இத்தாலி EU Entry/Exit System (EES) மற்றும் வரவிருக்கும் ETIAS விதிகளின் கீழ் எல்லை சோதனைகளை கடுமையாக்கியுள்ளது. 2026 மே 21 முதல் செல்லுபடியாகும் passport இருந்தாலும் புதிய digital border system விதிகளை பின்பற்றாத பயணிகளுக்கு இத்தாலி entry அல்லது exit மறுக்கப்படலாம்.
EES முறையில் non-EU பயணிகளின் fingerprint மற்றும் face image பதிவு செய்யப்படும். இது passport stamp முறையை மாற்றி Schengen பகுதியில் 90/180 நாட்கள் தங்கும் காலத்தை தானாக கணக்கிடும். ETIAS கட்டாயமானபின் visa-free நாடுகளின் பயணிகள் ஐரோப்பாவுக்கு வருவதற்கு முன் online approval பெற வேண்டும்.





Leave a Reply