September 21, 2026
Breaking News
தம்புள்ளை–சிகிரியா சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் தொடக்கம் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய சட்ட அமைப்புகள் ஒத்துழைப்பு ஒப்பந்தம் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: உச்சநீதிமன்ற தீர்மானம் சபாநாயகரிடம் 2030க்குப் பிறகு அதிபர் அனுரா சிறை செல்லலாம்: எஸ்ஜேபி எம்.பி. குற்றச்சாட்டு சஜித்–ஐக்கிய அரபு அமீரகத் தூதர் சந்திப்பு: எரிசக்தி விலை, இலங்கைத் தொழிலாளர்கள் குறித்து ஆலோசனை சஞ்சய் ஹீரோவாக நடிக்க வேண்டும்: நடிகர் சூரி விருப்பம் பிரதமருடனான பேச்சுவார்த்தை தோல்வி: பல்கலைக்கழக ஆசிரியர்கள் கடும் தொழிற்சங்க நடவடிக்கை எச்சரிக்கை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் நாளை தீர்ப்பு களுத்துறையில் மின்னல் தாக்கி 15 வயது மாணவன் உயிரிழப்பு இலங்கையின் பல பகுதிகளில் கனமழைக்கு அம்பர் எச்சரிக்கை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன மோதல்: 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் குவைத் கடற்கரைச் சாலையில் வாகனம் மோதி வங்கதேசப் பெண் படுகாயம் குவைத் ராணுவச் சட்டத்தில் ஆட்சேர்ப்பு, விடுப்பு விதிகளுக்கு நெகிழ்வு உரிமம் இல்லாத பாலியல் ஊக்கப் பொருட்கள் விற்பனை: சிரியர், இந்தியர் கைது துபாய், அபுதாபி விமான நிலையங்களில் தாமதம் மற்றும் ரத்துகள் தம்புள்ளை–சிகிரியா சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் தொடக்கம் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய சட்ட அமைப்புகள் ஒத்துழைப்பு ஒப்பந்தம் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: உச்சநீதிமன்ற தீர்மானம் சபாநாயகரிடம் 2030க்குப் பிறகு அதிபர் அனுரா சிறை செல்லலாம்: எஸ்ஜேபி எம்.பி. குற்றச்சாட்டு சஜித்–ஐக்கிய அரபு அமீரகத் தூதர் சந்திப்பு: எரிசக்தி விலை, இலங்கைத் தொழிலாளர்கள் குறித்து ஆலோசனை சஞ்சய் ஹீரோவாக நடிக்க வேண்டும்: நடிகர் சூரி விருப்பம் பிரதமருடனான பேச்சுவார்த்தை தோல்வி: பல்கலைக்கழக ஆசிரியர்கள் கடும் தொழிற்சங்க நடவடிக்கை எச்சரிக்கை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் நாளை தீர்ப்பு களுத்துறையில் மின்னல் தாக்கி 15 வயது மாணவன் உயிரிழப்பு இலங்கையின் பல பகுதிகளில் கனமழைக்கு அம்பர் எச்சரிக்கை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன மோதல்: 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் குவைத் கடற்கரைச் சாலையில் வாகனம் மோதி வங்கதேசப் பெண் படுகாயம் குவைத் ராணுவச் சட்டத்தில் ஆட்சேர்ப்பு, விடுப்பு விதிகளுக்கு நெகிழ்வு உரிமம் இல்லாத பாலியல் ஊக்கப் பொருட்கள் விற்பனை: சிரியர், இந்தியர் கைது துபாய், அபுதாபி விமான நிலையங்களில் தாமதம் மற்றும் ரத்துகள்
முகப்பு Asia News செய்தி
நச்சு விதை உட்கொண்ட மாணவர்கள் வைத்தியசாலையில்
Asia News

நச்சு விதை உட்கொண்ட மாணவர்கள் வைத்தியசாலையில்

📅 வெளியீடு: 20 Jul 2026 17:56 🔄 புதுப்பிப்பு: 20 Jul 2026 17:57 👤 Nerikkalam 👁 3 பார்வைகள்

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியில் நச்சுத்தன்மை கொண்டதாக சந்தேகிக்கப்படும் ஆமணக்கு விதைகளை உட்கொண்டதன் காரணமாக தரம் 06-இல் கல்வி பயிலும் 22 பாடசாலை மாணவர்கள் திடீர் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 20 மாணவர்களும் 2 மாணவிகளும் முதலில் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். ஆரம்ப சிகிச்சைகள் வழங்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனைத்து மாணவர்களும் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் ஆமணக்கு விதையை உட்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் இந்த சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் காவல்துறையினரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
டன்கர்க் அருகே குடியேற்றத்தினரை கடற்கரைப் புறப்பாட்டு இடங்களுக்கு அழைத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படும் VTC ஓட்டுநர்கள் தொடர்பான விசாரணை
டன்கர்க்கில் குடியேற்றப் பயணங்களுக்கு உதவியதாக ஆறு VTC ஓட்டுநர்கள் மீது வழக்கு
20 Sep 2026
Saint-Pierre-des-Corps பகுதியில் தீக்கிரையான காவல் வாகனம்
பிரான்ஸ் நகரில் வன்முறை: 2 காவல் வாகனங்கள் தீ வைத்து எரிப்பு; 9 பேர் காயம்
20 Sep 2026
பிரான்சில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இளைஞர் வேலைவாய்ப்பு குறித்து மனிதவள ஆலோசனை
பிரான்சில் இளைஞர் வேலைவாய்ப்பை பாதிக்கும் செயற்கை நுண்ணறிவு: எச்சரிக்கும் ஆய்வு
20 Sep 2026
Saint-Pierre-des-Corps நகரில் காவல் வாகன மோதலைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பிரான்ஸ் காவல்துறையினர்
பிரான்சில் காவல் வாகனம்–மோட்டார் சைக்கிள் மோதலைத் தொடர்ந்து வன்முறை
20 Sep 2026
ஜினெடின் ஜிதான் பிரான்ஸ் தேசிய அணியின் தேர்வாளர் பணியில் கவனம் செலுத்தும் காட்சி
2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ஜிதான்
19 Sep 2026
பாரிஸ் நிர்வாக நீதிமன்றக் கட்டிடம் தொடர்பான செய்திப் படம்
அல்ஜீரிய செல்வாக்காளர் டுவாலெம்னின் வெளியேற்ற உத்தரவை ரத்து செய்த பாரிஸ் நீதிமன்றம்
19 Sep 2026
எரிக் செம்மூர் முன்வைத்த ரோபோட்டிக்ஸ் மூலம் குடியேற்றத்தை குறைக்கும் திட்டம்
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பதிலாக ரோபோக்கள்: எரிக் செம்மூரின் முன்மொழிவு
18 Sep 2026
பிரான்ஸுக்கு பயணம் மேற்கொள்ளும் போப் லியோ XIV
பிரான்ஸில் போப் லியோ XIV பயணம்: அரசுமுறைப் பயணத்திலிருந்து வேறுபாடு என்ன?
17 Sep 2026
இலங்கை செய்திகள்
Dambulla Sigiriya tourism development project sites in Sri Lanka
தம்புள்ளை–சிகிரியா சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் தொடக்கம்
21 Sep 2026
சியோலில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய சட்ட அமைப்புகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வு
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய சட்ட அமைப்புகள் ஒத்துழைப்பு ஒப்பந்தம்
21 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான விவாதம்
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: உச்சநீதிமன்ற தீர்மானம் சபாநாயகரிடம்
21 Sep 2026
இலங்கை நிதியமைப்பு கட்டிடத்தின் செய்திப்படம்
2030க்குப் பிறகு அதிபர் அனுரா சிறை செல்லலாம்: எஸ்ஜேபி எம்.பி. குற்றச்சாட்டு
21 Sep 2026
சஜித் பிரேமதாசா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத் தூதர் சந்திப்பு
சஜித்–ஐக்கிய அரபு அமீரகத் தூதர் சந்திப்பு: எரிசக்தி விலை, இலங்கைத் தொழிலாளர்கள் குறித்து ஆலோசனை
21 Sep 2026
இலங்கை அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை குறித்து ஆர்ப்பாட்டம்
பிரதமருடனான பேச்சுவார்த்தை தோல்வி: பல்கலைக்கழக ஆசிரியர்கள் கடும் தொழிற்சங்க நடவடிக்கை எச்சரிக்கை
21 Sep 2026
Colombo Special High Court hearing the Sri Lanka Easter Sunday attack trial
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் நாளை தீர்ப்பு
21 Sep 2026
களுத்துறை அகலவத்த பகுதியில் மின்னல் தாக்கிய சம்பவம்
களுத்துறையில் மின்னல் தாக்கி 15 வயது மாணவன் உயிரிழப்பு
21 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading