September 11, 2026
Breaking News
அல்பெர்ட்டா மாகாண நியமனத்துக்கு 722 தொழிலாளர்களுக்கு அழைப்பு நியூசிலாந்து முதலீட்டாளர் விசா விதிகளில் முக்கிய தளர்வுகள் இங்கிலாந்தில் குடியேற்றம், புகலிடக் கோரிக்கைகள் குறைந்ததாகப் புள்ளிவிவரங்கள் குற்றப் பதிவுள்ளவர்களுக்கு கனடா நுழைவில் மறுப்பு ஏற்படலாம் மனிடோபா குடியேற்றத் திட்டத்தில் 508 உள்ளூர் பட்டதாரிகள், துணைகள் தேர்வு தைவானில் மைக்ரான் ஊழியர்கள் 83 மாத ஊதிய போனஸ் கோரிக்கை 2026-ல் சிறந்த 55 மற்றும் 65 இன்ச் 4K டிவி தேர்வுகள் TGV-M ரயில் சேவை தொடக்கம் மீண்டும் தாமதம்: 2026 இலையுதிர் காலத்தில் இயக்க திட்டம் பிரான்ஸ் அதிபர் பதவியேற்பு தாமத யோசனைக்கு கேப்ரியல் அட்டால் எதிர்ப்பு அமெரிக்காவில் 15 வயது சகோதரனை சுட்ட 11 வயது சிறுமி கைது சுவிட்சர்லாந்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு; 40 பேர் காயம் பிரான்ஸ் அதிபர் தேர்தலில் குடியேற்றக் கொள்கைகள் முக்கிய விவாதம் பிரான்ஸில் அடுத்த வாரமும் கோடை வெப்பம்; 32°C வரை உயரும் பிரான்ஸின் Haute-Corse பகுதியில் இடியுடன் கூடிய மழைக்கு மஞ்சள் எச்சரிக்கை பிரான்ஸில் பெண்ணைக் கத்தியால் தாக்கிய சந்தேக நபர் 27 முறை பிடிபட்டவர் அல்பெர்ட்டா மாகாண நியமனத்துக்கு 722 தொழிலாளர்களுக்கு அழைப்பு நியூசிலாந்து முதலீட்டாளர் விசா விதிகளில் முக்கிய தளர்வுகள் இங்கிலாந்தில் குடியேற்றம், புகலிடக் கோரிக்கைகள் குறைந்ததாகப் புள்ளிவிவரங்கள் குற்றப் பதிவுள்ளவர்களுக்கு கனடா நுழைவில் மறுப்பு ஏற்படலாம் மனிடோபா குடியேற்றத் திட்டத்தில் 508 உள்ளூர் பட்டதாரிகள், துணைகள் தேர்வு தைவானில் மைக்ரான் ஊழியர்கள் 83 மாத ஊதிய போனஸ் கோரிக்கை 2026-ல் சிறந்த 55 மற்றும் 65 இன்ச் 4K டிவி தேர்வுகள் TGV-M ரயில் சேவை தொடக்கம் மீண்டும் தாமதம்: 2026 இலையுதிர் காலத்தில் இயக்க திட்டம் பிரான்ஸ் அதிபர் பதவியேற்பு தாமத யோசனைக்கு கேப்ரியல் அட்டால் எதிர்ப்பு அமெரிக்காவில் 15 வயது சகோதரனை சுட்ட 11 வயது சிறுமி கைது சுவிட்சர்லாந்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு; 40 பேர் காயம் பிரான்ஸ் அதிபர் தேர்தலில் குடியேற்றக் கொள்கைகள் முக்கிய விவாதம் பிரான்ஸில் அடுத்த வாரமும் கோடை வெப்பம்; 32°C வரை உயரும் பிரான்ஸின் Haute-Corse பகுதியில் இடியுடன் கூடிய மழைக்கு மஞ்சள் எச்சரிக்கை பிரான்ஸில் பெண்ணைக் கத்தியால் தாக்கிய சந்தேக நபர் 27 முறை பிடிபட்டவர்
முகப்பு Technology செய்தி
IT Nerikkalam
Technology

தொழில்நுட்ப வளர்ச்சி மனித வளத்தை சிதைக்கிறது

📅 வெளியீடு: 20 Mar 2025 22:08 🔄 புதுப்பிப்பு: 22 Mar 2025 23:30 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

உலகத்தில் தொழில் நுட்ப வளர்ச்சியானது இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் மத்தியில் ஒரு அத்தியாவசியமான தேவையாக கருதப்படுகிறது ஆண்டுகள் கடந்து செல்ல செல்ல தொழில்நுட்பம் என்பது மனிதனை ஆட்டி வைக்கும் ஒரு கருவியாக வளர்ந்து கொண்டு வருகின்றது.

