Tag: Negombo Prison Clash
நீர்கொழும்பு சிறை கலவரம், சிறைச்சாலையில் இடம்பெற்ற கொடூர மோதல் தொடர்பான வழக்கு நேற்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு முக்கிய சந்தேகநபர்களின் பெயர்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. நீதிபதி ஷிலானி பெரேரா முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் “ஹீனட்டியன சுபுன்” எனப்படும் சுபுன் மதுஷங்க ஷேன் திலான் சில்வா “களு மல்லி” எனப்படும் அஷான் பெர்னாண்டோ மற்றும் “பபா” எனப்படும் சமீர சம்பத் ஆகியோர் இந்த வன்முறையின் பிரதான […]
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள கொடூர வன்முறைச் சம்பவம் நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளிலும் இதேபோன்ற பதற்றமான சூழ்நிலைகள் உருவாகும் அபாயத்தை வெளிப்படுத்துவதாக கைதிகள் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் (PRC) அழைப்பாளர் சுதேஷ் நந்திமால சில்வா எச்சரித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் சிறைச்சாலைகளில் நிலவும் அதிகப்படியான நெரிசல் அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை மற்றும் போதிய நிர்வாகக் கட்டுப்பாடு இல்லாமையே இவ்வாறான வன்முறைகளுக்கு முக்கிய காரணங்களாக உள்ளதாகக் குறிப்பிட்டார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் 600 முதல் 650 […]
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் காயமடைந்து நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 7 சிறைச்சாலை அதிகாரிகளும் அடங்குவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை மோதலில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்நிலையை நேரில் பார்வையிடுவதற்காக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்து, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் […]