September 22, 2026
Breaking News
ஆகஸ்ட் 2026: இங்கிலாந்து குடியேற்றச் சட்டத்தில் முக்கிய தீர்ப்புகள், விதிமாற்றங்கள் வீரமணி வழக்கில் யாரும் தப்பக்கூடாது: காவல் ஆணையருக்கு முதல்வர் விஜய் உத்தரவு காட்பாடியில் பானிபூரி கடைக்காரர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது மும்பை ஐஐடி மாணவர் போராட்டம்: 18 கோரிக்கைகளை ஏற்ற நிர்வாகம் தங்கப் புதையல் எனக் கூறி ரூ.20 லட்சம் மோசடி: புதுச்சேரியில் இருவர் கைது திமுக பிரமுகரின் லாட்ஜ் உள்ளிட்ட இடங்களில் பாலியல் தொழில்: 10 பெண்கள் மீட்பு; 3 பேர் கைது வீரமணியை கைது செய்யாதிருக்க பேரம்? ஐ.பி.எஸ். தலைமையில் விசாரணைக் குழு இங்கிலாந்தில் குடியேற்றம், புகலிடம் எண்ணிக்கைகள் சரிவு: ஆகஸ்ட் சட்டப் புதுப்பிப்புகள் இந்தோனேசிய திறமையான தொழிலாளர்களை வரவேற்கும் குவைத் ஆப்பிள் AirPods 5 அறிமுகம்: விலை மற்றும் புதிய அம்சங்கள் குயின்ஸ்லாந்தில் 44 தேனீக் கூட்டங்கள் திருட்டு; 8 லட்சம் தேனீக்கள் மாயம் ஹாட்-வியென்னில் குளவி தாக்குதல்: 4 சைக்கிள் வீரர்கள் மருத்துவமனையில் லியோன் XIV பிரான்ஸ் பயணம்: பாப்பாமொபைல்கள் சாலை வழியாக கொண்டு செல்லப்படும் ‘Animals’ படத்தில் ஜெனிபர் கார்னருடன் நடிக்க மறுத்த பென் அஃப்லெக் பிரான்ஸில் போப் லியோன் XIV-ன் நான்கு நாள் பயணத் திட்டம் ஆகஸ்ட் 2026: இங்கிலாந்து குடியேற்றச் சட்டத்தில் முக்கிய தீர்ப்புகள், விதிமாற்றங்கள் வீரமணி வழக்கில் யாரும் தப்பக்கூடாது: காவல் ஆணையருக்கு முதல்வர் விஜய் உத்தரவு காட்பாடியில் பானிபூரி கடைக்காரர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது மும்பை ஐஐடி மாணவர் போராட்டம்: 18 கோரிக்கைகளை ஏற்ற நிர்வாகம் தங்கப் புதையல் எனக் கூறி ரூ.20 லட்சம் மோசடி: புதுச்சேரியில் இருவர் கைது திமுக பிரமுகரின் லாட்ஜ் உள்ளிட்ட இடங்களில் பாலியல் தொழில்: 10 பெண்கள் மீட்பு; 3 பேர் கைது வீரமணியை கைது செய்யாதிருக்க பேரம்? ஐ.பி.எஸ். தலைமையில் விசாரணைக் குழு இங்கிலாந்தில் குடியேற்றம், புகலிடம் எண்ணிக்கைகள் சரிவு: ஆகஸ்ட் சட்டப் புதுப்பிப்புகள் இந்தோனேசிய திறமையான தொழிலாளர்களை வரவேற்கும் குவைத் ஆப்பிள் AirPods 5 அறிமுகம்: விலை மற்றும் புதிய அம்சங்கள் குயின்ஸ்லாந்தில் 44 தேனீக் கூட்டங்கள் திருட்டு; 8 லட்சம் தேனீக்கள் மாயம் ஹாட்-வியென்னில் குளவி தாக்குதல்: 4 சைக்கிள் வீரர்கள் மருத்துவமனையில் லியோன் XIV பிரான்ஸ் பயணம்: பாப்பாமொபைல்கள் சாலை வழியாக கொண்டு செல்லப்படும் ‘Animals’ படத்தில் ஜெனிபர் கார்னருடன் நடிக்க மறுத்த பென் அஃப்லெக் பிரான்ஸில் போப் லியோன் XIV-ன் நான்கு நாள் பயணத் திட்டம்
முகப்பு Gulf News செய்தி
குவைத்தில் ஹுரூப் நிலையில் இருப்பவர்கள் புதிய கடவுச்சீட்டு பெற முடியுமா?
Gulf News

குவைத்தில் ஹுரூப் / குரூப்பில் உள்ளவர்கள் புதிய கடவுச்சீட்டு பெற முடியுமா?

