Category: Social Media
புதிய தொலைபேசியில் டிக் டாக் செயலியை திறக்கும் போது Password அல்லது Login பிரச்சினை ஏற்பட்டால் குறிப்பாக கடவுச்சொல்லை மறந்துவிட்ட நிலையில் Password Reset செய்ய முயற்சிக்கும் போது. சிக்கல்கள் தோன்றலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் TikTok வழங்கும் அதிகாரப்பூர்வ Feedback Form மூலம் நேரடியாக முறைப்பாடு அனுப்ப முடியும். முழுமையாக இந்த தொகுப்பை படித்த பின்னர் மேலே கொடுக்கப்பட்டுள்ள TikTok Feedback Form இணைப்பை திறக்க வேண்டும். போன்ற சிக்கல்கள் தோன்றலாம். அதன்பின்னர் Topic என்ற இடத்தை […]
இன்றைய காலத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்கள் மிகவும் வேகமாக வளர்ந்து வருகின்றன. அதில் முக்கியமான ஒன்றாக ChatGPT போன்ற AI chatbot-கள் உள்ளன. மாணவர்கள் பாடப்பயிற்சி செய்யவும், வேலைக்கான தகவல்கள் தேடவும், கட்டுரைகள் எழுதவும், coding செய்யவும், சிலர் தனிப்பட்ட ஆலோசனைகளுக்கும் கூட ChatGPT-ஐ பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதை உருவாக்கிய நிறுவனத்தின் தலைவரே “ChatGPT-ஐ முழுமையாக நம்பக்கூடாது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். OpenAI நிறுவனத்தின் CEO Sam Altman சமீபத்தில் ஒரு podcast நிகழ்ச்சியில் பேசும்போது […]
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் Meta Platforms-ன் உள்துறை ஆய்வு மற்றும் நீதிமன்ற ஆவணங்களின் படி, 13 முதல் 15 வயதுக்குட்பட்ட இளம் Instagram பயனர்களில் சுமார் 19% பேர் தாங்கள் விரும்பாத நியூட் அல்லது பாலியல் தொடர்பான படங்களை Instagram-ல் பார்த்ததாக தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு 2021-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது மற்றும் தற்போது அமெரிக்காவில் Meta நிறுவனத்திற்கு எதிராக நடைபெறும் சமூக ஊடக பாதுகாப்பு தொடர்பான வழக்கில் இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆய்வில் கலந்து […]
ஐரோப்பிய யூனியன் (EU) கூகிளின் ஏ.ஐ தேடல் சுருக்கங்கள் தொடர்பான போட்டியில்லா (antitrust) வழக்கை தொடங்கியுள்ளது. கூகிள் பதிப்பாளர்களுக்கு போதுமான அடைவு வழங்காதது அல்லது தங்களது உள்ளடக்கத்தை தேடல் இயந்திரத்தின் ஏ.ஐ-உருவாக்கிய சுருக்கங்களில் வெளியிடாமல் வைக்கக் கூடிய கடுமையான விதிமுறைகளை விதித்ததாக EU ஆய்வாளர்கள் சந்தேகப்படுகின்றனர். ஐரோப்பிய கமிஷன் போட்டி சம்பந்தப்பட்டத் துணைத் தலைவர் டெரசா ரிபேரா கூறியதுபோல், “கூகிள் பதிப்பாளர்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்களுக்கு அநியாயமான நிபந்தனைகளை விதித்து, போட்டியாளர்கள் உருவாக்கும் ஏ.ஐ மாதிரிகளை பாதித்துள்ளதா […]
இணையத்தில் தற்கொலைக்கு ஊக்கம் அல்லது ஆபத்தான உள்ளடக்கங்களை பகிர்வது சட்ட விரோதமானது. பிரான்ஸ் குற்றச்சாட்டு சட்டம் (Code Pénal) Article 223-13 மற்றும் Article 223-14 படி தற்கொலை தூண்டுதல் குற்றமாகவும் தண்டனைக்குரியதாகவும் கருதப்படுகிறது. கீழ் காணும் சட்டங்கள் ஊடக.. French Penal Code — Article 223-13 French Penal Code — Article 223-14 பின்வரும் வழிமுறைகளில் முறைப்பாடு செய்யலாம்? 1) PHAROS — இணைய குற்றச்சாட்டு புகார் தளம் இது பிரான்ஸ் அரசின் […]
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள வழக்கு நடுவர் அலுவலகம், சீன நிறுவனமான TikTok பயன்பாட்டின் ஆல்கொரிதம் குறித்து முன்னோட்ட விசாரணை ஒன்றை தொடங்கியுள்ளது. இது பிரான்ஸ் தேசிய சட்டமன்ற உறுப்பினர் ஆர்த்தர் டெலபோர்ட் (PS) தலைமையிலான நாடாளுமன்ற விசாரணைக் குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து வந்துள்ளது. அவரது அறிக்கையில் TikTok இன் பரிந்துரைக் கணினி அமைப்பு (Algorithm) சில மன அழுத்தம் அல்லது பலவீனம் உள்ள சிறார்களை தற்கொலையின்பால் தள்ளக்கூடும் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. பாரிஸ் பொது வக்கீல் […]
பேஸ்புக்கில் வெளியாகும் சில உள்ளடக்கங்கள், ஒருவரின் தனிப்பட்ட சட்ட உரிமைகள் அல்லது உள்ளூர் சட்டங்களை மீறுகிறது என யாரேனும் நம்பினால், அது எங்கள் சமூகத் தரநிலைகளையும் (Community Standards) மீறியிருக்க வாய்ப்புள்ளது. இத்தகைய பதிவுகளில், அந்த பதிவின் அருகே காணப்படும் Report இணைப்பின் மூலம் உடனடியாக புகாரளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு எங்கள் Help Center-ஐப் பார்க்கலாம். ஆனால், நீங்கள் அதை சட்டவிரோதமானது எனக் கருதினால், எங்கள் Legal Removal Request Form மூலமும் நேரடியாக கோரிக்கை செய்யலாம். […]
பேஸ்புக் கணக்கு ஒன்று தற்காலிகமாக முடக்குவது (Deactivate) எவ்வாறு என்ற விடயத்தை இந்த கட்டுரையில் நாங்கள் பார்க்கின்றோம். உங்களுடைய பேஸ்புக் கணக்கை ஏதேனும் காரணங்களுக்காக தற்காலிகமாக மறைத்து வைப்பதற்காக அல்லது முடக்குவதற்காக (Deactivate) நீங்கள் உத்தேசிக்கும் வேளையில் அது தொடர்பான அறிவின்மை அல்லது தெரியாமையின் காரணமாக எவ்வாறு அதை முடக்குவது என்று பல சந்தேகங்கள் உங்களிடம் எழுகின்றன. எனவே இந்த கட்டுரையை முழுமையாக படித்து அறிந்த பின்னர் அது தொடர்பான தெளிவை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். […]
உங்களுடைய டிக் டாக் கணக்கில் சுயவிவரப் படம் மாற்றுவது தொடர்பாக இந்த கட்டுரையில் நீங்கள் அறிந்து கொள்ளலாம் மற்றும் கீழ் காணும் காணொளி மூலமாகவும் பார்த்து தெரிந்து கொள்ளலாம். TikTok-ல் Profile Picture மாற்றுவது எப்படி? அல்லது