நேரடியாக தொடர்பு கொள்வதற்கு:
Cyber Crime Department,
Ministry of Interior,
Dajeej, Farwaniya Governorate, Kuwait.
பணிநேரம் (Working Hours):
வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை: மூடப்பட்டிருக்கும்
ஞாயிறு முதல் வியாழன் வரை: காலை 8:00 AM – மாலை 1:00 PM
தொலைபேசி மற்றும் WhatsApp:
அவசர தொலைபேசி இலக்கம் : 112
தொலைபேசி இலக்கம் : +965 2476 1617
WhatsApp : +965 97283939
புகார் செய்யும் முறை:
- வருகை தரும் போது காவல் அதிகாரியிடம் உங்கள் புகாரை மொழிபெயர்த்து அளிக்கலாம்.
- உங்கள் ஆதாரங்களை USB, printouts, அல்லது மொபைலில் எடுத்துச்செல்லலாம்.
- அதிகாரி வழிகாட்டுதலுடன் முறைப்பாட்டு எண் (Complaint Reference Number) வழங்கப்படும்.
- விசாரணையின் போது நீங்கள் மீண்டும் அழைக்கப்படலாம்.
புகார் செய்ய தேவையான ஆவணங்கள்:
- முக்கிய ஆதாரங்கள்
- அடையாள ஆவணங்கள்
- உங்கள் Civil ID (Aslamaniya)
- உங்கள் பாஸ்போர்ட்
- விளக்கம் கடிதம்
- நடந்த சம்பவம் பற்றி சுருக்கமாக எழுதிய விளக்கம்.






























