சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

டென்மார்க் குடியுரிமை – கிரீன்லாந்து நுழைவில் புதிய மாற்றம்.

2026 மார்ச் 20 அன்று வெளியிடப்பட்ட புதிய அறிவிப்பின் படி ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஐரோப்பிய பொருளாதார பகுதி (EEA) அல்லது ஸ்விட்சர்லாந்து அல்லாத நாடுகளைச் சேர்ந்த third-country nationals (மூன்றாம் நாடு குடிமக்கள்) இனி Faroe Islands மற்றும் Greenland பகுதிகளுக்குள் நுழைவதற்கான விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

இந்த புதிய விதிமுறைகள் மூலம் டென்மார்க் குடியுரிமை அல்லது வசிப்புரிமை வைத்திருக்கும் சில வெளிநாட்டு குடிமக்களுக்கு குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் பாரோ தீவுகள் மற்றும் கிரீன்லாந்து பகுதிகளுக்கு பயணம் செய்வது எளிதாக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு Schengen விசா அல்லது டென்மார்க் குடியிருப்பு அனுமதி இருந்தாலும் இந்த இரு தன்னாட்சி பகுதிகளுக்கு தனி அனுமதி தேவைப்பட்ட சூழ்நிலை காணப்பட்டது ஏனெனில் இவை Schengen பகுதியின் ஒரு பகுதியாக இல்லை.

புதிய மாற்றம் மூலம் குறிப்பிட்ட வகை குடியிருப்பு அனுமதி பெற்ற third-country nationals இப்போது கூடுதல் அனுமதி இல்லாமல் இந்த பகுதிகளுக்கு செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் வேலை கல்வி, குடும்ப இணைப்பு போன்ற காரணங்களுக்காக பயணம் செய்பவர்களுக்கு சுலபத்தை ஏற்படுத்தும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்