October 27, 2026
Breaking News
ஹோமாகம பொலிஸ் காவலில் உயிரிழந்த 29 வயது சந்தேகநபரின் பிரேதப் பரிசோதனை இன்று அலுத்கம கந்தே விஹாரயாவில் யானை தாக்கி சுற்றுலா வழிகாட்டி உயிரிழப்பு பாலன் டி’ஓர் விருதுகளில் ஆடவர் பிரிவில் ஹாரி கேனும் மகளிர் பிரிவில் அலெக்சியா புடெல்லாஸும் வெற்றி இலங்கையின் பல பகுதிகளில் இன்று 75 மி.மீ.க்கும் அதிக மழைக்கு வாய்ப்பு மும்பை நடைமேம்பாலத்தில் 9 மாதக் குழந்தையை வீசியதாக தந்தை கைது ‘அர்னாப்’ அதிதீவிர புயலாக வலுவடைவு இலங்கை கடற்பரப்பில் மீனவர்களுக்கு எச்சரிக்கை பேஸ்லைன் வீதி பணிகள் தாமதம் நிலத்தடி சேவைகளை கண்டறிவதில் சிக்கல் மனித இனத்தின் இருப்புக்கே செயற்கை நுண்ணறிவு அச்சுறுத்தலாகலாம் என எச்சரிக்கும் ஆந்த்ரோபிக், பங்குச்சந்தை நுழைவுக்கு தயாராகிறது அன்பில் மகேஸ் கைது விவகாரத்தில் திமுக தலைமை விலகி நிற்பதா? எழும் கேள்விகள் அன்பில் மகேஸுக்கு நவம்பர் 6 வரை நீதிமன்றக் காவல் நள்ளிரவில் புழல் சிறைக்கு அழைத்துச் சென்ற போலீஸ் ஸ்பெயினில் பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து 83 பேர் காயம் எதிர்கால முடிவை அவசரப்படுத்தாத பால் செய்சாஸ் இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் நெதன்யாகு, முன்னாள் ராணுவத் தளபதிகள் உள்ளிட்ட முக்கிய போட்டியாளர்கள் மெலனோமா மீண்டும் வருவதைத் தடுக்கும் தனிப்பயன் தடுப்பூசி 82% பேருக்கு பலன் பிரான்ஸ் சனிக்கிழமை போராட்டங்களில் வன்முறை தீவிர வலதுசாரிகளைக் காவல்துறை கண்டுகொள்ளவில்லையா? ஹோமாகம பொலிஸ் காவலில் உயிரிழந்த 29 வயது சந்தேகநபரின் பிரேதப் பரிசோதனை இன்று அலுத்கம கந்தே விஹாரயாவில் யானை தாக்கி சுற்றுலா வழிகாட்டி உயிரிழப்பு பாலன் டி’ஓர் விருதுகளில் ஆடவர் பிரிவில் ஹாரி கேனும் மகளிர் பிரிவில் அலெக்சியா புடெல்லாஸும் வெற்றி இலங்கையின் பல பகுதிகளில் இன்று 75 மி.மீ.க்கும் அதிக மழைக்கு வாய்ப்பு மும்பை நடைமேம்பாலத்தில் 9 மாதக் குழந்தையை வீசியதாக தந்தை கைது ‘அர்னாப்’ அதிதீவிர புயலாக வலுவடைவு இலங்கை கடற்பரப்பில் மீனவர்களுக்கு எச்சரிக்கை பேஸ்லைன் வீதி பணிகள் தாமதம் நிலத்தடி சேவைகளை கண்டறிவதில் சிக்கல் மனித இனத்தின் இருப்புக்கே செயற்கை நுண்ணறிவு அச்சுறுத்தலாகலாம் என எச்சரிக்கும் ஆந்த்ரோபிக், பங்குச்சந்தை நுழைவுக்கு தயாராகிறது அன்பில் மகேஸ் கைது விவகாரத்தில் திமுக தலைமை விலகி நிற்பதா? எழும் கேள்விகள் அன்பில் மகேஸுக்கு நவம்பர் 6 வரை நீதிமன்றக் காவல் நள்ளிரவில் புழல் சிறைக்கு அழைத்துச் சென்ற போலீஸ் ஸ்பெயினில் பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து 83 பேர் காயம் எதிர்கால முடிவை அவசரப்படுத்தாத பால் செய்சாஸ் இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் நெதன்யாகு, முன்னாள் ராணுவத் தளபதிகள் உள்ளிட்ட முக்கிய போட்டியாளர்கள் மெலனோமா மீண்டும் வருவதைத் தடுக்கும் தனிப்பயன் தடுப்பூசி 82% பேருக்கு பலன் பிரான்ஸ் சனிக்கிழமை போராட்டங்களில் வன்முறை தீவிர வலதுசாரிகளைக் காவல்துறை கண்டுகொள்ளவில்லையா?