📅 வெளியீடு: 18 Jul 2026 22:10 🔄 புதுப்பிப்பு: 28 Aug 2026 17:49 👤 Nerikkalam 👁 15 பார்வைகள்

Kuwait Passport, குவைத்தில் பணியாற்றும் சில இலங்கையர்கள் தங்களது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) இழந்துவிட்டு Sponsor (முதலாளி) வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அல்லது Absconding ஹுரூப் / குரூப் பதிவுடன் இருப்பதால் புதிய கடவுச்சீட்டை பெற முடியுமா என்ற சந்தேகத்தில் உள்ளனர்.

இலங்கை தூதரக நடைமுறைகளின்படி Sponsor-ஐ விட்டு வெளியேறியிருப்பது அல்லது ஹுரூப் / குரூப் பதிவு இருப்பது மட்டுமே புதிய கடவுச்சீட்டை வழங்க மறுக்கும் காரணமாக இருக்காது.

விண்ணப்பதாரர் இலங்கை குடிமகன் என்பதும் அவரது அடையாளம் உறுதிப்படுத்தப்படுவதும் முக்கியமாகக் கருதப்படும்.

பாஸ்போர்ட் தொலைந்திருந்தால் முதலில் அதனை குவைத் காவல்துறையில் பதிவு செய்து Lost Passport Police Report பெறுவது அவசியமாகும்.

அதன் பின்னர் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை நேரில் அணுகி புதிய கடவுச்சீட்டிற்காக விண்ணப்பிக்க வேண்டும்.

பழைய பாஸ்போர்ட் அல்லது Civil ID இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC) பிறப்புச் சான்றிதழ் பழைய பாஸ்போர்ட் இலக்கம் (நினைவில் இருந்தால்)

அல்லது குடும்ப விவரங்கள் போன்ற தகவல்களின் மூலம் அடையாளத்தை உறுதிப்படுத்த தூதரகம் கூடுதல் ஆவணங்களை கோரலாம்.

அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டால் புதிய இலங்கை கடவுச்சீட்டு வழங்கப்படலாம். சில அவசர சூழ்நிலைகளில் இலங்கைக்கு திரும்பிச் செல்ல மட்டுமே பயன்படுத்தக்கூடிய Emergency Travel Document வழங்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.

எனினும் ஹுரூப் / குரூப் பதிவு குடிவரவு அபராதம் Sponsor தொடர்பான வழக்குகள் அல்லது Exit Permit போன்ற விடயங்கள் குவைத் குடிவரவு சட்டங்களின் கீழ் தனியாக தீர்க்கப்பட வேண்டியவை. புதிய கடவுச்சீட்டு வழங்கப்படுவது இந்த விடயங்களிலிருந்து தனித்த நடைமுறையாகும்.

இத்தகைய சூழ்நிலையில் உள்ளவர்கள் தவறான தகவல்களை வழங்காமல் தங்களது உண்மையான நிலையை இலங்கை தூதரகத்தின் Consular அல்லது Welfare அதிகாரிகளிடம் விளக்குவது மிகவும் முக்கியமானதாகும்.

இதன் மூலம் அவர்களின் நிலைக்கு ஏற்ப தேவையான சட்ட மற்றும் நிர்வாக வழிகாட்டுதலைப் பெற முடியும்.

ஒவ்வொரு வழக்கும் தனித்தனியாக பரிசீலிக்கப்படுவதால் இறுதி முடிவு இலங்கை தூதரகத்தின் பரிசீலனை மற்றும் குவைத் சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் அமையும்.

அவ்வாறு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை எனில் இலங்கை தூதரகம் மேற்கொண்ட நடைமுறைக்கு அமைய உங்களது கடவுச்சீட்டை அல்லது ETD ஐ வழங்கும்.

நீங்கள் ஹுரூப் / குரூப்பில் உள்ளவர்கள் எனின் Labour Complaints Hotline +965 66503544 அல்லது Consular Hotline +965 65845646 எண்ணுக்கு முதலில் அழைத்து உங்கள் நிலையை விளக்கி பின்னர் தூதரகத்திற்கு நேரில் செல்லுவது நல்லது.

