சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

சுவிட்சர்லாந்து ரயில் சேவை, சுவிட்சர்லாந்தின் லோசான் (Lausanne) பிரதான ரயில் நிலையத்தில் இன்று (ஜூன் 26) பிற்பகல் அனைத்து ரயில் சேவைகளும் திடீரென முழுமையாக நிறுத்தப்பட்டன. ரயில்வே உட்கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதே இதற்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர், சுவிஸ் கூட்டாட்சி ரயில்வே (SBB) வெளியிட்ட தகவலின்படி நிலையத்துக்குள் வந்த IC1 ரயில் ஒன்று மேல்மின் கம்பியை சேதப்படுத்தியதால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல ரயில்கள் தாமதமாகவும், ரத்து செய்யப்பட்டும் மாற்று பாதைகளில் இயக்கப்பட்டும் வருகின்றன.

அதிகாரிகள் பழுதுபார்க்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதுடன் பயணிகள் பயணத்திற்கு முன் SBB-யின் சமீபத்திய சேவை தகவல்களை கட்டாயம் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்