முகப்பு › Asia News › செய்தி
யாழ் பல்கலை வழக்கில் தீர்ப்பு
Asia News

யாழ் பல்கலை வழக்கில் தீர்ப்பு

📅 வெளியீடு: 25 Jul 2026 20:13 🔄 புதுப்பிப்பு: 25 Jul 2026 20:19 👤 Nerikkalam 👁 19 பார்வைகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக, முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மற்றும் அப்போதைய பல்கலைக்கழக பேரவைக்கு எதிராக தாவரவியல் துறைப் பேராசிரியர் ஆர். கபிலன் தாக்கல் செய்திருந்த முறைப்பாட்டை பல்கலைக்கழக சேவைகள் மேன்முறையீட்டுச் சபை தள்ளுபடி செய்துள்ளது.

2022 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் அரச நிதி துஷ்பிரயோகம் இடம்பெற்றதாக பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியதன் அடிப்படையில் பல்கலைக்கழக விதிமுறைகளை மீறியதாகக் கூறி அவரை தாவரவியல் துறைத் தலைவர் பதவியில் இருந்து அப்போதைய பேரவை நீக்கியிருந்தது. அந்தப் பதவி நீக்கம் சட்டவிரோதமானது என்றும் 2022 ஆகஸ்ட் 27 முதல் அமுலாகும் வகையில் மீண்டும் துறைத் தலைவராக நியமிக்க உத்தரவிடுமாறும் பேராசிரியர் ஆர். கபிலன் மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தொடர்பான தீர்ப்பை கடந்த ஜூன் 30ஆம் தேதி வழங்கிய மேன்முறையீட்டுச் சபை முறைப்பாட்டில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அதிகாரம் தமக்கு இல்லை எனக் குறிப்பிட்டு மனுவை நிராகரித்துள்ளது. இதேவேளை பல்கலைக்கழகத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகளையும் பேராசிரியர் ஆர். கபிலன் கடந்த ஆண்டு மீளப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
பிரான்ஸ் சைக்கிள் பந்தய வீரருக்கான பொதுவான பயிற்சி காட்சி
எதிர்கால முடிவை அவசரப்படுத்தாத பால் செய்சாஸ்
27 Oct 2026
மெலனோமாவுக்கான தனிப்பயன் ஆர்என்ஏ தடுப்பூசி ஆய்வு
மெலனோமா மீண்டும் வருவதைத் தடுக்கும் தனிப்பயன் தடுப்பூசி 82% பேருக்கு பலன்
26 Oct 2026
பிரான்ஸ் நகரில் போராட்டத்துக்குப் பின்னர் காவல்துறை பாதுகாப்பு
பிரான்ஸ் சனிக்கிழமை போராட்டங்களில் வன்முறை தீவிர வலதுசாரிகளைக் காவல்துறை கண்டுகொள்ளவில்லையா?
26 Oct 2026
பிரான்சின் திரப்பே நகராட்சி கட்டிடம்
பிரான்சில் குடியேற்றம் குறித்த ஆவேசம் நிலவுகிறது திரப்பே மேயர் அலி ரபெ
26 Oct 2026
பிரான்ஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் காட்சி
பிரான்ஸ் 2027ல் பார்கூர்சூப் சீர்திருத்தம் 2028ல் புதிய தளம்
26 Oct 2026
பிரான்ஸின் யுவலின்ஸ் பகுதியில் காவல் விசாரணையை குறிக்கும் பொதுவான காட்சி
யுவலின்ஸ் துப்பாக்கிச் சூடு மனநலக் காரணங்களால் சந்தேகநபர் காவலில் இருந்து விடுவிப்பு
26 Oct 2026
குழந்தைகளுடன் பாரிஸ் நகரை சுற்றிப் பார்க்கும் குடும்பங்களுக்கான விடுமுறை செயல்பாடுகள்
2026 அக்டோபர் விடுமுறையில் குழந்தைகளுடன் பாரிஸை ரசிக்க 5 வழிகள்
26 Oct 2026
காலே நகரில் முன்னாள் அகதி முகாம் இருந்த பகுதி
காலே அகதி முகாம் இடிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நினைவுகளைப் பகிரும் உதவியாளர்கள்
26 Oct 2026
இலங்கை செய்திகள்
ஹோமாகம பொலிஸ் காவல் மரணம் தொடர்பான செய்திக்கான பிரதிநிதிப் படம்
