September 23, 2026
Breaking News
மூன்று புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார் அதிபர் சுகீஷ்வர பண்டாராவுக்கு பிணை மறுப்பு; ஒக்டோபர் 7 வரை விளக்கமறியல் நிகழ்ச்சிகளுக்கான இசை உரிமக் கட்டண முறையில் மாற்றம்; திட்டம் கைவிடப்படவில்லை: ACPOSL இலங்கையில் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவி ரத்து: சபாநாயகர் சான்றளிப்பு கனடாவில் பிரெஞ்சு மொழி குடியேற்றத்தினருக்கான சமூக ஆதரவு விரிவடைகிறது கனடா: வெளிநாட்டில் பயிற்சி பெற்ற செவிலியர்களுக்கு புதிய ஆதரவு திட்டம் சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டு: வீரமணி வழக்கில் விசாரணை தீவிரம் கனடா வேலை தேடலில் வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு WES மதிப்பீடு உதவும் இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றாக புதிய மசோதா சேகர் ரெட்டி வீட்டில் பல கோடி ரூபாய் தங்கம் திருட்டு: தாய், மகள் கைது உத்தரப் பிரதேசத்தில் மனைவி, 2 பூசாரிகளை சுட்ட நபர் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பலி சம்பளப் பாக்கிக்காக சூரத் ஜவுளி சந்தையில் தீ: முன்னாள் கணக்காளர் கைது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சாம் ஆல்ட்மேன் உரை: செயற்கை நுண்ணறிவு அபாயங்கள் குறித்து விவாதம் ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பு வரவேற்பு; முழு உண்மை வெளிவரும் வரை விசாரணை தொடர வேண்டும் என கத்தோலிக்க திருச்சபை வலியுறுத்தல் சர்வதேச AI விதிகளில் பிரிட்டன் முன்னிலை வகிக்கும்: ஐ.நா.வில் ஆண்டி பர்ன்ஹாம் அறிவிப்பு மூன்று புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார் அதிபர் சுகீஷ்வர பண்டாராவுக்கு பிணை மறுப்பு; ஒக்டோபர் 7 வரை விளக்கமறியல் நிகழ்ச்சிகளுக்கான இசை உரிமக் கட்டண முறையில் மாற்றம்; திட்டம் கைவிடப்படவில்லை: ACPOSL இலங்கையில் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவி ரத்து: சபாநாயகர் சான்றளிப்பு கனடாவில் பிரெஞ்சு மொழி குடியேற்றத்தினருக்கான சமூக ஆதரவு விரிவடைகிறது கனடா: வெளிநாட்டில் பயிற்சி பெற்ற செவிலியர்களுக்கு புதிய ஆதரவு திட்டம் சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டு: வீரமணி வழக்கில் விசாரணை தீவிரம் கனடா வேலை தேடலில் வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு WES மதிப்பீடு உதவும் இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றாக புதிய மசோதா சேகர் ரெட்டி வீட்டில் பல கோடி ரூபாய் தங்கம் திருட்டு: தாய், மகள் கைது உத்தரப் பிரதேசத்தில் மனைவி, 2 பூசாரிகளை சுட்ட நபர் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பலி சம்பளப் பாக்கிக்காக சூரத் ஜவுளி சந்தையில் தீ: முன்னாள் கணக்காளர் கைது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சாம் ஆல்ட்மேன் உரை: செயற்கை நுண்ணறிவு அபாயங்கள் குறித்து விவாதம் ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பு வரவேற்பு; முழு உண்மை வெளிவரும் வரை விசாரணை தொடர வேண்டும் என கத்தோலிக்க திருச்சபை வலியுறுத்தல் சர்வதேச AI விதிகளில் பிரிட்டன் முன்னிலை வகிக்கும்: ஐ.நா.வில் ஆண்டி பர்ன்ஹாம் அறிவிப்பு
முகப்பு Asia News செய்தி
இந்திய இராணுவத் தளவாடங்கள் இலங்கைக்கு வந்தடைந்தன
Asia News

இந்திய இராணுவத் தளவாடங்கள் இலங்கைக்கு வந்தடைந்தன

📅 வெளியீடு: 11 Jun 2026 19:23 🔄 புதுப்பிப்பு: 11 Jun 2026 19:23 👤 Nerikkalam 👁 7 பார்வைகள்