Embassy of Sri Lanka, Building No. 01, Block No. 10, Street No. 107, Al-Jabriya, Kuwait
தொலைபேசி: +965 25354611
இணையதளம்

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
பிரான்ஸின் Haute-Vienne பகுதியில் சைக்கிள் வீரர்களைத் தாக்கிய குளவிகள்
ஹாட்-வியென்னில் குளவி தாக்குதல்: 4 சைக்கிள் வீரர்கள் மருத்துவமனையில்
22 Sep 2026
லியோன் XIV பிரான்ஸ் பயணத்திற்காக லாரியில் கொண்டு செல்லப்படும் பாப்பாமொபைல்
லியோன் XIV பிரான்ஸ் பயணம்: பாப்பாமொபைல்கள் சாலை வழியாக கொண்டு செல்லப்படும்
22 Sep 2026
பிரான்ஸில் போப் லியோன் XIV நான்கு நாள் பயணம்
பிரான்ஸில் போப் லியோன் XIV-ன் நான்கு நாள் பயணத் திட்டம்
22 Sep 2026
போப் லியோன் XIV பிரான்ஸ் பயணத்தின் போது எதிர்பார்க்கப்படும் வானிலை
போப் லியோன் XIV-ன் பிரான்ஸ் பயணத்துக்கு சாதகமான வானிலை முன்னறிவிப்பு
22 Sep 2026
பிரான்ஸ் நெடுஞ்சாலையில் Fulli மின்னணு சுங்கக் கட்டண அட்டையை பயன்படுத்தும் கார்
Fulli மின்னணு சுங்கக் கட்டண அட்டைக்கு டிசம்பர் 31 வரை 6 மாத சந்தா இலவசம்
22 Sep 2026
வின்சென் வனப்பகுதி அருகே பாரிஸ் மெட்ரோ 1 நீட்டிப்பு திட்டப் பகுதி
வின்சென் வனப்பகுதி வழியாக மெட்ரோ 1 நீட்டிப்பு: 2040 இலக்கு
22 Sep 2026
பிரான்ஸில் காவலில் உயிரிழந்த Jacques Leveugle தொடர்பான விசாரணை
பிரான்ஸில் சிறுவர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு: காவலில் இருந்த 79 வயது நபர் மரணம்
22 Sep 2026
விலைவாசி உயர்வால் பிரான்ஸ் சந்தையில் குறைந்த அளவு பொருட்கள் வாங்கும் மக்கள்
விலைவாசி உயர்வால் பிரான்ஸ் மக்களின் வாங்கும் திறன் பாதிப்பு
21 Sep 2026
இலங்கை செய்திகள்
வெபடாவில் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்ட சம்பவம்
டான் பிரியசாத்தின் சகோதரர் கொலை வழக்கில் 8 துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது
21 Sep 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 11 வாகனங்கள் மோதிய விபத்து
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்துக்கு அதிவேகமும் கவனக்குறைவும் காரணம்
21 Sep 2026
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பிரஜை அனோஜன் தொடர்பான நடவடிக்கைகள்
சவுதி மரண தண்டனை வழக்கில் அனோஜனை காக்க நடவடிக்கைகளை விரைவுபடுத்த அதிபர் உத்தரவு
21 Sep 2026
இஸ்ரேல் வேலைவாய்ப்புக்காக புறப்படும் இலங்கை தொழிலாளர்கள்
இஸ்ரேல் வேலைவாய்ப்புகள் குறைந்ததாகக் கூறப்படுவது தவறானது: SLBFE மறுப்பு
21 Sep 2026
இலங்கையின் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 11 வாகனங்கள் மோதிய விபத்து
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் சீட் பெல்ட் அணிந்ததால் பெரும் காயங்கள் தவிர்ப்பு
21 Sep 2026
அனோஜன் சிவராசாவுக்கு மன்னிப்பு கோரி சவுதி மன்னரிடம் முறையிடும் இலங்கை அரசின் நடவடிக்கை
அனோஜன் சிவராசாவுக்கு மன்னிப்பு கோரி சவுதி மன்னரிடம் முறையிட அதிபர் முடிவு
21 Sep 2026
இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு கிரிக்கெட் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்கப்படும் நிகழ்வு
500 பாடசாலைகளுக்கு ரூ.65 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான உடற்பயிற்சி உபகரணங்கள்
21 Sep 2026
இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட நீதிபதி ஸ்ரீ மேவன்
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் செயல் தலைவராக நீதிபதி ஸ்ரீ மேவன் நியமனம்
21 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading