September 22, 2026
Breaking News
குடும்பமாக 5 பேர் பயணிக்க கூடுதல் சீட் பெல்ட் பொருத்தலாம்: அமைச்சர் விளக்கம் ‘நந்தன் 2’ படத்தை இயக்குகிறார் இரா.சரவணன் இலங்கையின் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: சபாநாயகர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இன்று தீர்ப்பு இலங்கையின் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; செப்டம்பர் 23 காலை வரை நீடிப்பு ஆகஸ்ட் 2026: இங்கிலாந்து குடியேற்றச் சட்டத்தில் முக்கிய தீர்ப்புகள், விதிமாற்றங்கள் வீரமணி வழக்கில் யாரும் தப்பக்கூடாது: காவல் ஆணையருக்கு முதல்வர் விஜய் உத்தரவு காட்பாடியில் பானிபூரி கடைக்காரர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது மும்பை ஐஐடி மாணவர் போராட்டம்: 18 கோரிக்கைகளை ஏற்ற நிர்வாகம் தங்கப் புதையல் எனக் கூறி ரூ.20 லட்சம் மோசடி: புதுச்சேரியில் இருவர் கைது திமுக பிரமுகரின் லாட்ஜ் உள்ளிட்ட இடங்களில் பாலியல் தொழில்: 10 பெண்கள் மீட்பு; 3 பேர் கைது வீரமணியை கைது செய்யாதிருக்க பேரம்? ஐ.பி.எஸ். தலைமையில் விசாரணைக் குழு இங்கிலாந்தில் குடியேற்றம், புகலிடம் எண்ணிக்கைகள் சரிவு: ஆகஸ்ட் சட்டப் புதுப்பிப்புகள் இந்தோனேசிய திறமையான தொழிலாளர்களை வரவேற்கும் குவைத் ஆப்பிள் AirPods 5 அறிமுகம்: விலை மற்றும் புதிய அம்சங்கள் குடும்பமாக 5 பேர் பயணிக்க கூடுதல் சீட் பெல்ட் பொருத்தலாம்: அமைச்சர் விளக்கம் ‘நந்தன் 2’ படத்தை இயக்குகிறார் இரா.சரவணன் இலங்கையின் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: சபாநாயகர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இன்று தீர்ப்பு இலங்கையின் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; செப்டம்பர் 23 காலை வரை நீடிப்பு ஆகஸ்ட் 2026: இங்கிலாந்து குடியேற்றச் சட்டத்தில் முக்கிய தீர்ப்புகள், விதிமாற்றங்கள் வீரமணி வழக்கில் யாரும் தப்பக்கூடாது: காவல் ஆணையருக்கு முதல்வர் விஜய் உத்தரவு காட்பாடியில் பானிபூரி கடைக்காரர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது மும்பை ஐஐடி மாணவர் போராட்டம்: 18 கோரிக்கைகளை ஏற்ற நிர்வாகம் தங்கப் புதையல் எனக் கூறி ரூ.20 லட்சம் மோசடி: புதுச்சேரியில் இருவர் கைது திமுக பிரமுகரின் லாட்ஜ் உள்ளிட்ட இடங்களில் பாலியல் தொழில்: 10 பெண்கள் மீட்பு; 3 பேர் கைது வீரமணியை கைது செய்யாதிருக்க பேரம்? ஐ.பி.எஸ். தலைமையில் விசாரணைக் குழு இங்கிலாந்தில் குடியேற்றம், புகலிடம் எண்ணிக்கைகள் சரிவு: ஆகஸ்ட் சட்டப் புதுப்பிப்புகள் இந்தோனேசிய திறமையான தொழிலாளர்களை வரவேற்கும் குவைத் ஆப்பிள் AirPods 5 அறிமுகம்: விலை மற்றும் புதிய அம்சங்கள்
முகப்பு News செய்தி
நல்லூர் மந்திரிமனை பாதுகாப்புக்கு அனைவரின் ஒத்துழைப்பு அவசியம்
News

நல்லூர் மந்திரிமனை பாதுகாப்புக்கு அனைவரின் ஒத்துழைப்பு அவசியம்

📅 வெளியீடு: 10 Jun 2026 13:09 🔄 புதுப்பிப்பு: 10 Jun 2026 13:09 👤 Nerikkalam 👁 5 பார்வைகள்

யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி மன்னரான சங்கிலிய மன்னனின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நல்லூர் மந்திரிமனையைப் பாதுகாத்து புனரமைக்கும் பணிகளில் அனைத்து தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் அழியும் அபாயத்தில் காணப்பட்ட நல்லூர் மந்திரிமனையை புனரமைப்பது தொடர்பாக நம்பிக்கைப் பொறுப்பாளர்களும் தொல்லியல் திணைக்களமும் தற்போது உடன்பாட்டை எட்டியுள்ளதாக தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டி புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான நிதி தொல்லியல் திணைக்களத்திடம் இல்லாத காரணத்தால் பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார். புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை தொல்லியல் திணைக்களமே மேற்கொள்ளவுள்ளதாகவும், அதற்குத் தேவையான நிதியை பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து வழங்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தொல்லியல் திணைக்களம் நெதர்லாந்து நாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்புடன் நல்லூர் மந்திரிமனை அமைந்திருந்த பகுதியை ஸ்கேன் செய்து ஆய்வு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார். மந்திரிமனையை எவ்வாறு புனரமைக்க வேண்டும் என்பது தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைக்க முடியும் எனத் தெரிவித்த அவர் இந்த முயற்சிக்கு எந்தவித அரசியல் பின்னணியும் இல்லை என்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவராகவும் முன்னாள் மாநகர சபை ஆணையாளராகவும் தற்போதைய மாகாண சபை அவைத் தலைவராகவும் தனது பொறுப்புணர்வின் அடிப்படையிலேயே இந்த விடயத்தை முன்னெடுத்து வருவதாகவும் வலியுறுத்தினார்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
பிரான்ஸின் Haute-Vienne பகுதியில் சைக்கிள் வீரர்களைத் தாக்கிய குளவிகள்
ஹாட்-வியென்னில் குளவி தாக்குதல்: 4 சைக்கிள் வீரர்கள் மருத்துவமனையில்
22 Sep 2026
லியோன் XIV பிரான்ஸ் பயணத்திற்காக லாரியில் கொண்டு செல்லப்படும் பாப்பாமொபைல்
லியோன் XIV பிரான்ஸ் பயணம்: பாப்பாமொபைல்கள் சாலை வழியாக கொண்டு செல்லப்படும்
22 Sep 2026
பிரான்ஸில் போப் லியோன் XIV நான்கு நாள் பயணம்
பிரான்ஸில் போப் லியோன் XIV-ன் நான்கு நாள் பயணத் திட்டம்
22 Sep 2026
போப் லியோன் XIV பிரான்ஸ் பயணத்தின் போது எதிர்பார்க்கப்படும் வானிலை
போப் லியோன் XIV-ன் பிரான்ஸ் பயணத்துக்கு சாதகமான வானிலை முன்னறிவிப்பு
22 Sep 2026
பிரான்ஸ் நெடுஞ்சாலையில் Fulli மின்னணு சுங்கக் கட்டண அட்டையை பயன்படுத்தும் கார்
Fulli மின்னணு சுங்கக் கட்டண அட்டைக்கு டிசம்பர் 31 வரை 6 மாத சந்தா இலவசம்
22 Sep 2026
வின்சென் வனப்பகுதி அருகே பாரிஸ் மெட்ரோ 1 நீட்டிப்பு திட்டப் பகுதி
வின்சென் வனப்பகுதி வழியாக மெட்ரோ 1 நீட்டிப்பு: 2040 இலக்கு
22 Sep 2026
பிரான்ஸில் காவலில் உயிரிழந்த Jacques Leveugle தொடர்பான விசாரணை
பிரான்ஸில் சிறுவர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு: காவலில் இருந்த 79 வயது நபர் மரணம்
22 Sep 2026
விலைவாசி உயர்வால் பிரான்ஸ் சந்தையில் குறைந்த அளவு பொருட்கள் வாங்கும் மக்கள்
விலைவாசி உயர்வால் பிரான்ஸ் மக்களின் வாங்கும் திறன் பாதிப்பு
21 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கை நாடாளுமன்றக் கட்டடத்தின் வெளிப்புறக் காட்சி
இலங்கையின் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: சபாநாயகர்
22 Sep 2026
இலங்கையின் ஹுல்ஃப்ட்ஸ்டார்ப் உயர் நீதிமன்ற கட்டிடம்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இன்று தீர்ப்பு
22 Sep 2026
வெபடாவில் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்ட சம்பவம்
டான் பிரியசாத்தின் சகோதரர் கொலை வழக்கில் 8 துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது
21 Sep 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 11 வாகனங்கள் மோதிய விபத்து
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்துக்கு அதிவேகமும் கவனக்குறைவும் காரணம்
21 Sep 2026
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பிரஜை அனோஜன் தொடர்பான நடவடிக்கைகள்
சவுதி மரண தண்டனை வழக்கில் அனோஜனை காக்க நடவடிக்கைகளை விரைவுபடுத்த அதிபர் உத்தரவு
21 Sep 2026
இஸ்ரேல் வேலைவாய்ப்புக்காக புறப்படும் இலங்கை தொழிலாளர்கள்
இஸ்ரேல் வேலைவாய்ப்புகள் குறைந்ததாகக் கூறப்படுவது தவறானது: SLBFE மறுப்பு
21 Sep 2026
இலங்கையின் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 11 வாகனங்கள் மோதிய விபத்து
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் சீட் பெல்ட் அணிந்ததால் பெரும் காயங்கள் தவிர்ப்பு
21 Sep 2026
அனோஜன் சிவராசாவுக்கு மன்னிப்பு கோரி சவுதி மன்னரிடம் முறையிடும் இலங்கை அரசின் நடவடிக்கை
அனோஜன் சிவராசாவுக்கு மன்னிப்பு கோரி சவுதி மன்னரிடம் முறையிட அதிபர் முடிவு
21 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading