ஹோர்முஸ் நீரிணை மூடல் உலக பொருளாதாரத்திற்கு பெரும் அபாயம் – சுல்தான் அல் ஜாபர் எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணை – ஈரானுக்கு எச்சரிக்கை இடும் துபாய். ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) என்பது உலகின் மிக முக்கியமான கடல் வழித்தடங்களில் ஒன்றாகும். இந்த நீரிணை வழியாக உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிசக்தி விநியோகத்தின் பெரும் பகுதி நடைபெறுகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய அதிகாரியான டாக்டர் சுல்தான் அல் ஜாபர் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் கட்டுப்படுத்தவோ அல்லது மூடவோ எந்த உரிமையும் இல்லை எனத் தெளிவாக தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது இந்த […]
