சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

தொடர்ந்து பெய்து வரும் கன மழையைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட மண்சரிவு முன் எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மீண்டும் புதுப்பித்துள்ளது.

இன்று (18) மாலை 4:00 மணி முதல் நாளை (19) மாலை 4:00 மணி வரை பின்வரும் பகுதிகளில் இந்த மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி, மக்களை விழிப்புடன் இருக்குமாறு அறிவித்து இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகள் பின்வருமாறு:

  • 📍பதுளை மாவட்டம்:
  • ஹல்துமுல்ல
  • 📍களுத்துறை மாவட்டம்:
  • மத்துகம
  • 📍கேகாலை மாவட்டம்:
  • அரநாயக்க
  • கேகாலை
  • வரக்காபொல
  • 📍இரத்தினபுரி மாவட்டம்:
  • இம்புல்பே

தற்போது விழிப்புடன் இருக்க வேண்டிய மட்டத்திலுள்ள முதலாவது நில அபாய எச்சரிக்கை (மஞ்சள் நிற) விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

  • 📍பதுளை மாவட்டம்

பண்டாரவளை

ஹப்புத்தளை

ஊவா பரணகம

கந்தகெட்டிய

  • 📍கொழும்பு மாவட்டம்

பாதுக்க

  • 📍காலி மாவட்டம்

எல்பிட்டிய

  • 📍களுத்துறை மாவட்டம்

வல்லல்லாவிட்ட

புளத்சிங்கள

தொடங்கொட

  • 📍கண்டி மாவட்டம்

கங்கவட்ட கோரளை

உடுநுவர

உடபலாத்த

தும்பனே,

பாதஹேவஹேட்ட,

உடுதும்பர,

கங்க இஹல கோரளை,

பஸ்பாகே கோரளை,

யட்டினுவர

  • 📍மொனராகலை மாவட்டம்

பிபிலை

  • 📍நுவரெலியா மாவட்டம்

அம்பகமுவ,

ஹங்குராங்கெத்த

வலப்பனை

கொத்மலை

  • 📍இரத்தினபுரி மாவட்டம்

கிரியெல்ல,

பலாங்கொடை

கலவானை

கொலொன்ன

இரத்தினபுரி

  • 📍கேகாலை மாவட்டம்

ரம்புக்கனை

ருவன்வெல்ல

மாவனெல்ல

தெரணியகலை

யட்டியாந்தோட்டை

கலிகமுவ

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading