Tag: Europe Travel News
Airport Transit Visaஇந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இனி ஜெர்மனி விமான நிலையங்கள் வழியாக மற்றொரு நாட்டிற்கு பயணம் செய்யும்போது தனியாக Airport Transit Visa (ATV) பெற வேண்டிய அவசியம் இல்லை. ஜெர்மன் அரசாங்கம் இந்த புதிய விதியை 2026 ஜூன் 3 முதல் அமல்படுத்தியுள்ளது. இதனால் பிராங்க்பர்ட் (Frankfurt) மியூனிக் (Munich) உள்ளிட்ட ஜெர்மனியின் முக்கிய விமான நிலையங்களில் இடைநிறுத்தம் (layover) செய்து மூன்றாம் நாடுகளுக்குச் செல்லும் இந்திய பயணிகள் கூடுதல் விசா விண்ணப்பம் கட்டணம் […]
UK பாஸ்போர்ட் வைத்துள்ள பயணிகளுக்கு விசேட சலுகை. ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய Entry/Exit System (EES) நடைமுறையால் பல நாடுகளில் விமான நிலையங்களில் நீண்ட நேர காத்திருப்பு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள நிலையில் கிரீஸ் அரசு முக்கியமான தீர்வை அறிவித்துள்ளது. 2026 ஏப்ரல் 10 முதல் UK (பிரிட்டன்) பாஸ்போர்ட் வைத்துள்ள பயணிகளுக்கு உயிரணு (biometric) பதிவு கட்டாயம் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விரல் ரேகை மற்றும் முகஅடையாள சரிபார்ப்பு போன்ற செயல்முறைகள் தவிர்க்கப்படுவதால் விமான நிலையங்களில் காத்திருக்கும் […]
ஜெர்மனி எல்லை சோதனை – 2026 மார்ச் 15 முதல் 2026 மார்ச் 15 முதல், Germany மற்றும் Switzerland இடையிலான நில எல்லையில் இருந்த தற்காலிக பாஸ்போர்ட் சோதனைகள் முடிவுக்கு வந்துள்ளன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் மீண்டும் சுதந்திரமான பயணம் ஆரம்பமாகியுள்ளது. இந்த எல்லை சோதனைகள் முதலில் 2025 செப்டம்பர் 16 அன்று தற்காலிகமாக மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டன. காரணமாக சட்டவிரோத குடியேற்றம் மற்றும் மனிதக் கடத்தல் அதிகரித்தது. அந்த 6 மாத காலம் 2026 […]