Tag: Social justice
ஐநா NCW சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தேசிய மகளிர் ஆணைக்குழு (NCW) தலைவருக்கு இடையிலான இந்த சந்திப்பில் பெண்கள் உரிமைகள், பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் தொடர்பான பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன. இந்த சந்திப்பின் போது பெண்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பங்கேற்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான தேசிய […]
அனுராதபுரத்தில் பௌத்த துறவி ஒருவரால் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயப் பின்புறத்தில் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினரால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வாசுகி வல்லிபுரம் மதத்தின் பெயரில் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்க அனுமதிக்கக்கூடாது என்றும் சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கைகள் உள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பௌத்த […]
ஜெர்மனியில் Bündnis Sahra Wagenknecht (BSW) கட்சியினர், ஓட்டுநர் உரிமத்திற்கான விலை வரம்பை நிர்ணயிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளை கோரியுள்ளனர். BSW தலைவர் ஃபேபியோ டி மாசி AFP க்கு தெரிவித்தபடி, “மக்கள் தங்கள் ஓட்டுநர் உரிமத்தை அதிகபட்சம் 2,000 யூரோக்களுக்கு முன்கூட்டியே பெறுவதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.” இதற்காக மின்சார வாகன மானியங்களை குறைத்தல் மற்றும் பரம்பரை வரி சீர்திருத்தம் மூலம் நிதியளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். தற்போதைய செலவுகளை “இளைஞர்களுக்கும் […]