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் இலங்கை இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக இந்திய இராணுவத்தால் வழங்கப்பட்ட விசேட இராணுவத் தளவாடப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான சார்தா போர்க்கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டுள்ள இந்த உபகரணங்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் நடைபெறவுள்ள உத்தியோகபூர்வ நிகழ்வின் போது இலங்கை இராணுவத்திடம் முறைப்படி கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியக் கடற்படையின் சுகன்யா ரகத்தைச் சேர்ந்த கரையோர ரோந்துப் பணிகளுக்கான சார்தா கப்பல் தளவாட இடமாற்றப் பணிகள் மற்றும் வழமையான பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக கடந்த 10 ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்ததுடன் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை அங்கு தரித்திருக்கவுள்ளது. இந்த விஜயத்தின் போது கப்பலின் கட்டளைத் தளபதி கார்த்திக் சச்தேவா இலங்கை கடற்படையின் மேற்கு கடற்பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் எஸ்.ஜே. குமாரவை சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார். மேலும் இந்திய மற்றும் இலங்கை கடற்படை அதிகாரிகள் இணைந்து விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டு யோகா அமர்வுகளிலும் பங்கேற்கவுள்ளனர்.

இந்தியக் கடற்படைக் கப்பல்களின் தொடர்ச்சியான இலங்கை விஜயங்கள் இரு நாடுகளின் கடற்படைகளுக்கிடையிலான பல தசாப்த கால நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தியாவின் “அயலுறவுக்கு முதலிடம்” என்ற வெளியுறவுக் கொள்கைக்கும் பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்துள்ள “பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும்” என்ற மகாசாகர் தொலைநோக்குப் பார்வைக்கும் அமைவாக இந்த உறவு மேலும் பலப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
பிரான்ஸில் போப் லியோ 14-ம் ஆண்டவருக்கான வத்திக்கான் தங்குமிட ஏற்பாடு
பிரான்ஸ் பயணத்தில் போப் லியோ 14-ம் ஆண்டவரின் தங்குமிடங்கள் எப்படி தேர்வு?
22 Sep 2026
பாரிஸ் நீதிமன்றக் கட்டிடம் தொடர்பான பிரதிநிதித்துவப் படம்
பிரான்ஸ் சோசலிஸ்ட் கட்சியில் மீண்டும் சேர்க்கக் கோரி நீதிமன்றத்தை நாடிய எம்.பி. பிலிப் புருன்
22 Sep 2026
பிரான்ஸின் Haute-Vienne பகுதியில் சைக்கிள் வீரர்களைத் தாக்கிய குளவிகள்
ஹாட்-வியென்னில் குளவி தாக்குதல்: 4 சைக்கிள் வீரர்கள் மருத்துவமனையில்
22 Sep 2026
லியோன் XIV பிரான்ஸ் பயணத்திற்காக லாரியில் கொண்டு செல்லப்படும் பாப்பாமொபைல்
லியோன் XIV பிரான்ஸ் பயணம்: பாப்பாமொபைல்கள் சாலை வழியாக கொண்டு செல்லப்படும்
22 Sep 2026
பிரான்ஸில் போப் லியோன் XIV நான்கு நாள் பயணம்
பிரான்ஸில் போப் லியோன் XIV-ன் நான்கு நாள் பயணத் திட்டம்
22 Sep 2026
போப் லியோன் XIV பிரான்ஸ் பயணத்தின் போது எதிர்பார்க்கப்படும் வானிலை
போப் லியோன் XIV-ன் பிரான்ஸ் பயணத்துக்கு சாதகமான வானிலை முன்னறிவிப்பு
22 Sep 2026
பிரான்ஸ் நெடுஞ்சாலையில் Fulli மின்னணு சுங்கக் கட்டண அட்டையை பயன்படுத்தும் கார்
Fulli மின்னணு சுங்கக் கட்டண அட்டைக்கு டிசம்பர் 31 வரை 6 மாத சந்தா இலவசம்
22 Sep 2026
வின்சென் வனப்பகுதி அருகே பாரிஸ் மெட்ரோ 1 நீட்டிப்பு திட்டப் பகுதி
வின்சென் வனப்பகுதி வழியாக மெட்ரோ 1 நீட்டிப்பு: 2040 இலக்கு
22 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கை அதிபர் செயலகக் கட்டிடம்
மூன்று புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார் அதிபர்
23 Sep 2026
இலங்கையில் நிகழ்ச்சிகளுக்கான இசை உரிமம் தொடர்பான விளக்கக் காட்சி
நிகழ்ச்சிகளுக்கான இசை உரிமக் கட்டண முறையில் மாற்றம்; திட்டம் கைவிடப்படவில்லை: ACPOSL
23 Sep 2026
இலங்கை பாராளுமன்றக் கட்டிடம்
இலங்கையில் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவி ரத்து: சபாநாயகர் சான்றளிப்பு
23 Sep 2026
இலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை குறிக்கும் நீதித்துறை ஆவணக் காட்சி
இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றாக புதிய மசோதா
23 Sep 2026
இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் வழக்கு தீர்ப்பு தொடர்பான நீதிமன்றக் கட்டிடம்
ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பு வரவேற்பு; முழு உண்மை வெளிவரும் வரை விசாரணை தொடர வேண்டும் என கத்தோலிக்க திருச்சபை வலியுறுத்தல்
23 Sep 2026
இங்கிலாந்து தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் ஆயத்தத்தை குறிக்கும் மைதானக் காட்சி
இங்கிலாந்து தொடருக்கான ஆயத்தத்தில் வீரர்கள் தாமதம்: இலங்கை கிரிக்கெட்டை அர்ஜுன ரணதுங்கா விமர்சனம்
23 Sep 2026
இலங்கையில் கனமழை மற்றும் பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை
இலங்கையின் பல பகுதிகளில் 100 மி.மீ.க்கும் அதிக மழைக்கு வாய்ப்பு
23 Sep 2026
இலங்கை நாடாளுமன்றக் கட்டடத்தின் பொதுவான காட்சி
பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு: அரசிடம் காலக்கெடு கேட்டார் சஜித்
23 Sep 2026
சினிமா செய்திகள்
இந்திய திரைத்துறையின் தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் புதிய படங்கள்
தேசிய விருதுகள் முதல் செல்போன் அறிவுரை வரை: இன்றைய திரைச் செய்திகள்
22 Sep 2026
கேரளாவில் வெளியாகும் ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்துக்கான பிரதிநிதி காட்சி
‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ்
22 Sep 2026
ரோபின் வில்லியம்ஸ் தொடர்பான செயற்கை நுண்ணறிவு வீடியோ விவாதத்தை விளக்கும் காட்சிப்படம்
ரோபின் வில்லியம்ஸின் AI வீடியோக்களை நிறுத்துமாறு ரசிகர்களிடம் மகள் செல்டா வேண்டுகோள்
22 Sep 2026
Game of Thrones தொடரில் ஜான் ஸ்னோவாக நடித்த கிட் ஹாரிங்டன் தொடர்பான செய்தி
ஜான் ஸ்னோ கதாபாத்திரத்துக்குத் திரும்பும் எண்ணத்தை கைவிடவில்லை: கிட் ஹாரிங்டன்
22 Sep 2026
மஹாவீர் கர்ணா திரைப்படத்தின் முதல் தோற்றத்தை குறிக்கும் புராணத் திரைப்பட காட்சி
‘மஹாவீர் கர்ணா’ படத்தில் கர்ணனாக நடிக்கும் ராகவா லாரன்ஸ்
22 Sep 2026
‘நந்தன் 2’ தமிழ் திரைப்படத்தின் தலைப்பு அறிமுகக் காட்சி
‘நந்தன் 2’ படத்தை இயக்குகிறார் இரா.சரவணன்
22 Sep 2026
பென் அஃப்லெக் Animals திரைப்படத்தில் நடிக்கும் காட்சி
‘Animals’ படத்தில் ஜெனிபர் கார்னருடன் நடிக்க மறுத்த பென் அஃப்லெக்
22 Sep 2026
Ke Huy Quan discussing his memoir and Indiana Jones film experience
கே ஹுய் குவானின் வாழ்க்கையை மாற்றிய லூகஸ்–ஸ்பீல்பெர்க் உதவி
22 Sep 2026

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading