அருள் விக்னேஷ் மீது 5 சட்டப் பிரிவுகளில் வழக்கு
எம்எல்ஏவின் வீட்டின் முன்பு திரண்டிருந்த தவெக தொண்டர்களை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்திய பின்னர், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் அதிகாரி புகார் அளித்து தனது வாக்குமூலத்தையும் பதிவு செய்திருந்தார்.
பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட மொத்தம் 5 சட்டப் பிரிவுகளின் கீழ் அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Kallakurichi TVK MLA Arul Vignesh arrest, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு அரசியல் ரீதியாக நெருக்கடியை ஏற்படுத்திய விவகாரத்தில் முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது.































