அந்த அறிவிப்பின் படி, எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அரசியல் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் விவாதங்கள் மற்றும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.





























