September 23, 2026
Breaking News
இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றாக புதிய மசோதா சேகர் ரெட்டி வீட்டில் பல கோடி ரூபாய் தங்கம் திருட்டு: தாய், மகள் கைது உத்தரப் பிரதேசத்தில் மனைவி, 2 பூசாரிகளை சுட்ட நபர் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பலி சம்பளப் பாக்கிக்காக சூரத் ஜவுளி சந்தையில் தீ: முன்னாள் கணக்காளர் கைது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சாம் ஆல்ட்மேன் உரை: செயற்கை நுண்ணறிவு அபாயங்கள் குறித்து விவாதம் ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பு வரவேற்பு; முழு உண்மை வெளிவரும் வரை விசாரணை தொடர வேண்டும் என கத்தோலிக்க திருச்சபை வலியுறுத்தல் சர்வதேச AI விதிகளில் பிரிட்டன் முன்னிலை வகிக்கும்: ஐ.நா.வில் ஆண்டி பர்ன்ஹாம் அறிவிப்பு இங்கிலாந்து தொடருக்கான ஆயத்தத்தில் வீரர்கள் தாமதம்: இலங்கை கிரிக்கெட்டை அர்ஜுன ரணதுங்கா விமர்சனம் இலங்கையின் பல பகுதிகளில் 100 மி.மீ.க்கும் அதிக மழைக்கு வாய்ப்பு பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு: அரசிடம் காலக்கெடு கேட்டார் சஜித் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியாவுக்கு 4 ஐரோப்பிய நாடுகள் ஆதரவு பதவி நீக்கப்பட்ட தவெக நிர்வாகி தற்கொலை: மாவட்டச் செயலாளர் மீது மனைவி புகார் சேகர் ரெட்டி வீட்டில் தங்கம், பணம் திருட்டு: தாய்–மகள் கைது தமிழகத்தில் 7 நாட்களில் 22 கொலைகள்: சட்டம்-ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டு: வீரமணி வழக்கில் விசாரணை தீவிரம் இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றாக புதிய மசோதா சேகர் ரெட்டி வீட்டில் பல கோடி ரூபாய் தங்கம் திருட்டு: தாய், மகள் கைது உத்தரப் பிரதேசத்தில் மனைவி, 2 பூசாரிகளை சுட்ட நபர் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பலி சம்பளப் பாக்கிக்காக சூரத் ஜவுளி சந்தையில் தீ: முன்னாள் கணக்காளர் கைது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சாம் ஆல்ட்மேன் உரை: செயற்கை நுண்ணறிவு அபாயங்கள் குறித்து விவாதம் ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பு வரவேற்பு; முழு உண்மை வெளிவரும் வரை விசாரணை தொடர வேண்டும் என கத்தோலிக்க திருச்சபை வலியுறுத்தல் சர்வதேச AI விதிகளில் பிரிட்டன் முன்னிலை வகிக்கும்: ஐ.நா.வில் ஆண்டி பர்ன்ஹாம் அறிவிப்பு இங்கிலாந்து தொடருக்கான ஆயத்தத்தில் வீரர்கள் தாமதம்: இலங்கை கிரிக்கெட்டை அர்ஜுன ரணதுங்கா விமர்சனம் இலங்கையின் பல பகுதிகளில் 100 மி.மீ.க்கும் அதிக மழைக்கு வாய்ப்பு பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு: அரசிடம் காலக்கெடு கேட்டார் சஜித் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியாவுக்கு 4 ஐரோப்பிய நாடுகள் ஆதரவு பதவி நீக்கப்பட்ட தவெக நிர்வாகி தற்கொலை: மாவட்டச் செயலாளர் மீது மனைவி புகார் சேகர் ரெட்டி வீட்டில் தங்கம், பணம் திருட்டு: தாய்–மகள் கைது தமிழகத்தில் 7 நாட்களில் 22 கொலைகள்: சட்டம்-ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டு: வீரமணி வழக்கில் விசாரணை தீவிரம்
முகப்பு Asia News செய்தி
ஜப்பானிலிருந்து கதிர்காமம் வந்த பக்தர்கள் 25 ஆண்டுகளாக தொடரும் ஆன்மீக பந்தம்
Asia News