தற்போது தொழில் துறைகளில் அல்லது உற்பத்தி துறைகளில் இயந்திர பயன்பாட்டின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது எதிர்வரும் காலங்களில் இந்த ஆதிக்கங்கள் மனித வளத்துக்கு எதிரான ஒரு வளர்ச்சியாகவே கருதப்படுகின்றது. உற்பத்தியாளர்கள் தங்களது எதிர்கால செலவினங்களை குறைத்து லாபங்களை அதிகரிக்கும் நோக்கோடு சர்வதேச சந்தையை நோக்கி முக்கியமாக இந்த இயந்திர பயன்பாட்டை நோக்கி நகர்கின்றனர்.

குறிப்பாக தொழில்துறையில் மனித வளத்தின் ஊடாக செய்யப்படுகின்ற சகல வேலைகளும் மிகக் குறுகிய நேரத்தில் இயந்திர வளத்தின் ஊடாக குறைந்த செலவினத்தில் மேற்கொள்ளப்படுவதனால் இவற்றுக்கான கேள்விகளை தொழில் வழங்குனர்கள் அதிகரித்து மனித வளங்களை வேலையில் இருந்து நீக்கும் முயற்சியை கையாளுகின்றனர். எதிர்வரும் காலங்களில் தொழில்நுட்பம் என்பது ஒரு அத்தியாவசிய தேவையாக மனிதரிடையே உருவாகவும் வாய்ப்பு உள்ளது, தொழில்நுட்பம் இன்றி வாழ்க்கை இல்லை என்ற ஒரு நிலைமையை இந்த உலகம் தானாகவே உருவாக்கி பின்னர் தொழில்நுட்பத்திற்கு அடிமையாக வேலை செய்யும் காலத்தினை மனித இனம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

கூலித்தொழில் தொடங்கி கம்ப்யூட்டர் வரைக்கும் இந்த தொழில்நுட்ப பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது எனவே மக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது எதிர்காலத்தை நோக்கிய வாழ்க்கை பயணத்தில் இந்த தொழில்நுட்பத்தை உள்வாங்க வேண்டும் என்ற ஒரு கட்டாயத்திற்கு தள்ளப்படும் காலம் மிகத் தொலைவில் இல்லை.

எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையில் தொழில்நுட்பம் சார்ந்த பாட நெறிகளை உள்வாங்க முயற்சி செய்யுங்கள் ஏனெனில் இனிவரும் நூற்றாண்டுகள் கடந்து அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு கூட தொழில்நுட்பத்தை கையாள வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்கு மனித இனம் தள்ளப்பட்டுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
பிரான்ஸ் அரசியல் நிகழ்வில் Gabriel Attal பேசும் காட்சி
பிரான்ஸ் அதிபர் பதவியேற்பு தாமத யோசனைக்கு கேப்ரியல் அட்டால் எதிர்ப்பு
11 Sep 2026
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் குடியேற்றக் கொள்கைகள் குறித்து வேட்பாளர்கள் முன்வைத்த திட்டங்கள்
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் குடியேற்றக் கொள்கைகள் முக்கிய விவாதம்
11 Sep 2026
பிரான்ஸில் செப்டம்பர் மாத வெயில் நிறைந்த நகரக் காட்சி
பிரான்ஸில் அடுத்த வாரமும் கோடை வெப்பம்; 32°C வரை உயரும்
11 Sep 2026
Haute-Corse கிழக்குக் கரையில் இடியுடன் கூடிய மழை மேகங்கள்
பிரான்ஸின் Haute-Corse பகுதியில் இடியுடன் கூடிய மழைக்கு மஞ்சள் எச்சரிக்கை
11 Sep 2026
பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து இடையிலான குடியேற்ற ஒப்பந்தம் தொடர்பான கடலோரக் காட்சி
சிறிய படகு குடியேற்றம்: பிரான்ஸ்-இங்கிலாந்து ‘ஒன்றுக்கு ஒன்று’ ஒப்பந்தம்
11 Sep 2026
பிரான்ஸ்–பிரிட்டன் குடியேற்றவர் பரிமாற்ற ஒப்பந்தம் தொடர்பான ஆங்கிலக் கால்வாய் காட்சி
பிரான்ஸ்–பிரிட்டன் குடியேற்றவர் பரிமாற்ற ஒப்பந்தத்துக்கு காலேவில் எதிர்ப்பு
11 Sep 2026
ஐரோப்பிய குடியேற்ற எதிர்ப்பு அரசியல் மற்றும் திரும்பும் மையங்கள் குறித்த காட்சி
ஐரோப்பிய தீவிர வலதுசாரியில் ‘மறுகுடியேற்றம்’ கோரிக்கை அதிகரிப்பு
11 Sep 2026
பிரான்சில் வீட்டு உதவித்தொகை உயர்வை விளக்கும் நகர்ப்புற குடியிருப்பு காட்சி
பிரான்சில் வீட்டு உதவித்தொகைகள் அக்டோபர் 1 முதல் 1.15% உயர்வு
11 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading