September 10, 2026
Breaking News
புதுடெல்லி பிரிக்ஸ் மாநாடு: உலக அரசியலில் ஏன் முக்கியம்? ஷா கமிஷன் அறிக்கையில் ஸ்டாலின் பெயர் ஏன் இல்லை? மிசா கைது குறித்து மீண்டும் விவாதம் விஜய்யின் லண்டன் பயணத்தைச் சாடிய அப்பாவு: ஆதவ் அர்ஜுனா குறித்து கேள்வி பிரிக்ஸ் உருவான வரலாறும் இந்தியாவின் முக்கியப் பங்கும் சென்னை அப்போலோவில் 2,000 ரோபோடிக் எலும்பியல் அறுவைசிகிச்சைகள் நிறைவு சர்வதேச நோயாளிகளுக்கு சிம்ஸில் எலும்பைப் பாதுகாக்கும் இடுப்பு அறுவைசிகிச்சை ஆசிரியை உமா மகேஸ்வரியின் ஊதிய உயர்வு வெட்டைக் கைவிடக் கோரிக்கை மெஹந்தி போடும் மெஷின்? வைரல் வீடியோவின் உண்மை இன்னும் உறுதி இல்லை நா.த.க.வில் இருந்து விலகிய மு.களஞ்சியம் புதிய கட்சி தொடங்கத் திட்டம் பாய்மரப் படகு போட்டியில் மிரட்டும் சூரி; பழைய டெம்ப்ளேட்டில் ‘மண்டாடி’ ரூ.1,200 கோடி தலைமைச் செயலகத் திட்டம்: நயினார் நாகேந்திரன் கேள்வி தவெகவுக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம்: மக்களுக்கு விஜய் நன்றி வி.ஏ.ஓ.வுக்கு லஞ்சம் கொடுக்க தட்டுடன் யாசகம் செய்த விவசாயி காட்டு யானையுடன் மோதல்: மேட்டுப்பாளையம் பாகுபலி யானை காயம் பிரமாண்டம் இருந்தும் சறுக்கும் ‘சர்தார் 2’: விமர்சனம் புதுடெல்லி பிரிக்ஸ் மாநாடு: உலக அரசியலில் ஏன் முக்கியம்? ஷா கமிஷன் அறிக்கையில் ஸ்டாலின் பெயர் ஏன் இல்லை? மிசா கைது குறித்து மீண்டும் விவாதம் விஜய்யின் லண்டன் பயணத்தைச் சாடிய அப்பாவு: ஆதவ் அர்ஜுனா குறித்து கேள்வி பிரிக்ஸ் உருவான வரலாறும் இந்தியாவின் முக்கியப் பங்கும் சென்னை அப்போலோவில் 2,000 ரோபோடிக் எலும்பியல் அறுவைசிகிச்சைகள் நிறைவு சர்வதேச நோயாளிகளுக்கு சிம்ஸில் எலும்பைப் பாதுகாக்கும் இடுப்பு அறுவைசிகிச்சை ஆசிரியை உமா மகேஸ்வரியின் ஊதிய உயர்வு வெட்டைக் கைவிடக் கோரிக்கை மெஹந்தி போடும் மெஷின்? வைரல் வீடியோவின் உண்மை இன்னும் உறுதி இல்லை நா.த.க.வில் இருந்து விலகிய மு.களஞ்சியம் புதிய கட்சி தொடங்கத் திட்டம் பாய்மரப் படகு போட்டியில் மிரட்டும் சூரி; பழைய டெம்ப்ளேட்டில் ‘மண்டாடி’ ரூ.1,200 கோடி தலைமைச் செயலகத் திட்டம்: நயினார் நாகேந்திரன் கேள்வி தவெகவுக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம்: மக்களுக்கு விஜய் நன்றி வி.ஏ.ஓ.வுக்கு லஞ்சம் கொடுக்க தட்டுடன் யாசகம் செய்த விவசாயி காட்டு யானையுடன் மோதல்: மேட்டுப்பாளையம் பாகுபலி யானை காயம் பிரமாண்டம் இருந்தும் சறுக்கும் ‘சர்தார் 2’: விமர்சனம்
முகப்பு Asia News செய்தி
நாடு முழுவதும் சிறைகளில் பதற்றம் வெடிக்கும் அபாயம்
Asia News

நாடு முழுவதும் சிறைகளில் பதற்றம் வெடிக்கும் அபாயம்

📅 வெளியீடு: 07 Jul 2026 09:32 🔄 புதுப்பிப்பு: 07 Jul 2026 09:32 👤 Nerikkalam 👁 2 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள கொடூர வன்முறைச் சம்பவம் நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளிலும் இதேபோன்ற பதற்றமான சூழ்நிலைகள் உருவாகும் அபாயத்தை வெளிப்படுத்துவதாக கைதிகள் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் (PRC) அழைப்பாளர் சுதேஷ் நந்திமால சில்வா எச்சரித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் சிறைச்சாலைகளில் நிலவும் அதிகப்படியான நெரிசல் அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை மற்றும் போதிய நிர்வாகக் கட்டுப்பாடு இல்லாமையே இவ்வாறான வன்முறைகளுக்கு முக்கிய காரணங்களாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் 600 முதல் 650 கைதிகளை மட்டுமே தங்கவைக்கக்கூடிய வசதி இருந்தபோதிலும் தற்போது 2,000-க்கும் அதிகமானோர் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கழிவறை வசதிகள் கூட 250 முதல் 300 கைதிகளுக்கு ஒன்றே என்ற மோசமான நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சில கைதிகள் கழிவறைகளுக்குள்ளேயே உறங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் கைதிகள் மட்டுமன்றி சிறைச்சாலை அதிகாரிகளும் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் போதிய எண்ணிக்கையிலான சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இல்லாததுடன் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களும் கொடூரக் குற்றவாளிகளும் எந்தவித வகைப்படுத்தலும் இன்றி ஒரே இடத்தில் வைக்கப்படுவது வன்முறைகளை மேலும் தீவிரப்படுத்துவதாக அவர் குற்றஞ்சாட்டினார். இந்தச் சம்பவத்தை வெறுமனே போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கிடையேயான மோதலாக சித்தரித்து உண்மையான கட்டமைப்பு பிரச்சினைகளை மறைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் பிந்துனுவெவ வெலிக்கடை மற்றும் மஹர சிறைச்சாலை சம்பவங்களின் போது போலவே பொறுப்பிலிருந்து விலக முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடிகளுக்கு உடனடி மற்றும் நிலையான தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பத்தினரை ஒன்றிணைத்து நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading