சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

சுவிட்சர்லாந்தில் அதிர்ச்சியூட்டும் கடத்தல் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. 30 வயதுடைய ஒருவர் பிரான்ஸிலிருந்து சுமார் 1,860 கிலோ French Fries ஐ எந்த சுங்க வரியும் செலுத்தாமல் மற்றும் குளிர்சாதன வசதியின்றி சுவிட்சர்லாந்துக்குள் கொண்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் Solothurn மாகாணத்தின் Flüh பகுதியில் இடம்பெற்றுள்ளது. சுவிஸ் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் (FOCBS) சோதனையின் போது Swiss number plate கொண்ட வானில் இந்த பொருட்களை கண்டுபிடித்தனர். மேலும் அந்த வாகனம் அனுமதிக்கப்பட்ட எடையை விட 670 கிலோ அதிகமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

இதையடுத்து அதிகாரிகள் குற்றவியல் சுங்க விசாரணையை தொடங்கியதுடன் French Fries பொருட்களையும் வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். வாகன ஓட்டுநருக்கும் மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்