சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

ஒரே டிக்கெட்டில் CHF 8.43 மில்லியன் பரிசு

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற Swiss Lotto குலுக்கலில் ஒருவர் CHF 8.43 மில்லியன் பரிசு 8,437,474.05 சுவிஸ் ஃப்ராங்க் ஜாக்பாட் பரிசை வென்றுள்ளார். இந்த தகவலை Swisslos அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது வெற்றி பெற்றவர் அனைத்து முக்கிய எண்களையும் மற்றும் Lucky Number ஐயும் சரியாக பொருத்தியுள்ளார்.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

இந்த குலுக்கலில் வெளியான வெற்றி எண்கள் 3, 10, 22, 27, 35, 42 ஆகும். Lucky Number 2 ஆகவும் Replay Number 4 ஆகவும் இருந்தது. பரிசு பெற்றவரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை.

Swiss Lotto என்பது சுவிட்சர்லாந்தில் மிகவும் பிரபலமான லாட்டரி திட்டங்களில் ஒன்றாகும். பல மில்லியன் ஃப்ராங்க் மதிப்பிலான பரிசுகள் அடிக்கடி வழங்கப்படுவதால் மக்கள் அதிக ஆர்வத்துடன் இதில் பங்கேற்று வருகின்றனர். தற்போது அடுத்த Swiss Lotto ஜாக்பாட் CHF 31.5 மில்லியனாக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்