Tag: Sri Lanka Foreign Employment
இஸ்ரேல் வேலைவாய்ப்பு, 2026 ஆம் ஆண்டிற்குள் 10,000 இலங்கையர்களை இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்பிற்காக அனுப்பும் இலக்குடன் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் பணியாற்றவுள்ள 164 தொழிலாளர்களுக்கு பயண அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இந்த வேலைத்திட்டம் முறையான மற்றும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டார். மேலும் இந்த ஆண்டில் இதுவரை 2,500 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் […]
Asia News, இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை நவீனமயப்படுத்தும் நோக்கில் தற்போது நடைமுறையில் உள்ள 1985ஆம் ஆண்டின் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் சட்டத்தை (Act No. 21 of 1985) ரத்து செய்து அதற்கு பதிலாக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1985ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சட்டம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல், புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாத்தல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாய்ப்புகளை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது. […]
வெளிநாட்டு வேலை பதிவு / புதுப்பிப்பு – முழுமையான வழிகாட்டி 2026 இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு வேலைக்காக செல்லும் அனைவரும் கட்டாயமாக Sri Lanka Bureau of Foreign Employment (SLBFE) இல் பதிவு செய்ய வேண்டும். இது சட்டபூர்வமான பாதுகாப்பையும் காப்புறுதி நன்மைகளையும் அவசர உதவிகளையும் வழங்குகிறது. வெளிநாட்டு வேலை ஒப்பந்தம் விசா மற்றும் தொழிலாளர் உரிமைகள் தொடர்பாக SLBFE முக்கிய பாதுகாப்பு அமைப்பாக செயல்படுகிறது. வெளிநாட்டுக்கு வேலைக்காக செல்லும் இலங்கையர்களுக்கு SLBFE பதிவு மிகவும் அவசியமானதாகும். […]