சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு வெளியேறுவதற்கான மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று (18) அதிகாலை 2.30 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, நாளை (19) அதிகாலை 2.30 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

⭕எச்சரிக்கை மட்டம் 3 – வெளியேறுங்கள் (சிவப்பு)

கண்டி மாவட்டம்:

📍தொலுவ

📍உடுதும்பற

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

📍மெததும்புற

நுவரெலியா மாவட்டம்:

📍வலப்பனை

📍ஹங்குரன்கெத்த

📍நில்தண்டாஹின்ன

📍மத்துரட்ட

⭕எச்சரிக்கை மட்டம் 2 – அவதானமாக இருங்கள் (அம்பர்)

கண்டி மாவட்டம்:

📍கங்கவட்டக் கோறளை

📍பாதஹேவாஹெட்ட

📍அக்குறணை

📍யட்டிநுவர

📍தும்பனே

📍ஹாரிஸ்பத்துவ

📍பூஜாப்பிட்டிய

📍பஸ்பாகே கோறளை

📍ஹதரலியத்த

📍குண்டசாலை

📍உடுநுவர

📍தெல்தோட்டை

📍பாததும்புற

📍பன்வில

📍உடபலாத

📍மினிப்பே

📍கங்க இஹல கோறளை

குருநாகல் மாவட்டம்:

📍ரிதிகம

நுவரெலியா மாவட்டம்:

📍நுவரெலியா

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்