Tag: பிரான்ஸ் செய்திகள்
France Immigration, Residence Permit France. பிரான்சில் வெளிநாட்டு குடியிருப்பு அனுமதி (Titre de séjour) விண்ணப்பங்கள் மற்றும் புதுப்பிப்புகளுக்காக பயன்படுத்தப்படும் ANEF (Administration numérique pour les étrangers en France) ஆன்லைன் தளத்தில் நீண்டகாலமாக இருந்து வந்த தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்ய பிரான்சின் உயர்ந்த நிர்வாக நீதிமன்றமான Conseil d’État அரசு மீது உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பின் படி உள்துறை அமைச்சகம் 6 மாதங்களுக்குள் France Immigration ANEF தளத்தின் கடுமையான செயலிழப்புகளை […]
பிரான்சின் டிஜிட்டல் அடையாள சேவையான France Identité புதிய நடைமுறை தொடர்பாக புதிய மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இனி வெளிநாடுகளில் வசிக்கும் பிரெஞ்சு குடிமக்களும் Overseas பகுதிகளில் வாழ்பவர்களும் தூதரகம், Consulat அல்லது mairie வழியாக தங்கள் டிஜிட்டல் அடையாளத்தை உருவாக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக FranceConnect வசதி இல்லாததால் பலர் இந்த சேவையை பயன்படுத்த முடியாமல் இருந்தனர். குறிப்பாக Polynésie Française, Nouvelle-Calédonie மற்றும் Wallis-et-Futuna பகுதிகளில் வாழும் மக்களுக்கு இது சிரமமாக இருந்தது. தற்போது […]
France income tax 2026 பிரான்சில் 2025 ஆம் ஆண்டுக்கான வருமானங்களை (revenus 2025) அறிவிக்கும் 2026 வரி அறிவிப்பு செயல்முறை ஏப்ரல் 9 முதல் திறக்கப்பட்டுள்ளது. நீங்கள் வசிக்கும் département மற்றும் ஆன்லைன் அல்லது காகித வடிவ அறிவிப்பு முறையைப் பொறுத்து இறுதி தேதி மாறுபடும் என தெரிவித்துள்ளது. ஆன்லைன் அறிவிப்பு கடைசி தேதிகள் அறிவிப்பை சமர்ப்பித்த பிறகும் இறுதி தேதிவரை மாற்றங்கள் செய்யலாம். கோடைகாலத்தில் உங்கள் “avis d’impôt” கிடைக்கும். பின்னர் தவறு இருந்தால் […]
பிரான்சில் வீட்டு பயன்பாட்டுக்கான இயற்கை எரிவாயு (gaz naturel) விலையில் 2026 ஜூன் 1 முதல் சராசரியாக 4.8% குறைவு ஏற்படவுள்ளதாக பிரான்ஸ் அரசின் அதிகாரப்பூர்வ தகவல் சேவை தெரிவித்துள்ளது. மே மாதத்தில் ஈரான் போரின் தாக்கத்தால் எரிவாயு சந்தை விலைகள் உயர்ந்து 15.4% வரை அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் தற்போது சர்வதேச சந்தையில் விலை குறைந்துள்ளதால், புதிய prix repère குறியீட்டு விலையும் குறைக்கப்பட்டுள்ளது. புதிய கணக்கீட்டின் அடிப்படையில் எரிவாயு குறியீட்டு விலை 160.54 யூரோ/MWh […]
பாரிஸில் மே 8 நிகழ்வுகள் மெட்ரோ நிலையங்கள் மூடப்படும் பிரான்சில் இரண்டாம் உலகப்போரின் முடிவை நினைவுகூரும் மே 8 வெற்றி தினத்தின் 81ஆவது ஆண்டு நிகழ்வுகள் நாளை பாரிஸில் நடைபெறவுள்ளதால் தலைநகரின் பல பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் பல மெட்ரோ நிலையங்கள் மூடப்படுவதுடன் சில முக்கிய சாலைகளும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தற்காலிகமாக தடை செய்யப்படுகின்றன. குறிப்பாக மெட்ரோ Line 1 இல் உள்ள George V, Argentine, Franklin D. […]
பிரான்ஸில் Deliveroo, Uber Eats மீது மனிதக் கடத்தல் குற்றச்சாட்டு பிரான்ஸில் உணவு டெலிவரி சேவைகள் வழங்கும் Deliveroo மற்றும் Uber Eats நிறுவனங்களுக்கு எதிராக மனிதக் கடத்தல் குற்றச்சாட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2026 ஏப்ரல் 22ஆம் தேதி டெலிவரி பணியாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் நான்கு அமைப்புகள் இந்த புகாரை பாரிஸ் வழக்கறிஞரிடம் பதிவு செய்துள்ளன. இந்த புகாரில் பெரும்பாலும் சட்டப்பூர்வ ஆவணங்கள் இல்லாத குடியேறிகள் வேலை செய்யும் நிலையில் அவர்கள் குறைந்த சம்பளத்தில் நீண்ட நேரம் […]
பிரான்ஸில் மாணவர்கள் அனைவருக்கும் 1 யூரோ உணவு மே 4 முதல். பிரான்ஸில் இதுவரை உதவித்தொகை பெறும் மாணவர்கள் மற்றும் பொருளாதார சிக்கலில் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட 1 யூரோ உணவு திட்டம் 2026 மே 4 முதல் அனைத்து மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள CROUS பல்கலைக்கழக உணவகங்களில் (restaurants universitaires) அனைத்து மாணவர்களும் குறைந்த விலையில் உணவை பெற முடியும். மாணவர் அடையாள அட்டை தொழில் பயிற்சி மாணவர் […]
பாரிஸ் போக்குவரத்து – மெட்ரோ லைன் 14 தற்காலிகமாக நிறுத்தம். பாரிஸ் நகரில் நடைபெறும் மேம்பாட்டு மற்றும் பராமரிப்பு பணிகளின் காரணமாக மெட்ரோ லைன் 14 சேவை ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 5 அன்று காலை சேவை தொடக்கம் முதல் மதியம் 2:00 மணி வரை முழுமையாக நிறுத்தப்படும் என போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் லைன் 14 வழியாக எந்த மெட்ரோ ரயிலும் இயக்கப்படாது. பயணிகள் சிரமமின்றி பயணம் தொடர்வதற்காக Gare de Lyon மற்றும் […]
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில் ஈராகில் நடந்த ட்ரோன் தாக்குதலில் ஒரு பிரெஞ்சு படைவீரர் உயிரிழந்த சம்பவத்தை Emmanuel Macron கடுமையாக கண்டித்துள்ளார். இந்த தாக்குதல் “முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று அவர் தெரிவித்தார். சம்பவம் குறித்து முழுமையான ராணுவ விசாரணை மற்றும் பாதுகாப்பு ஆய்வை உடனடியாக நடத்துமாறு அவர் பிரான்ஸ் ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார். இந்த தாக்குதல் எவ்வாறு நடந்தது பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததா எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை எப்படி தடுப்பது போன்ற விஷயங்கள் […]
பிரான்ஸில் 2025 ஆம் ஆண்டில் பெற்ற வருமானத்தை அறிவிக்க வேண்டிய 2026 வருமானவரி அறிவிப்பு (déclaration d’impôts) சேவை விரைவில் தொடங்கவுள்ளது. அரசின் தகவல்படி இந்த அறிவிப்பு ஆன்லைன் முறையில் 2026 ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் திறக்கப்படும். அதன்பிறகு வரி செலுத்துவோர் தங்களின் 2025 வருமான விவரங்களை அரசின் வரித்துறை இணையதளத்தில் பதிவு செய்து சமர்ப்பிக்கலாம். பொதுவாக இந்த அறிவிப்பை பெரும்பாலானோர் ஆன்லைனில் செய்ய வேண்டும் இணைய வசதி இல்லாதவர்கள் அல்லது ஆன்லைன் முறையில் […]