ஹோமாகம பொலிஸ் காவலில் உயிரிழந்த 29 வயது சந்தேகநபரின் பிரேதப் பரிசோதனை இன்று
27 Oct 2026
இலங்கையின் அலுத்கம கந்தே விஹாரயா ஆலய வளாகத்தில் யானை பராமரிப்பு பகுதி
அலுத்கம கந்தே விஹாரயாவில் யானை தாக்கி சுற்றுலா வழிகாட்டி உயிரிழப்பு
27 Oct 2026
இலங்கையில் கனமழை மற்றும் பலத்த காற்றுக்கான வானிலை நிலை
இலங்கையின் பல பகுதிகளில் இன்று 75 மி.மீ.க்கும் அதிக மழைக்கு வாய்ப்பு
27 Oct 2026
இலங்கை கடற்பரப்பில் அர்னாப் புயல் தொடர்பான வானிலை எச்சரிக்கை
‘அர்னாப்’ அதிதீவிர புயலாக வலுவடைவு இலங்கை கடற்பரப்பில் மீனவர்களுக்கு எச்சரிக்கை
27 Oct 2026
கொழும்பு பேஸ்லைன் வீதியில் நடைபெறும் கழிவுநீர் குழாய் அமைப்பு பணிகளுக்கான பொதுவான காட்சி
பேஸ்லைன் வீதி பணிகள் தாமதம் நிலத்தடி சேவைகளை கண்டறிவதில் சிக்கல்
27 Oct 2026
இலங்கை–சீனா பௌத்த மற்றும் பண்பாட்டு ஒத்துழைப்பை விளக்கும் காட்சி
இலங்கைக்கான சீனத் தூதர் வெய் ஹுவாசியாங், புத்தசாசன மற்றும் சமய பண்பாட்டு விவகார அமைச்சர் ஹினிதும சுனில் சேனவியைச் சந்தித்து புத்த, பண்பாட்டு பரிமாற்றங்களை விரிவுபடுத்த ஆலோசனை
26 Oct 2026
இந்தியாவுக்கான இலங்கை ஏற்றுமதி வளர்ச்சியை பிரதிபலிக்கும் துறைமுகக் காட்சி
இந்தியாவுக்கான இலங்கையின் ஏற்றுமதி 12.3% உயர்வு
26 Oct 2026
இலங்கையில் கனமழையால் நீரால் சூழப்பட்ட சாலை
இலங்கையில் கனமழை 12 மாவட்டங்களில் 10,545 பேர் பாதிப்பு ஒருவர் உயிரிழப்பு
26 Oct 2026
சினிமா செய்திகள்
சுன்-லி கதாபாத்திரத்துக்கான தற்காப்புக் கலைப் பயிற்சி காட்சி
ஸ்ட்ரீட் ஃபைட்டர் படத்தில் சுன்-லியாக நடிக்க ரசிகர்களின் விமர்சனங்களைப் பயிற்சிக்கான உந்துதலாக்கிய காலினா லியாங்
26 Oct 2026
‘சீன்’ திரைப்படத்திற்கான சூர்யா கதாபாத்திரக் காட்சி
சூர்யாவின் ‘சீன்’ படத்தில் டிஎஸ்பி இன்பராஜ் கிளிம்ஸ் வீடியோ வெளியீடு
26 Oct 2026
நடிகர் சிவகார்த்திகேயனின் சினிமா கதாபாத்திரம் குறித்த செய்தி
கலகலப்பான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கலாம் சிவகார்த்திகேயன்
26 Oct 2026
‘குட் நியூஸ்’ திரைப்படம் தொடர்பான தமிழ் சினிமா காட்சி
‘குட் நியூஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகும் கல்யாணி அனில்
26 Oct 2026
கோவை காந்திபுரத்தில் த்ரிஷா பங்கேற்ற கடை திறப்பு விழா தொடர்பான காட்சி
கோவையில் த்ரிஷாவைக் காண திரண்ட ரசிகர்கள் போக்குவரத்து நெரிசல்
26 Oct 2026
‘கமல் ஸ்ரீதேவி’ திரைப்படத்துக்கான சென்னை படப்பிடிப்பு தளத்தின் பிரதிநிதித்துவ காட்சி
27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபுதேவா, சிம்ரன் ‘கமல் ஸ்ரீதேவி’
25 Oct 2026
ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் திரைப்படத்தின் பிரதிநிதித்துவ காட்சி
ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் இணைந்த நயன்தாரா
25 Oct 2026
418 தமிழ் திரைப்படத்தின் மருத்துவக் கல்லூரி விடுதி திகில் பின்னணி
‘418’ மருத்துவக் கல்லூரி விடுதிப் பேயின் வழக்கமான திகில் கதை
25 Oct 2026

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading