தனிப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தி பணிச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அரசு ஊழியர்கள் மாற்று ஆசிரியர்கள் (substitute teachers), மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான உதவியாளர்கள் (AESH) உள்ளிட்ட பலர் இதன் மூலம் பயனடைவார்கள். மருத்துவமனை ஊழியர்களும் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட உள்ளனர். இந்த உயர்வு ஒரு லிட்டர் எரிபொருளுக்கு சுமார் €0.20 உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணித்த தூரம் வாகனத்தின் வகை மற்றும் சக்தி பயணம் நடைபெற்ற பகுதி ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படும் தொகை கணக்கிடப்படும். France News
























