Tag: Hantavirus
ஹான்டா வைரஸ் பரவல் காரணமாக உலகளவில் கவனம் பெற்றுள்ள ‘MV Hondius’ என்ற சொகுசு கப்பல் நெதர்லாந்தின் ராட்டர்டாம் துறைமுகத்தை சென்றடைந்துள்ள நிலையில் அதனை முழுமையாக கிருமிநாசினி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த கப்பலில் ஏற்பட்ட ஹான்டா வைரஸ் பரவலால் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் பாதிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சுமார் 23 நாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்கள் பயணம் செய்த இந்த கப்பலில் கடந்த மே […]
செய்தியின் படி தென் அத்திலாந்திக் கடலில் பயணித்த டச்சு சொகுசு கப்பல் MV Hondius இல் ஏற்பட்ட ஹாண்டா வைரஸ் பரவலுடன் தொடர்புடைய மேலும் ஒன்பது பிரிட்டிஷ் குடிமக்கள் முன்னெச்சரிக்கை தனிமைப்படுத்தலுக்காக இங்கிலாந்துக்கு கொண்டு வரப்படுகின்றனர். UK Health Security Agency (UKHSA) தெரிவித்ததாவது இவர்கள் அனைவரும் தற்போது அறிகுறிகள் இன்றி இருந்தாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என கூறியுள்ளது. இதற்கு முன் அந்தக் கப்பலில் இருந்து வந்த சிலர் 45 நாட்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தனர் […]
பிரிட்டனின் UK Health Security Agency (UKHSA) நிறுவனம் MV Hondius கப்பலுடன் தொடர்புடைய Andes Hantavirus பரவல் குறித்து புதிய தகவலை வெளியிட்டுள்ளது. இந்த பரவல் சம்பவத்தில் பல நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சில மரணங்களும் பதிவாகியுள்ளன. தற்போது பிரிட்டன் அரசு NHS WHO மற்றும் உள்ளூர் சுகாதார அமைப்புகள் இணைந்து தீவிர கண்காணிப்பு மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த கப்பலில் இருந்த பிரிட்டிஷ் பயணிகள் பலர் பாதுகாப்பாக இங்கிலாந்துக்கு கொண்டு […]
தென் அமெரிக்காவில் இருந்து பயணம் தொடங்கிய எம்.வி ஹோண்டியஸ் (MV Hondius) என்ற சொகுசு கப்பலில் ஹண்டா வைரஸ் பரவிய சம்பவம் உலக சுகாதார அமைப்புகளின் கவனத்தை தீவிரமாக ஈர்த்துள்ளது. கப்பலில் பயணித்த பிரிட்டன் நெதர்லாந்து மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த மூவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் அவசரமாக கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் நெதர்லாந்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கடந்த ஒரு மாத காலத்தில் இந்தக் கப்பலில் […]