September 8, 2026
Breaking News
வோக்ஸ்வாகன் ஆலையில் இஸ்ரேலிய பாதுகாப்பு உற்பத்திக்கு திட்டம் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தல் தோல்வி: சீர்திருத்தப் பாதையில் தொடர்வேன் என மெர்ஸ் உறுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் விமான சேவைகள் பாதிப்பு: குவைத், பஹ்ரைன் விமானங்கள் ரத்து சாக்சனி-அன்ஹால்ட் தேர்தல் தோல்விக்குப் பிறகும் சீர்திருத்தப் பாதையில் தொடர்வேன்: மெர்ஸ் தெற்கு சவுதியில் ஹவுதி தாக்குதல்: 73 பொதுமக்கள் காயம் சவுதி அரேபியா மீதான ஹவுதி தாக்குதல்களுக்கு குவைத் கடும் கண்டனம் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD வெற்றி: பாதையை மாற்றமாட்டேன் என மெர்ஸ் உறுதி ஹவுதி தாக்குதல்களுக்கு சவுதி கூட்டணி கடும் எச்சரிக்கை பிரான்ஸ் பள்ளிகளில் அபாயா தடை: LFI மீது அரசியல் கட்சிகள் கடும் விமர்சனம் சவுதியின் தெற்கு பகுதியில் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்; தீ விபத்து இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே டிரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய அமெரிக்க வரைபடத்தில் பிரெஞ்சு கரீபியன் தீவுகள் இன்ஸ்டாகிராமில் 60வது பிறந்தநாளை கொண்டாடிய சல்மா ஹயக் பிரான்ஸில் திடீர் வெள்ளம்: 72 மணி நேர அவசரக் கிட் தயாராக வைத்திருங்கள் ஈஃபிள் கோபுரப் பயணத்தில் பெண் ஊழியர்கள் விலக்கப்பட்டதற்கு BAPS மன்னிப்பு வோக்ஸ்வாகன் ஆலையில் இஸ்ரேலிய பாதுகாப்பு உற்பத்திக்கு திட்டம் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தல் தோல்வி: சீர்திருத்தப் பாதையில் தொடர்வேன் என மெர்ஸ் உறுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் விமான சேவைகள் பாதிப்பு: குவைத், பஹ்ரைன் விமானங்கள் ரத்து சாக்சனி-அன்ஹால்ட் தேர்தல் தோல்விக்குப் பிறகும் சீர்திருத்தப் பாதையில் தொடர்வேன்: மெர்ஸ் தெற்கு சவுதியில் ஹவுதி தாக்குதல்: 73 பொதுமக்கள் காயம் சவுதி அரேபியா மீதான ஹவுதி தாக்குதல்களுக்கு குவைத் கடும் கண்டனம் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD வெற்றி: பாதையை மாற்றமாட்டேன் என மெர்ஸ் உறுதி ஹவுதி தாக்குதல்களுக்கு சவுதி கூட்டணி கடும் எச்சரிக்கை பிரான்ஸ் பள்ளிகளில் அபாயா தடை: LFI மீது அரசியல் கட்சிகள் கடும் விமர்சனம் சவுதியின் தெற்கு பகுதியில் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்; தீ விபத்து இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே டிரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய அமெரிக்க வரைபடத்தில் பிரெஞ்சு கரீபியன் தீவுகள் இன்ஸ்டாகிராமில் 60வது பிறந்தநாளை கொண்டாடிய சல்மா ஹயக் பிரான்ஸில் திடீர் வெள்ளம்: 72 மணி நேர அவசரக் கிட் தயாராக வைத்திருங்கள் ஈஃபிள் கோபுரப் பயணத்தில் பெண் ஊழியர்கள் விலக்கப்பட்டதற்கு BAPS மன்னிப்பு
முகப்பு Migrants செய்தி
சுவிட்சர்லாந்து - சிரியா நாட்டு அகதிகளை திருப்பி அனுப்ப திட்டம்.
Migrants

சுவிட்சர்லாந்தில் சிரிய அகதிகள் மீண்டும் நாடு திருப்பப்படலாம்

📅 வெளியீடு: 18 Apr 2026 01:02 🔄 புதுப்பிப்பு: 18 Apr 2026 01:02 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

சுவிட்சர்லாந்து – சிரியா நாட்டு அகதிகளை திருப்பி அனுப்ப திட்டம்.

சுவிட்சர்லாந்து அரசு, சிரியாவிலிருந்து வந்த அகதிகளை மீண்டும் அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பும் நடைமுறையை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளது. 2024 டிசம்பரில் Bashar al-Assad ஆட்சி வீழ்ச்சிக்குப் பிறகு சிரியாவின் நிலைமை தெளிவாக இல்லாத காரணத்தால் அகதி விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

ஆனால் தற்போது நிலைமைகளை ஆய்வு செய்த பிறகு மே 1 முதல் மீண்டும் ஒவ்வொரு விண்ணப்பமும் தனிப்பட்ட முறையில் பரிசீலிக்கப்படும் என்று குடியேற்றச் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் கூறுவதாவது சிரியாவின் எல்லா பகுதிகளிலும் பொதுவான வன்முறை நிலை இல்லை என கருதப்படுகின்றது. எனவே பாதுகாப்பான சூழ்நிலை இருக்கும் பகுதிகளுக்கு சிலரை திருப்பி அனுப்ப முடியும். ஆனால் இன்னும் பல பகுதிகளில் பாதுகாப்பு பொருளாதாரம் மற்றும் மனிதாபிமான நிலைமை மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதால் அனைவரையும் உடனடியாக அனுப்புவது சாத்தியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தன்னார்வமாக சிரியாவுக்கு திரும்ப விரும்புவோருக்கு உதவித் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மறுசேர்க்கை திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படுவதுடன் சுவிட்சர்லாந்து கூடுதலாக தொகையும் வழங்குகிறது. 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மட்டும் சுமார் 60 பேர் இத்திட்டத்தின் மூலம் திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading