September 10, 2026
Breaking News
பாலவான் அருகே பயணிகள் படகு தீப்பிடிப்பு: 5 பேர் உயிரிழப்பு; 87 பேர் மாயம் ஈரானுடனான மோதல் 2029 வரை நீடிக்கலாம்: டிரம்ப் ஆலோசகர்கள் எச்சரிக்கை ஜோர்டான் அமெரிக்க விமானத் தளத்தில் ஈரான் தாக்குதல்: பல போர் விமானங்கள் சேதம் ஹோர்முஸ் நீரிணைக்கு ‘டிரம்ப் நீரிணை’ எனப் பெயரிட வேண்டும்: டிரம்ப் சாம்பியன்ஸ் லீக் தொடக்கத்தில் ஸ்லோவான் பிராட்டிஸ்லாவாவை 6-1 என வீழ்த்திய PSG ‘என்ன விலை’ படத்தில் இதுவரை கேட்கப்படாத கேள்வி: கருணாஸ் பிரான்ஸின் ஃபினிஸ்தேர் பகுதியில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்று எச்சரிக்கை சாம்பியன்ஸ் லீக்: ஸ்லாவியா பிராக் அணியை எதிர்கொள்ளும் லென்ஸ் புட்டோவில் தாக்குதலில் 30 வயது இளைஞர் உயிரிழப்பு: சூடான் நாட்டவர் கைது டாம் குரூஸ் நடிக்கும் ‘Digger’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு 130 ஆண்டுகளுக்கும் மேலான பதிவுகளில் அமெரிக்காவின் வெப்பமான கோடை பிரான்ஸில் மீண்டும் வெப்பம்: அடுத்த வாரம் 31°C வரை உயரும் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் டியோ அறிமுகம் USB-C பவர் பேங்க்: மடிக்கணினிக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்வது எப்படி? லாட்வியாவின் ‘கோல்டன் விசா’ திட்டம் செப்டம்பர் 15 முதல் முடிவு பாலவான் அருகே பயணிகள் படகு தீப்பிடிப்பு: 5 பேர் உயிரிழப்பு; 87 பேர் மாயம் ஈரானுடனான மோதல் 2029 வரை நீடிக்கலாம்: டிரம்ப் ஆலோசகர்கள் எச்சரிக்கை ஜோர்டான் அமெரிக்க விமானத் தளத்தில் ஈரான் தாக்குதல்: பல போர் விமானங்கள் சேதம் ஹோர்முஸ் நீரிணைக்கு ‘டிரம்ப் நீரிணை’ எனப் பெயரிட வேண்டும்: டிரம்ப் சாம்பியன்ஸ் லீக் தொடக்கத்தில் ஸ்லோவான் பிராட்டிஸ்லாவாவை 6-1 என வீழ்த்திய PSG ‘என்ன விலை’ படத்தில் இதுவரை கேட்கப்படாத கேள்வி: கருணாஸ் பிரான்ஸின் ஃபினிஸ்தேர் பகுதியில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்று எச்சரிக்கை சாம்பியன்ஸ் லீக்: ஸ்லாவியா பிராக் அணியை எதிர்கொள்ளும் லென்ஸ் புட்டோவில் தாக்குதலில் 30 வயது இளைஞர் உயிரிழப்பு: சூடான் நாட்டவர் கைது டாம் குரூஸ் நடிக்கும் ‘Digger’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு 130 ஆண்டுகளுக்கும் மேலான பதிவுகளில் அமெரிக்காவின் வெப்பமான கோடை பிரான்ஸில் மீண்டும் வெப்பம்: அடுத்த வாரம் 31°C வரை உயரும் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் டியோ அறிமுகம் USB-C பவர் பேங்க்: மடிக்கணினிக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்வது எப்படி? லாட்வியாவின் ‘கோல்டன் விசா’ திட்டம் செப்டம்பர் 15 முதல் முடிவு
முகப்பு Asia News செய்தி
உயிர்த்த ஞாயிறு விசாரணை திசைதிருப்பப்படுகிறது
Asia News

உயிர்த்த ஞாயிறு விசாரணை திசைதிருப்பப்படுகிறது

📅 வெளியீடு: 18 Jun 2026 19:04 🔄 புதுப்பிப்பு: 18 Jun 2026 19:04 👤 Nerikkalam 👁 2 பார்வைகள்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் உண்மையான குற்றவாளிகளை நோக்கிச் செல்லாமல் திசைதிருப்பப்படுகின்றன என ஜனநாயத்துக்கான இலங்கை சமூக ஊடகவியாளர்கள் அமைப்பின் ஆலோசகர் அதீத எதிரிசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் தாக்குதல் தொடர்பான முக்கிய தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் கடந்த காலத்தில் அதிகாரிகளிடம் இருந்தபோதிலும் அவற்றின் அடிப்படையில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.

குறிப்பாக தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் தொடர்பான தகவல்கள் முன்கூட்டியே வழங்கப்பட்டிருந்ததாகவும் அவை உரிய முறையில் கையாளப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் கத்தோலிக்க திருச்சபையின் சில தரப்பினர் ஊடகங்கள் வாயிலாக இந்த விவகாரத்தை திசைதிருப்ப முயலாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

உண்மை குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியவர்கள் தொடர்பில் முழுமையான வெளிப்படையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படாமல் தேவையான திருத்தங்களுடன் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல் தொடர்பாக பேசும் மரீன் தொந்தலியேர்
2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: இடதுசாரி முதன்மைத் தேர்தல் முடிவால் மரீன் தொந்தலியேர் அதிருப்தி
09 Sep 2026
பிரான்ஸின் தென்கிழக்கில் இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை
பிரான்ஸில் ஆறு மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை
09 Sep 2026
பிரான்சில் அதிக ஓய்வூதியதாரர்களுக்கான பட்ஜெட் மாற்றம்
பிரான்சில் அதிக ஓய்வூதியம் பெறுவோரிடம் கூடுதல் பங்களிப்பு திட்டம்
09 Sep 2026
பாரிஸ் கான்கோர்ட் சதுக்கத்தில் போப் லியோன் XIV திருப்பலிக்கான ஏற்பாடுகள்
பிரான்சில் லியோன் XIV: பாரிஸ் திருப்பலிக்கு தினமும் 8,000 பேர் பதிவு
09 Sep 2026
அமியான் நகரில் ரத்து செய்யப்பட்ட பார்பரா புட்ச் இசை நிகழ்ச்சி
அமியான் நகரில் பார்பரா புட்ச் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சி ரத்து
09 Sep 2026
பிரான்சில் உயர்ந்த எரிபொருள் விலையுடன் காணப்படும் பெட்ரோல் நிலையம்
எரிபொருள் விலை உயர்வு: பிரான்ஸ் அரசு புதிய பொதுவான உதவியை நிராகரிப்பு
09 Sep 2026
ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் போப் லியோ XIV பங்கேற்கும் இளைஞர் விழா
ஸ்டேட் டி பிரான்ஸ் விழாவுக்கு கடைசி இலவச இடங்கள்: காத்திருப்போருக்கு வாய்ப்பு
09 Sep 2026
Forbach செயின்ட் ரெமி தேவாலயத்தின் வெளிப்புறம்
பிரான்ஸ் தேவாலயத்தில் கத்தியுடன் நுழைந்தவர் கைது
09 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading