கைகள் குறைந்ததை காட்டும் எல்லைப் பகுதி காட்சி
ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடக் கோரிக்கைகள் ஐந்து ஆண்டுகளில் குறைந்த அளவில் பதிவு
10 Sep 2026
துலூஸ் அருகே ஆசிரியைக்கு மரண மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி வளாகம்
துலூஸ் அருகே ஆசிரியைக்கு தலை துண்டிப்பதாக மிரட்டல்
10 Sep 2026
அமியான் நகரில் ரத்து செய்யப்பட்ட பார்பரா புச்சின் இசைநிகழ்ச்சி தொடர்பான காட்சி
அமியான் நகரில் பார்பரா புச்சின் இசைநிகழ்ச்சி ரத்து: உள்துறை அமைச்சர் கண்டனம்
10 Sep 2026
ஸ்டேட் டி பிரான்சில் நிகழ்ச்சிக்குத் தயாராகும் ஜே-ஸீ
பிரான்ஸ் ஸ்டேட் டி பிரான்சில் ஜே-ஸீ: 30 ஆண்டுகளை கொண்டாடும் இசை நிகழ்ச்சி
10 Sep 2026
பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு அலுவலகம் மற்றும் FIFA நிர்வாகம் தொடர்பான செய்தி
இன்ஃபான்டினோவுக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்ற பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு
10 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading