ஆன்லைன் முறைபாட்டினூடாக அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினூடாக இலங்கை அரசிற்கு எடுத்துரைப்பதற்கான வழிமுறையே கீழ்காணும் வீடியோ பதிவில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு இடம்பெறுகின்றன பிரச்சினைகள் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபரோ அல்லது பாதிக்கப்பட்ட நபர் சார்பில் அவரை சார்ந்தவர்களாலும் இந்த ஆன்லைன் முறைப்பாடுகளை முன்வைக்கமுடியும்.
கீழ்காணும் இணைப்பினூடாக உங்களுடைய பிரச்சினைக்களுக்குரிய தீர்வுகளை இலங்கை அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள்.
இணையவழி முறைப்பாடு / Online Complaint
































