சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

இந்திய கடற்படைக்கு சொந்தமான INS Airavat என்ற போர்க்கப்பல்,செயற்பாட்டு தேவைகளுக்காக கடந்த ஜூன் 1 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கப்பல் வருகையின்போது இலங்கை கடற்படையினரால் பாரம்பரிய கடற்படை மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய கடற்படையின் தரையிறக்கும் போர் கப்பல்களில் ஒன்றான INS Airavat செயற்பாட்டு திருப்புமுனை (Operational Turnaround) நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளது. கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் ஐ.பி. பட்டீல் செயற்பட்டு வருகிறார்.

இந்த விஜயத்தின் போது இந்திய கடற்படை பணியாளர்கள் மற்றும் இலங்கை கடற்படையினருக்கு இடையில் தொழில்முறை அனுபவப் பரிமாற்ற நிகழ்வுகள் நட்புறவை வலுப்படுத்தும் செயற்பாடுகள் மற்றும் பல்வேறு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. மேலும் கப்பலின் பணியாளர்கள் இலங்கையின் முக்கிய வரலாற்று மற்றும் சுற்றுலா தளங்களையும் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயம் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கடல்சார் ஒத்துழைப்பையும் பாதுகாப்பு உறவுகளையும் மேலும் வலுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்