குற்றச் செய்தி
நேற்று பிற்பகல் (செப்டம்பர் 1) காரில் வந்த நான்கு பேர் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பணம் மற்றும் தங்க நகைகளை திருடிய பின்னர் சந்தேகநபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக தலங்கம காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் தொடர்புடைய செய்திகளை Visa பகுதியில் பார்க்கலாம்.
மேலும் தொடர்புடைய செய்திகளை Visa பகுதியில் பார்க்கலாம்.





























