France income tax 2026
பிரான்சில் 2025 ஆம் ஆண்டுக்கான வருமானங்களை (revenus 2025) அறிவிக்கும் 2026 வரி அறிவிப்பு செயல்முறை ஏப்ரல் 9 முதல் திறக்கப்பட்டுள்ளது. நீங்கள் வசிக்கும் département மற்றும் ஆன்லைன் அல்லது காகித வடிவ அறிவிப்பு முறையைப் பொறுத்து இறுதி தேதி மாறுபடும் என தெரிவித்துள்ளது.
ஆன்லைன் அறிவிப்பு கடைசி தேதிகள்
- Département 01 முதல் 19 மற்றும் வெளிநாட்டு குடியிருப்போர் 22 மே 2026
- Département 20 முதல் 54 28 மே 2026
- Département 55 முதல் 976 5 ஜூன் 2026
அறிவிப்பை சமர்ப்பித்த பிறகும் இறுதி தேதிவரை மாற்றங்கள் செய்யலாம். கோடைகாலத்தில் உங்கள் “avis d’impôt” கிடைக்கும். பின்னர் தவறு இருந்தால் ஆன்லைனில் திருத்தவும் முடியும்.





Leave a Reply