ஜப்பானிலிருந்து கதிர்காமம் வந்த பக்தர்கள் 25 ஆண்டுகளாக தொடரும் ஆன்மீக பந்தம்

📅 வெளியீடு: 08 Jun 2026 07:39 🔄 புதுப்பிப்பு: 08 Jun 2026 07:39 👤 Nerikkalam 👁 11 பார்வைகள்

ஜப்பானிலிருந்து வருகை தந்த ஒன்பது பேர் கொண்ட பௌத்த பக்தர்கள் குழுவொன்று வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புனித பூமியை வந்தடைந்து விசேட வழிபாடுகள் மற்றும் தான தர்மங்களில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பக்தர்கள் மூன்று மாதங்களாக மாமிச உணவுகளைத் தவிர்த்து கடுமையான விரதத்தை அனுஷ்டித்த பின்னரே இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கதிர்காமத்தில் தங்கியுள்ள அவர்கள் அங்குள்ள மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் தானங்களையும் வழங்கியதுடன் கதிர்காமக் கந்த பெருமானை வேண்டி விசேட பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

குறிப்பாக மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விசேட பூஜைகள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இக்குழுவில் இடம்பெற்றிருந்த ஜப்பானிய பெண் பக்தர் ஒருவர் தாம் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக கதிர்காமத்திற்கு வந்ததாகவும் அங்கிருந்து கதிர்காமக் கந்த பெருமானுடன் ஏற்பட்ட ஆழமான ஆன்மீக பிணைப்பின் காரணமாக தொடர்ந்து விரதங்களையும் வழிபாடுகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஜப்பானிய பக்தர்களின் இந்த அர்ப்பணிப்பு மிக்க பக்தி உள்ளூர் மக்களிடையிலும் ஏனைய பக்தர்களிடையிலும் பெரும் நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
பிரான்ஸில் போப் லியோ 14-ம் ஆண்டவருக்கான வத்திக்கான் தங்குமிட ஏற்பாடு
பிரான்ஸ் பயணத்தில் போப் லியோ 14-ம் ஆண்டவரின் தங்குமிடங்கள் எப்படி தேர்வு?
22 Sep 2026
பாரிஸ் நீதிமன்றக் கட்டிடம் தொடர்பான பிரதிநிதித்துவப் படம்
பிரான்ஸ் சோசலிஸ்ட் கட்சியில் மீண்டும் சேர்க்கக் கோரி நீதிமன்றத்தை நாடிய எம்.பி. பிலிப் புருன்
22 Sep 2026
பிரான்ஸின் Haute-Vienne பகுதியில் சைக்கிள் வீரர்களைத் தாக்கிய குளவிகள்
ஹாட்-வியென்னில் குளவி தாக்குதல்: 4 சைக்கிள் வீரர்கள் மருத்துவமனையில்
22 Sep 2026
லியோன் XIV பிரான்ஸ் பயணத்திற்காக லாரியில் கொண்டு செல்லப்படும் பாப்பாமொபைல்
லியோன் XIV பிரான்ஸ் பயணம்: பாப்பாமொபைல்கள் சாலை வழியாக கொண்டு செல்லப்படும்
22 Sep 2026
பிரான்ஸில் போப் லியோன் XIV நான்கு நாள் பயணம்
பிரான்ஸில் போப் லியோன் XIV-ன் நான்கு நாள் பயணத் திட்டம்
22 Sep 2026
போப் லியோன் XIV பிரான்ஸ் பயணத்தின் போது எதிர்பார்க்கப்படும் வானிலை
போப் லியோன் XIV-ன் பிரான்ஸ் பயணத்துக்கு சாதகமான வானிலை முன்னறிவிப்பு
22 Sep 2026
பிரான்ஸ் நெடுஞ்சாலையில் Fulli மின்னணு சுங்கக் கட்டண அட்டையை பயன்படுத்தும் கார்
Fulli மின்னணு சுங்கக் கட்டண அட்டைக்கு டிசம்பர் 31 வரை 6 மாத சந்தா இலவசம்
22 Sep 2026
வின்சென் வனப்பகுதி அருகே பாரிஸ் மெட்ரோ 1 நீட்டிப்பு திட்டப் பகுதி
வின்சென் வனப்பகுதி வழியாக மெட்ரோ 1 நீட்டிப்பு: 2040 இலக்கு
22 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை குறிக்கும் நீதித்துறை ஆவணக் காட்சி
இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றாக புதிய மசோதா
23 Sep 2026
இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் வழக்கு தீர்ப்பு தொடர்பான நீதிமன்றக் கட்டிடம்
ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பு வரவேற்பு; முழு உண்மை வெளிவரும் வரை விசாரணை தொடர வேண்டும் என கத்தோலிக்க திருச்சபை வலியுறுத்தல்
23 Sep 2026
இங்கிலாந்து தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் ஆயத்தத்தை குறிக்கும் மைதானக் காட்சி
இங்கிலாந்து தொடருக்கான ஆயத்தத்தில் வீரர்கள் தாமதம்: இலங்கை கிரிக்கெட்டை அர்ஜுன ரணதுங்கா விமர்சனம்
23 Sep 2026
இலங்கையில் கனமழை மற்றும் பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை
இலங்கையின் பல பகுதிகளில் 100 மி.மீ.க்கும் அதிக மழைக்கு வாய்ப்பு
23 Sep 2026
இலங்கை நாடாளுமன்றக் கட்டடத்தின் பொதுவான காட்சி
பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு: அரசிடம் காலக்கெடு கேட்டார் சஜித்
23 Sep 2026
கொழும்பு நிரந்தர உயர் நீதிமன்றக் கட்டிடம்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு தலா 220 ஆண்டுகள் சிறை
22 Sep 2026
கொழும்பு நீதிமன்றம் மற்றும் மருத்துவ சிகிச்சையை குறிக்கும் பொதுவான காட்சி
சுரேஷ் சல்லாய்க்கு ரூ.4 மில்லியன் செலவில் இதய சாதனம்: நீதிமன்றத்தில் தகவல்
22 Sep 2026
துபாய் நகர skyline மற்றும் அதிகாரப்பூர்வ துக்கத்தை குறிக்கும் அரைக்கம்பக் கொடிகள்
ஷேக் அகமது பின் ரஷித் மறைவு: துபாய் அரச குடும்பத்துக்கு இலங்கை அமைச்சர் இரங்கல்
22 Sep 2026
சினிமா செய்திகள்
இந்திய திரைத்துறையின் தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் புதிய படங்கள்
தேசிய விருதுகள் முதல் செல்போன் அறிவுரை வரை: இன்றைய திரைச் செய்திகள்
22 Sep 2026
கேரளாவில் வெளியாகும் ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்துக்கான பிரதிநிதி காட்சி
‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ்
22 Sep 2026
ரோபின் வில்லியம்ஸ் தொடர்பான செயற்கை நுண்ணறிவு வீடியோ விவாதத்தை விளக்கும் காட்சிப்படம்
ரோபின் வில்லியம்ஸின் AI வீடியோக்களை நிறுத்துமாறு ரசிகர்களிடம் மகள் செல்டா வேண்டுகோள்
22 Sep 2026
Game of Thrones தொடரில் ஜான் ஸ்னோவாக நடித்த கிட் ஹாரிங்டன் தொடர்பான செய்தி
ஜான் ஸ்னோ கதாபாத்திரத்துக்குத் திரும்பும் எண்ணத்தை கைவிடவில்லை: கிட் ஹாரிங்டன்
22 Sep 2026
மஹாவீர் கர்ணா திரைப்படத்தின் முதல் தோற்றத்தை குறிக்கும் புராணத் திரைப்பட காட்சி
‘மஹாவீர் கர்ணா’ படத்தில் கர்ணனாக நடிக்கும் ராகவா லாரன்ஸ்
22 Sep 2026
‘நந்தன் 2’ தமிழ் திரைப்படத்தின் தலைப்பு அறிமுகக் காட்சி
‘நந்தன் 2’ படத்தை இயக்குகிறார் இரா.சரவணன்
22 Sep 2026
பென் அஃப்லெக் Animals திரைப்படத்தில் நடிக்கும் காட்சி
‘Animals’ படத்தில் ஜெனிபர் கார்னருடன் நடிக்க மறுத்த பென் அஃப்லெக்
22 Sep 2026
Ke Huy Quan discussing his memoir and Indiana Jones film experience
கே ஹுய் குவானின் வாழ்க்கையை மாற்றிய லூகஸ்–ஸ்பீல்பெர்க் உதவி
22 Sep 2026

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading