பிரான்ஸின் துலூஸ் நகரில் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு
பிரான்ஸின் துலூஸ் நகரில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்சார மோட்டார் சைக்கிள்களில் வந்த பலர் இளைஞர்கள் குழுவொன்றை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். துலூஸின் La Reynerie பகுதியில் உள்ள Avenue Winston-Churchill வீதியில் இன்று சனிக்கிழமை (15) அதிகாலை சுமார் 4.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மின்சார மோட்டார் சைக்கிள்களில் வந்த பலர் அங்கிருந்த இளைஞர்கள் குழுவை நோக்கி திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பின்னர் அவர்கள் சம்பவ இடத்திலிருந்து […]
