சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

பேஸ்புக் கணக்கு ஒன்று தற்காலிகமாக முடக்குவது (Deactivate) எவ்வாறு என்ற விடயத்தை இந்த கட்டுரையில் நாங்கள் பார்க்கின்றோம்.

உங்களுடைய பேஸ்புக் கணக்கை ஏதேனும் காரணங்களுக்காக தற்காலிகமாக மறைத்து வைப்பதற்காக அல்லது முடக்குவதற்காக (Deactivate) நீங்கள் உத்தேசிக்கும் வேளையில் அது தொடர்பான அறிவின்மை அல்லது தெரியாமையின் காரணமாக எவ்வாறு அதை முடக்குவது என்று பல சந்தேகங்கள் உங்களிடம் எழுகின்றன.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

எனவே இந்த கட்டுரையை முழுமையாக படித்து அறிந்த பின்னர் அது தொடர்பான தெளிவை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

Facebook-க்கு Login செய்யவும்.

உன்னுடைய முகநூல் கணக்கினது Username / Email / Phone number & கடவுச்சொற்களை உற்செலுத்தி உள்ளே நுழையுங்கள்

மேல் பக்கம் வலதுபுற மூலையில் உள்ள ‘Account’ ஐகானை (▼ அல்லது ☰) கிளிக் செய்யவும்.

உங்களது முகநூல் பக்கத்தில் நுழைந்த பின்னர் மேலே வலது பக்க மூளையில் உள்ள மூன்று கோட்டினை கிளிக் செய்து….

“Settings & privacy” > “Settings” என்பதைத் தேர்வு செய்யவும்.

உங்களது முகநூல் பக்கத்தில் நுழைந்த பின்னர் மேலே வலது பக்க மூளையில் உள்ள மூன்று கோட்டினை கிளிக் செய்து கீழே திரையில் காணும் பகுதிக்கு செல்லுங்கள்.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

“Account Center” என்ற பகுதியை தெரிவு செய்யவும்

“Settings & privacy” > “Settings” பகுதிக்குச் சென்ற பின்னர் கீழே படத்தில் உள்ளவாறு “Account Center” என்ற பகுதிக்கு செல்லுங்கள்.

“Accounts” என்ற பகுதியை தெரிவு செய்யவும்

“Account Center” பகுதிக்குச் சென்ற பின்னர் கீழே படத்தில் உள்ளவாறு “Accounts” என்ற பகுதிக்கு செல்லுங்கள்.

“Account Ownership and Control” என்ற பகுதியை தெரிவு செய்யவும்

“Accounts” பகுதிக்குச் சென்ற பின்னர் கீழே படத்தில் உள்ளவாறு “Account Ownership and Control” என்ற பகுதிக்கு செல்லுங்கள்.

அதில் “Deactivation and deletion” என்பதைத் தேர்வு செய்யவும்.

“Account Ownership and Control” பகுதிக்குச் சென்ற பின்னர் கீழே படத்தில் உள்ளவாறு “Deactivation and deletion” என்பதைக் கிளிக் செய்யவும்.

அதில் “Deactivate account” என்பதைத் தேர்வு செய்யவும்.

“Deactivation and deletion” பகுதிக்குச் சென்ற பின்னர் கீழே படத்தில் உள்ளவாறு “Deactivate account” என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்களுடைய பேஸ்புக் அல்லது முகநூல் கடவுச்சொல்லை உட்செழுத்தி தொடரவும்
தொடர்ந்து பேஸ்புக் கணக்கினை தற்காலிகமாக முடக்குவதற்கான காரணத்தை முன்வைத்து தொடருங்கள்
பின்னர் கீழ் உள்ள படத்தில் உள்ளவாறு “Deactivate my account” என்ற பட்டனை கிளிக் செய்து தற்காலிகமாக உங்களது பேஸ்புக் கணக்கினை முடக்குகிறீர்கள் என்பதனை உறுதிப்படுத்துங்கள்.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்