News
வயலுக்குள் கவிழ்ந்த பேருந்து – 19 பேர் காயம்
கஹதுடுவ – தியகம வீதியில் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று வீதியை விட்டு விலகி வயல்வெளிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து எதிரே வந்த மற்றொரு வாகனத்திற்கு இடமளிக்க முயன்றபோது ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் 17 பேர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றவர்கள் களுபோவில போதனா வைத்தியசாலை மற்றும் வேதர வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இருப்பினும் காயமடைந்த எவரினதும் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சுவாரஸ்யமான செய்திகள்
குடியேற்றத்தின் தாக்கத்தை ஆய்வு செய்ய ருமேனியாவில் நாடாளுமன்ற விசாரணைக் குழு
பிரான்ஸ் குன்யாக்ஸ் நகரில் வகுப்பறைகளுக்குள் பட்டாசு குண்டுகள் வெடித்ததால் ஒரே வாரத்தில் 2-வது முறையாக மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெளியேற்றம்
செனகல் அருகே புலம்பெயர்ந்தோர் படகு விபத்தில் பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு
பிரான்ஸ் கலவரங்களை குடியேற்ற எதிர்ப்பு பிரசாரமாக்க ரஷ்ய வலைப்பின்னல் முயற்சி ஐரோப்பிய ஒன்றிய மதிப்பீடு
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்

இலங்கையைச் சேர்ந்த இருவருக்கு காமன்வெல்த் இளம் தலைவர்கள் விருது

ஏஐ நம்பிக்கையால் முதல் முறையாக 27,000 புள்ளிகளை கடந்த ஜெர்மனி டாக்ஸ் குறியீடு

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்கள் உள்ளிட்ட உபகரணங்களுக்கு கட்டாய தரநிலைகள், சான்றிதழ் விதிகளை அறிமுகப்படுத்த நாடாளுமன்றக் குழு வலியுறுத்தல்

பிரான்ஸ் குன்யாக்ஸ் நகரில் வகுப்பறைகளுக்குள் பட்டாசு குண்டுகள் வெடித்ததால் ஒரே வாரத்தில் 2-வது முறையாக மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெளியேற்றம்

சைப்ரஸில் ஒழுங்கற்ற குடியேற்றம் 92% குறைவு

குடியேற்றத்தின் தாக்கத்தை ஆய்வு செய்ய ருமேனியாவில் நாடாளுமன்ற விசாரணைக் குழு
பிரான்ஸ் செய்திகள்

பிரான்ஸ் குன்யாக்ஸ் நகரில் வகுப்பறைகளுக்குள் பட்டாசு குண்டுகள் வெடித்ததால் ஒரே வாரத்தில் 2-வது முறையாக மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெளியேற்றம்
12 Nov 2026

Happn செயலியில் இணைய வன்முறைக்கு எதிரான அரசு உதவி இணைப்பு
12 Nov 2026

பிரான்ஸ் விவசாயத்துக்கு 725 மில்லியன் யூரோ மீட்புத் திட்டம்
12 Nov 2026

பிரான்ஸ் போராட்டங்களால் புலம்பெயர்ந்தோர் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு பாதிப்பு
12 Nov 2026

பிரான்ஸ் கலவரங்களை குடியேற்ற எதிர்ப்பு பிரசாரமாக்க ரஷ்ய வலைப்பின்னல் முயற்சி ஐரோப்பிய ஒன்றிய மதிப்பீடு
12 Nov 2026

பள்ளி வன்முறைக்கு முற்றுப்புள்ளி குற்றச் செயல்களுக்கு நீதிநடவடிக்கை எடுக்க பிரான்ஸ் அரசு உறுதி
12 Nov 2026

பிரான்ஸில் குடியேற்றம் குறித்த போலிச் செய்திகளை எதிர்த்து ஆய்வாளர்கள் அறிக்கை
12 Nov 2026

பிரான்ஸ் முழுவதும் ஒரே வாரத்தில் 40 டன் கள்ளப் புகையிலை பறிமுதல்
12 Nov 2026
இலங்கை செய்திகள்

இலங்கையைச் சேர்ந்த இருவருக்கு காமன்வெல்த் இளம் தலைவர்கள் விருது
12 Nov 2026

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்கள் உள்ளிட்ட உபகரணங்களுக்கு கட்டாய தரநிலைகள், சான்றிதழ் விதிகளை அறிமுகப்படுத்த நாடாளுமன்றக் குழு வலியுறுத்தல்
12 Nov 2026

2027 வரவு-செலவுத் திட்டத்தில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கு முன்னுரிமை
12 Nov 2026

இலங்கை 2027 வரவு-செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார் அதிபர்
12 Nov 2026

2027 வரவு-செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, கூடுதல் கொடுப்பனவுகள்
12 Nov 2026

2027 பட்ஜெட்டில் பள்ளி பயிற்சிப் புத்தகங்கள், பாடநூல்கள் உள்ளிட்ட கல்வி அச்சுப்பொருட்களுக்கு மதிப்புக் கூட்டுவரி விலக்கு முன்மொழிவு
12 Nov 2026

2027 பட்ஜெட்டில் அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ரூ.117,300 மில்லியன் ஒதுக்கீடு
12 Nov 2026

இலங்கையில் 45 நாள் எரிபொருள் கையிருப்பு குழாய் மற்றும் ஸ்மார்ட் மீட்டர் திட்டங்கள்
12 Nov 2026
சினிமா செய்திகள்

‘மக்கள் காவலன்’ படத்தின் முதல் பாடல் வெளியானது
12 Nov 2026

ரெஜினா கஸாண்ட்ரா நடிக்கும் ‘ஆர்எக்ஸ்’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு
12 Nov 2026

2026-ஆம் ஆண்டின் திரையரங்கு வரவுகளில் விமர்சகர்களின் சிறந்த தேர்வுகள்
11 Nov 2026

நல்ல கதைகள் கிடைத்தால் மீண்டும் நடிப்பேன் நடிகை ரோஜா
11 Nov 2026

அரகோர்ன் வேடம் கிடைத்த செய்தி கேட்டு கண்ணீர் விட்ட ஜேமி டோர்னன்
11 Nov 2026

கல்லூரிக் கால காதலர் ராஜ்வேல் ராஜை மணந்த நடிகை பிரியா பவானி சங்கர்
11 Nov 2026

திரைப்பட பட்ஜெட் காட்சியமைப்பைத் தீர்மானிக்கும் விதம் ஒளிப்பதிவின் சவால்கள்
11 Nov 2026

மகளுக்காகப் போராடும் தந்தை ‘அப்பா குட்டி’ டிரெய்லர் வெளியீடு
10 Nov 2026

