சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

ஈரான் எச்சரிக்கை – அமெரிக்காவின் தடைக்கு பதிலடி..

அமெரிக்கா கடற்படை மூலம் விதித்துள்ள தடைகள் தொடர்ந்து நீடித்தால், செம்மறிக் கடல் (Red Sea), அரேபியக் கடல் (Arabian Gulf) மற்றும் ஓமான் கடல் (Sea of Oman) வழியாக நடைபெறும் வர்த்தகத்தை தடைசெய்வோம் என ஈரான் எச்சரிக்கை செய்துள்ளது.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட அறிக்கையில், நாட்டின் மத்திய இராணுவ கட்டளை மையத் தலைவர் Ali Abdollahi அமெரிக்கா இந்த தடையைத் தொடர்ந்து ஈரானின் வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டாங்கர்களுக்கு பாதுகாப்பு சிக்கல் ஏற்படுத்தினால் அது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதற்கான முன்னோட்டமாகக் கருதப்படும் என தெரிவித்தார்.

மமேலும் இஸ்லாமியக் குடியரசின் சக்திவாய்ந்த ஆயுதப்படைகள் அரேபியக் கடல் ஓமான் கடல் மற்றும் சிவப்பு கடல் பகுதிகளில் எந்தவொரு இறக்குமதி அல்லது ஏற்றுமதியும் நடைபெற அனுமதிக்காது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்