நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (26) காலை 8 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், நாளை (27) காலை 8 மணி வரையான அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு இது செல்லுபடியாகும்.

அதற்கமைய கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹங்குரன்கெத்த, நிலதண்டாஹின்ன மற்றும் மத்துரட ஆகிய பிரதேசங்களுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை செல்லுபடியாகும்.

இதேவேளை, மேலும் 7 மாவட்டங்களுக்கு அவதானத்துடன் இருக்குமாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், 12 மாவட்டங்களுக்கு விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த இடங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

எச்சரிக்கை மட்டம் 2 – அவதானத்துடன் இருக்கவும் (Amber)

  • பதுளை மாவட்டம்:

📍ஹல்துமுல்ல பசறை

  • களுத்துறை மாவட்டம்:

📍வலல்லாவிட்ட புளத்சிங்கள இங்கிரிய

  • மாத்தறை மாவட்டம்:

📍பிட்டபெத்தர கொட்டபொல

  • நுவரெலியா மாவட்டம்:

📍நுவரெலியா

  • கண்டி மாவட்டம்:

📍யட்டிநுவர பாதஹேவாஹெட்ட கங்கவட்ட கோறளை

  • கேகாலை மாவட்டம்:

📍மாவனெல்லை

  • இரத்தினபுரி மாவட்டம்:

📍கொலன்ன எலபத்த இரத்தினபுரி அயகம பலாங்கொடை கலவானை இம்புல்பே கஹவத்தை நிவித்திகலை

எச்சரிக்கை மட்டம் 1 – விழிப்புடன் இருக்கவும் (மஞ்சள்)

  • பதுளை மாவட்டம்:

📍பண்டாரவளை

  • ஹப்புத்தளை

📍எல்லை

📍ஹாலியெல

📍லுணுகலை பதுளை

  • கொழும்பு மாவட்டம்:

📍பாதுக்கை

  • காலி மாவட்டம்:

📍நாகொட

  • அம்பாந்தோட்டை மாவட்டம்:

📍கட்டுவன

  • களுத்துறை மாவட்டம்:

📍மத்துகம ஹொரணை

  • கண்டி மாவட்டம்:

📍உடுநுவர

📍உடபலாத்த

📍தும்பனை

📍கங்கையிஹல கோறளை

📍பஸ்பாகே கோறளை

📍பாததும்பர

📍பன்வில

தொழுவ

📍மெததும்பர

📍மினிப்பே

  • கேகாலை மாவட்டம்:

📍ரம்புக்கனை

📍ருவன்வெல்ல

📍தெரணியகலை

யட்டியாந்தோட்டை

📍கலிகமுவ

📍அரநாயக்க

📍கேகாலை

📍வரகாபொல

  • குருநாகல் மாவட்டம்:

📍ரிதிகம

📍மாவத்தகம

📍மல்லவப்பிட்டிய

  • மாத்தளை மாவட்டம்:

📍நாவுல

📍யட்டவத்தை

📍ரத்தோட்டை

📍அம்பகங்க கோறளை

📍 உக்குவளை

  • மாத்தறை மாவட்டம்:

📍பஸ்கொட

  • நுவரெலியா மாவட்டம்:

📍அம்பகமுவ கொத்மலை

  • இரத்தினபுரி மாவட்டம்:

📍எம்பிலிப்பிட்டிய

📍ஓப்பநாயக்க

📍வெலிகெபொல

📍கிரியெல்ல

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading