15 வயதிற்குக் கீழானவர்களுக்கு சமூக வலைதளத் தடை, 2026ல் பாராளுமன்ற விவாதம்
பிரான்ஸில் 15 வயதிற்குக் கீழான குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்ட மசோதா 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் விவாதிக்கத் தயாராக உள்ளது என்று செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் அன்னே லெ ஹெனாப் (Anne Le Hénanff) அறிவித்துள்ளார். Le Parisien இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில், இந்த சட்டம் குழந்தைகளின் மனநலம் மற்றும் பொது சுகாதாரத்தை பாதுகாப்பதற்கான அவசர நடவடிக்கையாக கொண்டு வரப்படுவதாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதி […]
