September 19, 2026
Breaking News
ரியாத் விமான நிலையம் அருகே தீ; விமான சேவைகளில் பெரும் பாதிப்பு சவுதி அரேபியாவில் இலங்கைத் தொழிலாளருக்கு மரண தண்டனை எனத் தகவல்: சஜித் பிரேமதாச கருணை கோரிக்கை விஜய் உறுதியான அரசியல் தலைமுறையை உருவாக்குகிறார்: அட்லீ தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 8 கொலைகள்: கனிமொழி கடும் கண்டனம் நந்திகிராம் இடைத்தேர்தலில் வேட்புமனு வாபஸ்; காங்கிரஸ் வேட்பாளர் கைது ஈப்போவில் 15 வாகனங்கள் மோதிய விபத்து: பந்தயத் தொடர்பை உறுதி செய்யாத காவல்துறை பிரின்ஸ் எட்வர்ட் தீவு 195 குடியேற்ற அழைப்புகளை வழங்கியது ஸ்ரீரங்கம் கோயில் நிலம் மோசடி புகார்: திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு மதப் பள்ளி விடுதியில் இரு மாணவர்கள் தாக்கப்பட்டதாக புகார்; ஐந்து பேர் பிணையில் விடுவிப்பு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு: உதயநிதி ஸ்டாலின் கண்டனம் வீடு கட்டித் தருவதாக மோசடி: இரு பெண்கள் கைது தேசிய கொள்கை கட்டமைப்புக்காக பெலவத்தை குழுவைத் தவிர்த்து கட்சிகளுடன் பேச்சு: ரணில் ‘ஹோப்’ திரைப்படம்: அதிரடி காட்சிகளில் உச்சம், ஏலியன் காட்சிகளில் தடுமாற்றம் மலேசியாவின் போண்டோக் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி: அன்வார் திட்டம் நஜிப் வீட்டு சிறையில் இருப்பது குறித்து அதிகாரப்பூர்வ கடிதத்துக்காக காத்திருக்கும் மலேசிய உள்துறை அமைச்சகம் ரியாத் விமான நிலையம் அருகே தீ; விமான சேவைகளில் பெரும் பாதிப்பு சவுதி அரேபியாவில் இலங்கைத் தொழிலாளருக்கு மரண தண்டனை எனத் தகவல்: சஜித் பிரேமதாச கருணை கோரிக்கை விஜய் உறுதியான அரசியல் தலைமுறையை உருவாக்குகிறார்: அட்லீ தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 8 கொலைகள்: கனிமொழி கடும் கண்டனம் நந்திகிராம் இடைத்தேர்தலில் வேட்புமனு வாபஸ்; காங்கிரஸ் வேட்பாளர் கைது ஈப்போவில் 15 வாகனங்கள் மோதிய விபத்து: பந்தயத் தொடர்பை உறுதி செய்யாத காவல்துறை பிரின்ஸ் எட்வர்ட் தீவு 195 குடியேற்ற அழைப்புகளை வழங்கியது ஸ்ரீரங்கம் கோயில் நிலம் மோசடி புகார்: திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு மதப் பள்ளி விடுதியில் இரு மாணவர்கள் தாக்கப்பட்டதாக புகார்; ஐந்து பேர் பிணையில் விடுவிப்பு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு: உதயநிதி ஸ்டாலின் கண்டனம் வீடு கட்டித் தருவதாக மோசடி: இரு பெண்கள் கைது தேசிய கொள்கை கட்டமைப்புக்காக பெலவத்தை குழுவைத் தவிர்த்து கட்சிகளுடன் பேச்சு: ரணில் ‘ஹோப்’ திரைப்படம்: அதிரடி காட்சிகளில் உச்சம், ஏலியன் காட்சிகளில் தடுமாற்றம் மலேசியாவின் போண்டோக் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி: அன்வார் திட்டம் நஜிப் வீட்டு சிறையில் இருப்பது குறித்து அதிகாரப்பூர்வ கடிதத்துக்காக காத்திருக்கும் மலேசிய உள்துறை அமைச்சகம்
முகப்பு News செய்தி
News

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சீன பிரதமர் லீ கியாங்கைச் (Li Qiang) சந்தித்தார்.

📅 வெளியீடு: 14 Oct 2025 08:49 🔄 புதுப்பிப்பு: 14 Oct 2025 08:49 👤 Nerikkalam 👁 3 பார்வைகள்

மக்கள் சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று ஒக்டோபர் 13/2025 ஆம் திகதி பீஜிங்கில் மக்கள் சீனக் குடியரசின் பிரதமர் லீ கியாங் (Li Qiang) அவர்களுடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.

அரசியல் பொருளாதாரம் வர்த்தகம் முதலீடு சுற்றுலா மற்றும் நிதித் துறைகளில் பல்வகைப்பட்ட ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன் இலங்கை சீனாவின் ஒரு சீனா கொள்கைக்கு (One China Principle) ஒத்துழைப்பை வழங்குவதாகவும் ஸிஸாங் (Xizang) மற்றும் சின்ஜியாங் (Xinjiang) தொடர்பான விவகாரங்களில் சீனாவுக்குத் திடமான ஆதரவை வழங்குவதாகவும் பிரதமர் கலாநிதி அமரசூரிய மீண்டும் உறுதியளித்தார்.

இக்கலந்துரையாடலின்போது, பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தமைக்காகச் சீன அரசாங்கத்திற்கு இலங்கையின் பாராட்டைத் தெரிவித்த பிரதமர் மாநாட்டின் முக்கியத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல், பாலின சமத்துவத்திற்கான ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் முன்மொழிவுகளையும் வலியுறுத்தினார்.

உலகப் பொருளாதாரம் புத்தாக்கம் வறுமை ஒழிப்பு உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றில் சீனாவின் குறிப்பிடத்தக்க பங்கைப் பாராட்டிய பிரதமர் இலங்கையின் வளமான தேசம் அழகான வாழ்க்கை (A Thriving Nation  A Beautiful Life) என்ற தொலைநோக்கு பார்வையை எடுத்துரைத்தார்.

வறுமையை ஒழித்தல் நிலையான அபிவிருத்தி டிஜிட்டல் மயமாக்கல் (Digital Transformation) மற்றும் 2025 ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட Clean Sri Lanka திட்டம் உள்ளிட்ட செயல்திட்டங்களின் செயல்திறனை மேம்படுத்துதல் ஆகிய இலங்கையின் தேசிய முன்னுரிமைகளைச் சீனப் பிரதமர் லீ சியாங் அங்கீகரித்தார்.

இக்கலந்துரையாடலின் போது கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டில் அண்மையில் எட்டப்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

பிராந்திய உறவுகளைப் பலப்படுத்தி நிலையான சமூக பொருளாதார அபிவிருத்திக்காக Belt and Road முன்முயற்சியின் கீழ் மேலும் ஒத்துழைப்பை வரவேற்றதோடு இலங்கையின் ஒரு முக்கிய அபிவிருத்திப் பங்காளராகச் சீனாவின் பங்கை எடுத்துரைத்தார்.

உயர்ந்த தரத்திலான Belt and Road முன்முயற்சியின் கீழ் சீன அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் முக்கிய திட்டங்களுக்குத் தொடர்ச்சியான ஆதரவைப் பெற்றுத் தருவதாகச் சீனப் பிரதமர் லீ சியாங் உறுதி அளித்தார்.

பெண்களின் உரிமைகள் மற்றும் பாலினச் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்த பிரதமர் பீஜிங் பிரகடனத்தின் தொடர்ச்சியான ஆதரவை ஒரு செயல்பாட்டுத் தளமாக வெளிப்படுத்தினார். அத்துடன் பெண்களின் தலைமைத்துவம் அதிகாரமளித்தல் சம வாய்ப்பு மற்றும் வன்முறையில் இருந்து பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான தேசிய முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு
2025.10.14

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
ஜினெடின் ஜிதான் பிரான்ஸ் தேசிய அணியின் தேர்வாளர் பணியில் கவனம் செலுத்தும் காட்சி
2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ஜிதான்
19 Sep 2026
பாரிஸ் நிர்வாக நீதிமன்றக் கட்டிடம் தொடர்பான செய்திப் படம்
அல்ஜீரிய செல்வாக்காளர் டுவாலெம்னின் வெளியேற்ற உத்தரவை ரத்து செய்த பாரிஸ் நீதிமன்றம்
19 Sep 2026
எரிக் செம்மூர் முன்வைத்த ரோபோட்டிக்ஸ் மூலம் குடியேற்றத்தை குறைக்கும் திட்டம்
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பதிலாக ரோபோக்கள்: எரிக் செம்மூரின் முன்மொழிவு
18 Sep 2026
பிரான்ஸுக்கு பயணம் மேற்கொள்ளும் போப் லியோ XIV
பிரான்ஸில் போப் லியோ XIV பயணம்: அரசுமுறைப் பயணத்திலிருந்து வேறுபாடு என்ன?
17 Sep 2026
French police seize 30 tonnes of nitrous oxide near Montauban
பிரான்ஸில் 30 டன் நைட்ரஸ் ஆக்சைடு பறிமுதல்
17 Sep 2026
போப் லியோன் XIV பிரான்ஸ் பயணத்துக்கான வான்வழிப் பாதுகாப்பு ஏற்பாடுகள்
போப் லியோன் XIV பிரான்ஸ் பயணத்துக்கு வலுப்படுத்தப்படும் வான்வழிப் பாதுகாப்பு
17 Sep 2026
நேட்டோ படைகளுக்கான HexaForce கட்டளை மென்பொருள் தொடர்பான ராணுவ தொழில்நுட்ப காட்சி
நேட்டோ படைகளுக்காக புதிய HexaForce கட்டளை மென்பொருளை அறிமுகப்படுத்திய தாலஸ்
17 Sep 2026
பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ் செய்தியாளர்களிடம் பேசும் காட்சி
ரிமா ஹசன் காவல் விவகாரம்: தகவல் கசியவிடவில்லை என உள்துறை அமைச்சர் மறுப்பு
17 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கையில் வீட்டு நிர்மாண மோசடி வழக்கு தொடர்பான பொலிஸ் விசாரணை
வீடு கட்டித் தருவதாக மோசடி: இரு பெண்கள் கைது
19 Sep 2026
தேசிய கொள்கை கட்டமைப்பு குறித்து பேசும் ரணில் விக்கிரமசிங்க
தேசிய கொள்கை கட்டமைப்புக்காக பெலவத்தை குழுவைத் தவிர்த்து கட்சிகளுடன் பேச்சு: ரணில்
19 Sep 2026
இலங்கை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தொடர்பான இன்டர்போல் ப்ளூ நோட்டீஸ் நடவடிக்கை
பசில் ராஜபக்சவுக்கு இன்டர்போல் ப்ளூ நோட்டீஸ் கோரும் இலங்கை
19 Sep 2026
சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் இலங்கை இளைஞர் தொடர்பான இராஜதந்திர முயற்சி
சவுதி மரண தண்டனை வழக்கில் இந்திய உதவியை நாடுமாறு ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கை
19 Sep 2026
திருகோணமலையில் ஆயுதக் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பான காவல்துறை நடவடிக்கை
திருகோணமலையில் மதுபானக் கடை கொள்ளை: ஒரு மணி நேரத்தில் இருவர் கைது
19 Sep 2026
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பொதுநிகழ்வில் உரையாற்றும் காட்சி
தாய்மையும் ஜனாதிபதி பொறுப்பும்: 15 மணி நேர உழைப்பை நினைவுகூர்ந்த சந்திரிகா
19 Sep 2026
திருகோணமலை மதுபானக் கடை கொள்ளை சம்பவத்தை விளக்கும் காட்சி
திருகோணமலையில் மதுபானக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை; இருவர் கைது
19 Sep 2026
இலங்கை பள்ளி வகுப்பறையில் ஸ்மார்ட் போர்டைப் பயன்படுத்தும் மாணவர்கள்
ஒவ்வொரு வகுப்பறைக்கும் ஸ்மார்ட் போர்டு வழங்கப்படாது: பிரதமர் ஹரினி
19 Sep 2026
சினிமா செய்திகள்
‘பத்தா’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் அட்லீ
விஜய் உறுதியான அரசியல் தலைமுறையை உருவாக்குகிறார்: அட்லீ
19 Sep 2026
Hope Korean monster movie கிராமப்புற ஏலியன் தாக்குதல் காட்சி
‘ஹோப்’ திரைப்படம்: அதிரடி காட்சிகளில் உச்சம், ஏலியன் காட்சிகளில் தடுமாற்றம்
19 Sep 2026
மண்டாடி பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தியின் விளக்கம்
தெலுங்கு ரசிகர்கள் குறித்த சர்ச்சைக்கு ‘மண்டாடி’ இயக்குநர் விளக்கம்
18 Sep 2026
பா.ரஞ்சித்தின் வேட்டுவம் திரைப்பட அறிமுக வீடியோ காட்சி
பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ அறிமுக வீடியோ வெளியானது
18 Sep 2026
Marshals Season 2 தொடரில் ஜெஃபர்சன் வைட் மீண்டும் நடிப்பு
‘யெல்லோஸ்டோன்’ கதாபாத்திரமாக ‘மார்ஷல்ஸ்’ 2-ஆம் சீசனில் மீண்டும் ஜெஃபர்சன் வைட்
17 Sep 2026
David Reddy படத்தில் கமலா ரெட்டி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன்
‘டேவிட் ரெட்டி’ படத்தில் ஆக்ரோஷமான வேடத்தில் ரம்யா கிருஷ்ணன்
17 Sep 2026
‘மகாராஜா’ திரைப்படத்தின் ஹாலிவுட் ரீமேக் குறித்த செய்தி
ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் ‘மகாராஜா’; மேத்யூ மெக்கோனஹி நடிக்கத் திட்டம்
17 Sep 2026
கஜகஸ்தானில் நடைபெற்ற Astana AI Film Festival செயற்கை நுண்ணறிவு திரைப்படப் போட்டி
கஜகஸ்தானில் உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு திரைப்படப் போட்டி
17 Sep 2026

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading