September 21, 2026
Breaking News
பிரதமருடனான பேச்சுவார்த்தை தோல்வி: பல்கலைக்கழக ஆசிரியர்கள் கடும் தொழிற்சங்க நடவடிக்கை எச்சரிக்கை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் நாளை தீர்ப்பு களுத்துறையில் மின்னல் தாக்கி 15 வயது மாணவன் உயிரிழப்பு இலங்கையின் பல பகுதிகளில் கனமழைக்கு அம்பர் எச்சரிக்கை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன மோதல்: 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் குவைத் கடற்கரைச் சாலையில் வாகனம் மோதி வங்கதேசப் பெண் படுகாயம் குவைத் ராணுவச் சட்டத்தில் ஆட்சேர்ப்பு, விடுப்பு விதிகளுக்கு நெகிழ்வு உரிமம் இல்லாத பாலியல் ஊக்கப் பொருட்கள் விற்பனை: சிரியர், இந்தியர் கைது துபாய், அபுதாபி விமான நிலையங்களில் தாமதம் மற்றும் ரத்துகள் ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தல் நாளில் 1,600-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக தகவல் குடியேற்ற உரிமைகளுக்காக போராடிய வழக்கறிஞர் ஜிம் கில்லெஸ்பி நினைவு கூரப்பட்டார் கனடா வம்சாவளிக் குடியுரிமை கோரிக்கையில் சட்டப் பிரிவு 3-ஐ வாசிக்கும் முறை புலம்பெயர்ந்தோரின் உரிமைகளுக்காகப் போராடிய ஜிம் கில்லெஸ்பி நினைவு ‘ஜெயிலர் 2’வில் காந்தா கதாபாத்திரத்தில் வித்யா பாலன் அறிமுகம் ஞானசார தேரர் புதிய ஜனாதிபதி மன்னிப்பை கோரிக்கை பிரதமருடனான பேச்சுவார்த்தை தோல்வி: பல்கலைக்கழக ஆசிரியர்கள் கடும் தொழிற்சங்க நடவடிக்கை எச்சரிக்கை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் நாளை தீர்ப்பு களுத்துறையில் மின்னல் தாக்கி 15 வயது மாணவன் உயிரிழப்பு இலங்கையின் பல பகுதிகளில் கனமழைக்கு அம்பர் எச்சரிக்கை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன மோதல்: 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் குவைத் கடற்கரைச் சாலையில் வாகனம் மோதி வங்கதேசப் பெண் படுகாயம் குவைத் ராணுவச் சட்டத்தில் ஆட்சேர்ப்பு, விடுப்பு விதிகளுக்கு நெகிழ்வு உரிமம் இல்லாத பாலியல் ஊக்கப் பொருட்கள் விற்பனை: சிரியர், இந்தியர் கைது துபாய், அபுதாபி விமான நிலையங்களில் தாமதம் மற்றும் ரத்துகள் ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தல் நாளில் 1,600-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக தகவல் குடியேற்ற உரிமைகளுக்காக போராடிய வழக்கறிஞர் ஜிம் கில்லெஸ்பி நினைவு கூரப்பட்டார் கனடா வம்சாவளிக் குடியுரிமை கோரிக்கையில் சட்டப் பிரிவு 3-ஐ வாசிக்கும் முறை புலம்பெயர்ந்தோரின் உரிமைகளுக்காகப் போராடிய ஜிம் கில்லெஸ்பி நினைவு ‘ஜெயிலர் 2’வில் காந்தா கதாபாத்திரத்தில் வித்யா பாலன் அறிமுகம் ஞானசார தேரர் புதிய ஜனாதிபதி மன்னிப்பை கோரிக்கை

Tag: school news

புகைப்படம் எடுத்த மாணவர்களுக்கு நேர்ந்த கதி

பாடசாலை நேரம் முடிவடைந்த பின்னர் நண்பர்களுடன் நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்ற இரு மாணவர்கள் புகைப்படம் எடுக்க முயன்றபோது தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரின் தகவலின்படி 13 மற்றும் 15 வயதுடைய இரு மாணவர்களே இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். ஐந்து மாணவர்கள் அடங்கிய குழுவொன்று குறித்த நீர்வீழ்ச்சிக்குச் சென்றிருந்த நிலையில் புகைப்படம் எடுக்கும் முயற்சியின் போது இருவரும் தவறி நீர்வீழ்ச்சிக்குள் விழுந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் […]

நச்சு விதை உட்கொண்ட மாணவர்கள் வைத்தியசாலையில்

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியில் நச்சுத்தன்மை கொண்டதாக சந்தேகிக்கப்படும் ஆமணக்கு விதைகளை உட்கொண்டதன் காரணமாக தரம் 06-இல் கல்வி பயிலும் 22 பாடசாலை மாணவர்கள் திடீர் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 20 மாணவர்களும் 2 மாணவிகளும் முதலில் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். ஆரம்ப சிகிச்சைகள் வழங்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனைத்து மாணவர்களும் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மாணவர்கள் ஆமணக்கு விதையை உட்கொண்டிருக்கலாம் […]

தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் சாதாரண தர பரீட்சை விண்ணப்பிக்கலாம்

     2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (G.C.E. O/L) பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி எந்தக் காரணத்திற்காகவும் நீட்டிக்கப்படாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி அனைத்து பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களும் தங்களது விண்ணப்பங்களை எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதிக்குள் இணையவழி மூலம் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். இதேவேளை தேசிய அடையாள அட்டையை […]

சுவிட்சர்லாந்தில் பள்ளி மாணவர்கள் தாமே கழிப்பறை சுத்தம் செய்ய வேண்டிய நிலை-சர்ச்சை அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் பள்ளி மாணவர்கள் தாமே கழிப்பறை சுத்தம் – Beringen பள்ளி சர்ச்சை சுவிட்சர்லாந்தின் Beringen பகுதியில் உள்ள ஒரு ஆரம்பப்பள்ளியில் மாணவர்கள் தாமாகவே பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்ற புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டதால் பெரிய விவாதம் எழுந்துள்ளது. இந்த நடவடிக்கை பள்ளி நிர்வாகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் மாணவர்களுக்கு பொறுப்புணர்வு மற்றும் ஒழுக்கத்தை கற்பிப்பதே இதன் நோக்கம் என கூறப்படுகிறது. ஆனால், ஆசிரியர் சங்கம் இந்த முடிவை கடுமையாக எதிர்த்து, இது குழந்தைகளின் கல்வி சூழலுக்கு […]