ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் புதின் ஆதரவு கட்சிக்கு வெற்றி
ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் United Russia election victory பதிவு செய்துள்ளது. கட்சி 57.83% வாக்குகளுடன் 355 இடங்களைப் பெறும் என கணிப்பு.
ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் United Russia election victory பதிவு செய்துள்ளது. கட்சி 57.83% வாக்குகளுடன் 355 இடங்களைப் பெறும் என கணிப்பு.
Russia Amina app மூலம் மாஸ்கோவில் 90 நாட்களுக்கு மேல் தங்கும் விசா இல்லா நாடுகளின் குடிமக்களை ரஷ்யா கண்காணிக்கிறது.
Russia uranium control 2040ஆம் ஆண்டுக்குள் உலக யுரேனிய கையிருப்பில் 36% ஆக உயரலாம் என ஆய்வு எச்சரிக்கிறது.
US envoys Moscow Ukraine peace talks குறித்து மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சு நடத்த அமெரிக்க பிரதிநிதிகள் சென்றுள்ளனர்.
உக்ரைன் போர் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க தூதர்கள் மாஸ்கோவில் புதினை சந்தித்தனர். அடுத்த கட்ட பேச்சு கீவ்வில் நடைபெற உள்ளது.
பாவெல் துரோ, ரஷ்யா டெலிகிராம் (Telegram) நிறுவனர் பாவெல் துரோவை கைது செய்வதற்கான சர்வதேச பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளதாக அந்நாட்டு மத்திய பாதுகாப்பு சேவை (FSB) தெரிவித்துள்ளது. ரஷ்ய குற்றச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டதாக விசாரணையில் முக்கிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து அவரை கைது செய்து ரஷ்யாவுக்கு நாடு கடத்துவதற்காக இன்டர்போல் உள்ளிட்ட சர்வதேச சட்ட அமலாக்க அமைப்புகள் […]
உக்ரைன், கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின் ஒரு போர்க்கப்பலையும், ஈரானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இராணுவ சரக்குகளை ஏற்றிச் சென்ற கப்பல்களையும் வெற்றிகரமாக தாக்கியுள்ளதாக இன்று (25) அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை ரஷ்யாவின் கடற்படை மற்றும் போர் தளவாட விநியோகத்தை பாதிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது. அதிகாரிகளின் தகவலின்படி தாக்குதலில் இலக்காகக் கொண்ட கப்பல்கள் ரஷ்ய இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பயன்படுத்தப்பட்டதாகவும் அவற்றில் சில ஈரானில் இருந்து பெறப்பட்ட இராணுவ உபகரணங்கள் அல்லது தொடர்புடைய சரக்குகளை எடுத்துச் […]
Golden Weekly Membership பெற்றுக்கொண்டு Lucky Spin மூலம் உங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்துப் பாருங்கள்.