கர்தினாலுக்கு கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் முழு ஆதரவு
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் உண்மையை நிலைநாட்டும் நோக்கில் கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்கு இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தனது ஏகோபித்த மற்றும் முழுமையான ஆதரவை வெளியிட்டுள்ளது. கர்தினாலும் ஏனைய அருட்தந்தைகளும் குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அவதூறான மற்றும் தவறான தகவல்களை வன்மையாகக் கண்டித்துள்ள பேரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ஈஸ்டர் தாக்குதலை பயன்படுத்தி கர்தினால் தனது பதவிக்காலத்தை நீடிக்க முயற்சிப்பதாக […]
